செரட்டை
said...
இன்னிக்கி அதிகாலைல ஒரு கனவு கண்டேன்.
ஒரு பெரிய மைதானம். யப்பா! திரும்புன தெசையெல்லாம் டிப் டாப்பா சனங்க கூட்டம். எல்லாரும் வரிசை வரிசையா அங்கிட்டு இங்கிட்டு திரும்பாம ஒரே தெசைய பாத்துக்கிட்டு நிக்கிறாங்க. என்னாடானு அங்கிட்டுப் பாத்தா ஒரு மேடை. அந்த மேடையில 2ன்னு ஒரு எழுத்து 4ன்னு இன்னொரு எழுத்து அப்பிடியே மின்னுச்சி. திடீர்னு எங்க அம்மா வந்து மைக்கில ஏதோ பேசுச்சி பாருங்க. அம்புட்டுதான். பூரா பேரும் கைதட்றாங்க. என்ன ஆச்சரியம். கைதட்ன கைல எல்லாம் ஒவ்வொரு அட்டைங்க இருக்குது. நான் அப்படியே பறந்து கூட்டத்த சுத்திப் பாத்தேன். எப்படியும் 3000 வயசானவங்க, 17000 எளவட்டங்க அப்புறம் ஒர 4000 சின்னஞ்சிறுசுக இருப்பாங்க (ரெண்டு நாலு மூனு முட்டை). அம்புட்டு பேரும் ஆடுறாங்க. பாடுறாங்க. ஒரே கொண்டாட்டந்தான் போங்க.

அப்ப அந்த பக்கமா ஒரு வந்த
ஒரு ஆளு எங்க அம்மாகிட்ட, ”அம்மா அங்கிட்டு ஒரு அம்பது அறுபதாயிரம் பேரு
டிக்கெட்டு எடுக்க முடியாம வெளிய நிக்கிறாங்க”ன்னு சொன்னாரு. ஒடனே எங்க
அம்மா தாயுள்ளத்தோடு ஒரு மந்திர புன்னகைய வீசி அங்கிட்டு திரும்பி
பாத்தாங்க பாருங்க. இத டிவில பாத்துட்டு வெளியிலயும் ஒரே கொண்டாட்டம்.
நமக்கு டிக்கெட்டு கெடைக்கப் போகுது. டிக்கெட்டு கெடைக்கப் போகுதுன்னு ஒரே
சந்தோசம்.
கூட்டம் முடிஞ்சதும் உள்ள, வெளியனு இருந்த அம்புட்டு
சனங்களும் ”எங்க வயித்துல பால வார்த்த நீ நல்லா இருக்கணும்மா. நீ
தொட்டதெல்லாம் தொலங்கும்மா. நீ எங்களுக்கு மட்டுமா தாயி. இந்த ஊரு
ஒலகத்துக்கே நீ தாம்மா தாயி” ன்னுஅம்புட்டு பேரும் நாட்டுப்புறப் பாட்டு
பாடிக்கிட்டே வீட்டுக்கு போறாங்க. நானும் ஒரு அட்டைய கவ்விகிட்டு அப்படியே
பறந்து வந்துகிட்டு இருந்தேன் பாருங்க என் சின்ன மவன் எம்மேலயே உச்சா போயி
என்ன எழுப்பி வுட்டுட்டான்.
ஏனுங்க! அதிகாலைல கனவு கண்டா பலிக்குமாங்க.
(ரசனைமிக்க மிகச்சிறந்த Comment - நண்பர் செரட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!.....- பாடசாலை-)
Hi my dear friends i am Govindaraj from krishnagiri, my tet mark is 98 and my weightage is 71, eng major , i belongs to BC community with PH. is there any chance for me, pls reply any one
ReplyDeletewhat a great expressions
ReplyDeleteRammi aatathula inga teacher ellorum jokers.
ReplyDeleteRammi aatathula inga teacher ellorum jokers.
ReplyDeleteMR. GOVINDARAJ GIVE ME YR M/NO..
ReplyDeleteDear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.
ReplyDeleteடிஇடி 82-89மாரார்கு குரல் கொடுங்கள் பாடச்சாலை.இட ஒதுக்கீடு பிரிவினரா் பாவம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletetet cv finished candidate , naalai namathu , come to trb
ReplyDeleteHi Anandan Lavanya mam my mobile no. is 9840783046 , sorry for delay.
ReplyDeletenalai kalai kandipaga cv finished canditades kural kudupom
ReplyDeleteI support
Cm amma please consider Cv complete candidate please postings please please please
Delete82-89மார்க் வாங்கிய மாணவர்களே நாளை நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கள்.வெற்றி உமத்தே...கண்டிப்பாக வெற்றி கிடைக்கைம்.
ReplyDeleteபாடசாலை ஆசிரியர் அவர்களுக்கும் கருத்துகளிட்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றி. என்னுடைய எதிர்பார்ப்பை அங்கீகரித்தமைக்கு மகிழ்கிறேன். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
ReplyDeleteGood.you are a real model for students. Carry on. A bright future is waiting for u n ur students. Go ahead.
ReplyDeleteநன்றி பைரவ் மூர்த்தி தோழரே.
ReplyDelete