Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET EXAMS PAPER I AND II வழக்குகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
TRB அனைத்து வழக்குகளும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நீதிபதிகள் சுழற்சிமுறையில் மாறும்காரணத்தால் வேறு புதிய நீதிபதி வழக்கினை விசாரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன




13 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 2013 இல் டேட் தேர்வில் 90 மார்க்கு மேல் எடுத்து cv முடித்து இருக்கிறோம் தற்பொழுது 82 முதல் 89 மார்க் வரை எடுத்தவர்களை cv இகு அழைத்திருக்கிறார்கள் அடுத்து 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் குறைந்தது அவர்கள் 20 ஆயரம் (2012 &2012 சப்ப்ளிமேண்டரி ) பேர் இருப்பர்கலாம் இதனால் cv முடித்த எதிர்பர்கப்ப் படுகின்ற 15 ஆயரம் பேருக்கும் பணி கிடைப்பது கஷ்டம் weightage 80 முதல் அதற்க்கு மேல் இருந்ந்தாலும் பணி கிடைப்பது அரிது அதனால் cv முடித்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம் tet weightage நீக்க கோரி பாதிக்கப்பட்ட அனைவரும் 03.03.14 திங்கள் அன்று trb அலுவலகம் முன்பும் பின்பு சேப்பாக்கதிலும்
    நடைபெறும் ஆர்ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு சுகந்தி.7845960012,பிரபா 9944315150

    ReplyDelete
    Replies
    1. 2012 Ku preference koduthal first CV mudithavargaluku number of vacancy s kuraiyum....adhanal bathipu varalam...aanal adharkum weight age neekuvadharkum enna sambandham suganthy and prabha. Neengal porattam pannuvadhu enral tharalamaga pannungal. Aanal sollum kadhaiyil our logic vendama. Naangal enna 3 rd std studentsa. Anyway ungal muyarchi vetripera vaalthukkal.

      Delete
  3. yes friends, i will join with you.

    ReplyDelete
  4. வணக்கம்!! என் இனிய ஆசிரிய நண்பர்களே!!!!!! இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த நாடகத்தினை, தமிழக அரசும், நீதிபதிகளும் நடத்துவாங்களோ!!!! தெரில !!!

    ReplyDelete
  5. Honourable CM Mam,
    Give importance for tet marks and seniority. Please remove weightage system.This is the correct way to solve all the problems.
    5% Relaxation candidates are asking 39 weightage marks.. If you accecpt it,
    candidates those who get 97 to 103 marks will ask 45 weightage.
    When will the problem be solved?

    ReplyDelete
  6. CV முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்...............அவர்களுக்கு இறுதி பட்டியல் வெளியிட்டு பணி வழங்கவேண்டும்...

    ReplyDelete
  7. candidate: sir tet case ennaachi?
    media : ??????????
    hon.judge: next case enna pa?
    advocate: tet case my lord..
    hon.judge: alla vidungada saamy itharkkum vaaidha mela vaaidha kaetpeenga adutha maasam veru oru judge varuvar avaru visarikkatum ennai aala vidunga ......

    ReplyDelete
  8. ''GANAM NEETHIPATHI AVARKALE'' neengalavathu oru nalla theerpa sollunga , case poduravanga oru pakkam pottune irukiranga, athu mathiriye neenga oru pakkam vaitha koduthune iruntha yeppadi sollunga neethipathi avargale, arasiyalvaathingathan padikkathavanga naambaluma?????

    ReplyDelete
  9. DONT APPOINT ANY CANDIDATES BASED ON TET EXAM.

    THE GOVERNMENT ANNOUNCED UG TRB EXPECT SG TEACHERS.

    STILL THOSE WHO PASSED TET EXAM THEY ARE ONLY ELIGIBLE TO WRITE UG TRB.

    AS PER THE VACOUNT TRB SELECT THE CADIDATES BASED ON THEIR COMMUNITYWISE.

    EMPLOYMENT SENIORITY MARKS AND ALSO TEACHING EXPERIENCE MARKS ADDED THOSE WHO SELECTED LAST CUT OFF MARKS.

    NO ONE SUFFER ,NO CONFUSE.

    DTED POST BASED ON SENIORITY.

    WHO WILL DO IT.

    ReplyDelete
  10. Case mela case oh god eppathan problem mudiji eppa posting aduthu kula next year exam vanthudum
    Avagalum adthu vaynum edthu vaynumnu porada poraga

    ReplyDelete
  11. Please god do any miracle for cv finished candidates life i cant answer my neighbours frnds question abt posting

    ReplyDelete
  12. Please god do any miracle for cv finished candidates life i cant answer my neighbours frnds question abt posting

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive