TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும்
17.02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .
மீண்டும் அடுத்த வாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதியரசர் ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன17.02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...