Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET:வெயிட்டேஜ் மதிப்பெண் : திறமைசாலிகளுக்கு பாதிப்பு, பட்டதாரிகள் கடும் அதிருப்தி-Dinakaran


            டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் களால் திறமை மிகுந்த பட்டதாரிகள் அதிகளவு பாதிக்கப்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

          அரசு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு, தகுதித் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு 2009ல் கொண்டுவந்த கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள் ளது.
            தமிழகத்தில் 2012, 2013ல் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. 60% மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. பிறகு, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் போடுவோம் என்றும் அறிவித்தது.இட ஒதுக்கீடு சமூகத்தினருக்கு அரசு 5 சதவீத மதிப்பெண் குறைத்துள்ளது. ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அப்படியே நடைமுறையில் உள்ளது. இதனால் திறமையானவர்கள் பாதிக்கப்படுவதாக பட்டதாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
            வெயிட்டேஜ் மதிப்பெண் போடுவதற்காக 2012ல் அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதில் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது. அதில் மேனிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 15, டிடிஎட், டிஇஇஎட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 25 மதிப்பெண்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 60 என மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன.
            பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் என்பது மேனிலைத் தேர்வுக்கு 10, பட்டப்படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு60 என மொத்தம் 100 என நிர்ணயிக்கப்பட்டது.இதில் பிரச்னை, தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் (90) பெற்றவருக்கும், 69 சதவீத மதிப்பெண்கள் (104) பெற்றவருக்கும் வெயிட்டேஜ் முறையில் 42 மதிப்பெண் களே கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் 104 மதிப்பெண் பெற்றவர் பாதிக்கப்படுகிறார். பிஎட், பட்டப் படிப்பு ஆகியவற்றில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவரும், 69 சதவீத மதிப்பெண் பெற்றவரும் வெயிட்டேஜ்படி சமமாக 12 மதிப்பெண்களே பெற வாய்ப்புள்ளது.மேனிலைத் தகுதிக்கு (50% 60%வரை) 2 மதிப்பெண்கள், பட்டப் படிப்புதகுதிக்கு(50%70% வரை) 12 மதிப்பெண், பிஎட் தகுதிக்கு (50%70% வரை) 12 மதிப்பெண், டிஇடி தேர்வுக்கு (60%70% வரை) 42 மதிப்பெண்கள் என மொத்தம் 68 மதிப்பெண்கள் கிடைக்கிறது.
               இதன்படி பார்த்தால் 1ம் எண் நபருக்கும், அதிக மதிப்பெண் பெற்றுள்ள 2ம் எண் நபருக்கும் 68 மதிப்பெண்கள் கிடைக்கிறது. இதனால் 2ம் எண் நபர் பாதிக்கப்படுகிறார். இட ஒதுக்கீட்டு முறையின் கீழ் வராதவர்கள் மேற்கண்ட முறையில் வெயிட்டேஜ் பெறும்போது யார் திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்ற குழப்பம் ஏற்படுகிறது.எனவே வெயிட்டேஜ் முறையில் அரசு மாறுதல் கொண்டு வர வேண்டும் என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.




95 Comments:

  1. Kanndippaa etha change pannanum....

    ReplyDelete
    Replies
    1. hi FRIENDS spare some time read this.....

      If Trb is giving weitage mark to 5% relaxation tet -2013 candidtates means it will  leads to lots of trouble...
      Because if some of the candidates again will goes to court for reservation relaxation marks 5% for 2012 tet exam also .... then again by political pressure and for MP election vote if tn govt will says that this relaxation will be applicanle to 2012 tet exam also as like 2013 tet exam (this is also possible because both exams were completed one) And adding weitage to them in newly passed 2012 tet candidates after 5% relaxation... WHAT will happen...some candidates might got higher waitage marks because of their +12,degree & B.Ed marks... THAN those candidates who got positing in 2012 Tet exam with least weightage (because all the tet passed candidates got the positing)

      THAN what THOSE candidate with higher weightage after 5% relaxation marks will definitely goes to court and state that SOME candidates who got lesser weitage marks in 2012 tet exam on compare to them had been posted in the govt teacher job and those should be pulled out of the job and they should be replaced in that post in accordance to the weitage system followed in G.O. No.252....HOW IS IT....THINK....AM I RIGHT ?

      TN GOVT SHOULD TAKE FIRM DECISION ON THIS ISSUE WITHOUT COMPROMISING ON THE QUALITY OF POOR MAN'S EDUCATION.

      Delete
  2. After completing 26500 candidate's CV, dont claim like this. Please stop the non-sense claims.

    ReplyDelete
  3. Enngal AMMA ,, Nammba AMMA etha change pannuvanga dnt wory frinds.......

    ReplyDelete
  4. Mr Chandra sekar Sir Sonna Calculation Varaverkka Thakkathu intha Muraikali Ethenum Konduvara Vaaippukal Athkam Irukku.. Nice..

    ReplyDelete
  5. AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
    AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

    ReplyDelete
  6. pls frds anyone will call to trb and ask whether they consider as or cv for new canditate , i am totally upset frnds , i want to search another job , all are fate....

    ReplyDelete
  7. Chandrasekar sir sonnabadi pannanumae.

    ReplyDelete
  8. 6 month varaikum tet exam pathi entha process nada katham .cv thavira. because mark reduce panathala nirya problem . so entha mudivu eduthalam government ku opposite news varum. athanal ipathiku ilayam. conform news

    ReplyDelete
  9. Appa 12th la first group la 12 yrs ku munnadiye muducu se grde 10yrs ku munnadi muducha nangellam enna ena vanava

    ReplyDelete
  10. தயவு செய்து வெயிட்டேஜ் முறையை மாற்றி உத்திரவிட வேண்டும்.

    (60% - 69%) டிஇடி மதிப்பெண் பெற்றவா்கள் 90 - 104 = 42 மதிப்பெண்
    (70% - 79%) டிஇடி மதிப்பெண் பெற்றவா்கள் 105 - 119 = 48 மதிப்பெண்
    (80% - 89%) டிஇடி மதிப்பெண் பெற்றவா்கள் 120 - 134 = 54 மதிப்பெண்
    (90%-100%) டிஇடி மதிப்பெண் பெற்றவா்கள் 135 - 150 = 60 மதிப்பெண்
    இப்பாேது
    (55% -59%) டிஇடி மதிப்பெண் பெற்றவா்கள் 82 - 89 = 36 எனில்

    டிஇடி பெற்ற மதிப்பெண் 130 என்றால் 54 + 20 + 0 = 74 எனவும்
    டிஇடி பெற்ற மதிப்பெண் 119 என்றால் 48 + 20 + 3 = 71 எனவும்
    டிஇடி பெற்ற மதிப்பெண் 82 என்றால் 36 + 25 + 15 =76 எனவும்
    கணக்கிடப்படுகிறது.

    ஆசிாியா் தகுதித்தோ்வில் வெற்றி பெறுவதே கடினம் என்னும் நிலையில் (தோ்வு எழுதியவா்கள் 250000 போ் தோ்ச்சி பெற்றவா்கள் 12596 போ் + தற்பாேதய தோ்ச்சி)

    82,119,130 ஆகிய மதிப்பெண்கள் சமமாகுமா?

    வெயிட்டேஜ் முறையினால் 119,130 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பணிவாய்ப்பின்றி பாேய்விடுகிறது. 82 மதிப்பெண் பெற்றவா்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது.

    தற்பாேது படித்தவா்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவா்களுக்கும் பாடத்திட்டங்களும் மதிப்பெண் முறைகளும் மாறுபாடுகள் நிறைந்ததாய் அமைந்துள்ளது.

    இச்சூழலில் தகுதி்த் தோ்வின் அடிப்படையில் பணிநியமனம் என்பது மட்டுமே நல்ல தகுதியான ஆசிாியரை நியமிப்பதாய் அமையும்

    கல்வித் துறையில் புரட்சி செய்ய எண்ணுபவா்கள் ஏன் இதை சிந்தித்துப்பாா்க்க வில்லை.

    ReplyDelete
  11. AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY இதுதான் அனைவருக்கும் சமமானது‍ இதை கடைபிடியங்கள். திறமையான ஆசிரியர்க்கு‍ வாய்ப்பு கொடுங்கள்.

    PRAKASH 9597954466

    ReplyDelete
  12. Ippo posting unda ilaya.. daily ithey thinking ah iruku.. atlst epo thanu solunga.. ipa pakura work iyavathu nala panuvom..

    ReplyDelete
  13. 82 to 89 ena weightage?

    ReplyDelete
    Replies
    1. May b 39 r 36. Nt yet confmd..

      Delete
  14. Plzz consider our wishes ... n do us our favour... TN gvt is grt n greaaaaat... kandipa mudium.. entha dist. laya irunthalum v cn manage.. so plzz announce abt c.v n postng.. v al hav d favour to get postng order lik a THIRUVIZHAAAA....on amma's Birthday....

    ReplyDelete
  15. I want to knw abt d thng.. how many candidates hav passd sepratly in paper 1 & paper 2 aftr 5% relaxatin.. can anybdy knw dis... if means plz rly smwat crt static..

    ReplyDelete
  16. Mr.11.am how can u say like , new passed candidates results vidama nammku epdai posting possible , enaku onnu thonuthu ipothiku nammku posting ila , if god is real we will get job sure

    ReplyDelete
    Replies
    1. Hi Mr. 11.17 am im also new pasd candidate in paper 2. Bfr d relaxatn i hv only pasd in paper 1 n fnshd c.v. nw am also new candidate so nly i requstd fr all candidates nt nly fr me..

      Delete
  17. My humble request to Mr. AMMA CM avargaluku and TRB too please give us sollution who's finished already CV we are resinged his/her job also there is no job to do please give posting for us after that call cv FOR NEW Passed candidates

    ReplyDelete
  18. Mr .Ram Narayan and Anbu arasan both are giving good decision but how it look govt eye is matter , my view is govt first give the posting those who cleard CV , otherwise it will take time to release the final results , also CM should be passed GO like , First we need to allocate job already cv finished candidates next posting only 82-89 passed candidates prefernce .

    ReplyDelete
  19. தகுதி தேர்வில் வெற்றி பெற்று சீனியாரிட்டி படி போட வேன்டும்.ஏன் அனைவரும் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வேன்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என தெரியவில்லை.இந்த ஆன்டு இப்படி போடுவதனால் மிதி இரருப்பவர்கல் அடுத்த ஆன்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.எனெனில் வெயிட்டேஜ் முறையின் போது மேனிலைத் தேர்வு,பட்டப்படிப்பு,பிஎட் தேர்வு,ஆசிரியர் தகுதித் தேர்வு என மொத்தம் 100 என நிர்ணயிக்கப்படுகிரது.இதனால் திறமை மிகுந்த பட்டதாரிகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.இது வெறும் தகுதி தேர்வு தான் தவிர போட்டி தேர்வு அல்ல.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே நாம் ஆசிரியரிக்கான தகுதி அடைந்து விட்டோம்.பின்பு ஏன் இப்படி கனக்கிட வேன்டும்.இந்த ஆன்டு போல் இனி அதிக அளவு பனி இடங்கல் இரூக்காது.2000,3000 என்ன இருக்கும்.பின்பு அடுத்த ஆன்டு நடக்கும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கலுகே கிடைக்கும்.இந்த ஆன்டு மிதி இருப்பவர்கல் வாழ்க்கை முலுவதும் படித்துக் கொன்டே இருக்க வேன்டியதுதான்.சீனியாரிட்டி படி போட்டால் நமக்கு வேலை கிடைக்கும் என நம்பிக்கையில் வேறு வேலையை பார்கலாம்.இப்படி வெயிட்டேஜ் முறையில் போட்டால் வாழ்க்கை முலுவதும் படித்துக் கொன்டே இருக்க வேன்டியதுதான். வேறு வலி இல்லை.என்ன டெட் சீனியாரிட்டி கொன்டு வர வேன்டும்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

    ReplyDelete
  20. 2012 tet ku yaravathu case file panavum pls. Pls

    ReplyDelete
  21. Ungalukku nalaasiriyar virudhu kidaikkum vazhthukkal sir.

    ReplyDelete
  22. THIS PROBLAM FOR WAITAGE CALCULATION
    TOTAL MARK CALCULATE
    INCASE +2 950 MARKS TET 600MARKS AND TET 90 MARKS
    TOTAL WAITAGE IS 1640 MARKS THIS IS FOR EASY MATHED

    ReplyDelete
  23. weightge i ruthu seiya vendum enbatharkkana karanangal

    1. 12 il ella groupkkum ore mathiriyana mark koduppathillai (vocational, maths group)

    2. degree, B.ed il ovvoru university um ovvoru vithamana mark sytem kadaipidikkirargal. sila universityil niraiya mark podugirargal. sila university il pass pannuvathe kashttam.

    3. ippothu padithavargalukku mark niriya podugirargal. 10 varudangalukku mun padithavargalukku mark kidaithirukkathu.

    4. tet il mark kurainthal adutha tet eluthi niraiya mark edukkalam. Aanal meendum 12, Degree, B.ed elutha vaippillai.

    5. Tet leye mark athigam edukkathavargal 12, Degree, B.ed il athiga mark eduthu enna payan.

    6. TET il padithal than niraya mark edukka mudiyum. Aanal 12, degree, B.ed mark appadiyillai paperai thiruthubavargal mananilayai poruthathu.

    7. ippothu colector aaga ullavargal pala per 10th, 12th il fail annavargal irukkirargal. Athanal avargal MUTTALGAL endru agividuma.

    8. Ennave PALAYA PANJANGATHAI PAARKKAMAL (12th, Degree, B.Ed) TET mark i mattum eduthukkolla vendum

    ReplyDelete
  24. 27000 paeroda nelamai yenna , anyone called trb?

    ReplyDelete
  25. இந்த வெயிட்டேஜ் முறையானது என்றாவது வேலை கிடைக்கும் என்று இருந்த முதிய ஆசிாியா்களுக்கு என்றுமே ஆசிாியா் வேலை இல்லை என்பதை உறுதி செய்கிறது.

    ஏனெனில் தன் தகுதியை உயா்த்திக்கொள்ள இனி +2 வோ, டி.டி.எட்., படிக்க முடியாது. தகுதித்தோ்வு ஒன்றுதான் வழி. அதிலும் தோ்ச்சி பெறுவேத மிகவும் கடினம் எனும் சூழ்நிலை.

    தகுதித்தோ்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிா்பந்தத்தில் படித்து மீ்ண்டும் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றாலும் மீண்டும் தற்போது படித்து வருபவா்களின் +2 மதிப்பெண் விகிதம் முதிய ஆசிாியா்களின் பணிக்கு சவாலாய் அமைந்துவிடும்.

    இந்நிலை தொடா்ந்தால் முதிய ஆசிாியா்கள் தொடா்ந்து படித்து காெண்டு தன்னை மிகவும் தகுதியாக்கிக் காெள்ள மட்டுமே முடியும். பணி நியமன ஆணையை பெற முடியாது. அவா்களது ஆசிாியா் பணி கனவாகவே போய்விடும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. பதிவு மூப்பிற்கும், பணி அனுபவத்திற்கும் என்ன மரியாதை இருக்கு இந்த வெய்டேஜ் முறையில்?

      Delete
  26. Dont alter the existing weightage.It is a time consuming and complicated process.So fix 36 for 5% relaxation people.All problem will be solved.None of us affected.

    ReplyDelete
  27. Hi frnz weightagea cancell panna mudiyathu bec 2012il tet mark mattum vaithu job podakoodathu enru theerpu vanthullathu.......+2,degree mark consider pannakoodathu enru sollum oru silar avargal major subjectil mattum competition varum matravargal bathikka padamattargal enru theriyatha(eg..+2vil science r maths padittavarga mattumay degreeil maths r science major padippargal....+2vil arts group avargal major subject mattumay padikka mudium )so inth weightage systemnala yarum affect agamattanga...next reservation,tamilnadula 95%people are comes under reserved category only 5% people are unreserved....inga 95%makkal 5%makkalai pazhivangi kondu irukkirargal,theriyamal than ketkiran OC makkal mattum than matrvargalai adakki andargala BC MBC illaya...nayakkargal palayakarargal ethil varuvargal? by one f anti reservation front.....soon it will play a vital role in Indian politics...pls join with me @facebook by searching anti reservation front

    ReplyDelete
  28. Hai,

    Hello friends History Major Avolo per pass panniyirukanka, avolo vacant iruku,pass panna anaivarukum velai kitaikuma friends,pls rply....

    ReplyDelete
  29. +2வில் 1000 மார்க் இருந்தால் தான் வேலை என்றால் DTEd,BEd இல் 1000 மார்க் மேல எடுத்தவர்களை மட்டும் சேர்க்க வேண்டியதுதானே கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக கொண்ட அரசு இயந்திரம்,அரசியல்வாதிகள் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி எங்கள் வாழ்வை வீனடித்துவிட்டு இப்போது 82 மார்க் எடுத்தவர்களை அறிவாளி என்றும் 90க்கு மேல் எடுத்தவர்களை முட்டாள் என்கிறீர்கள் இதுதான் உங்கள் நியதியா..............

    ReplyDelete
  30. mr.ram narayan sir ur tet mark ple

    ReplyDelete
  31. Trb ku poi manu kuduka poromnu sonnangale. Yaravathu poi vibu sir parthingala?

    ReplyDelete
  32. verum manam seithu +2 degree b.ed oru sila kalvi niruvanankalai thavira niraiya mark adukka vaithu erukkanka athai vaithu weitage murai piparruvathu thavarana onru.tet 6to 12 varai purinthu 90kku mel atupathu katnam so tet mark vaithu posting podunka avoid weitage system

    ReplyDelete
  33. 82 to 89 ku weightage 36 kodutha reserve quo ta venam. 42 marks amma kodupanga. 36 fix pana 82 to 89 elarum case podunga

    ReplyDelete
    Replies
    1. Aasa padu perasa padatha. Konjumavathu epidi pass aki erukomnu yosichu parunga

      Delete
    2. Comedy pannathiga pro 4.06 pm

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. Yaara athu trb kku ponnigla

    ReplyDelete
  36. first cv mudithavargal pls call me 9566681041 / 9042682441 namakku than velai first

    ReplyDelete
    Replies
    1. Epdi solreenga?athu nejama iruntha santhosam.

      Delete
  37. hai friends

    history student anybody call me 9578822058

    ReplyDelete
  38. appo computer science padichavan thiramaisaali ellaya. ean engaluku mattum TET ella... ithula laptop vera kodukuranga. . . all school computerized nu vera panranga

    ReplyDelete
  39. what ever it may be TN should consider every think by heart which is true not by mind which is political

    ReplyDelete
  40. apa again trb vainga...... qualified teachers kidaipaga

    ReplyDelete
  41. please computer science padichavanukum job kidunga

    ReplyDelete
  42. what happen to the pg cases in madurai and chennai high court. padasalai please update the news about it

    ReplyDelete
  43. FEB end kul cv finished candidates ku conform posting frds..dont worry

    ReplyDelete
    Replies
    1. Pls tell how u know is it true or not

      Delete
  44. FEB end kul cv finished candidates ku conform posting nu eppadi solluringa?

    ReplyDelete
  45. yes.true..wait and see

    ReplyDelete
  46. maths student pls call me 9677144052

    ReplyDelete
  47. Ellam nalladhe nadakkum friends.. Kothandan.s

    ReplyDelete
  48. Gov order ku trb wait panranga.sir..kothandan.s

    ReplyDelete
  49. Kothandan sir, first cv mudichavangaluku preference kudupangala sir?

    ReplyDelete
  50. Friend adha gov dhan mudivu pannanum..kothandan.s

    ReplyDelete
  51. If we are getting 90% marks in tet, we can get more marks in plus two , degree. Because portion is limited. But in tet it is no possibilities. Ram Narayan sir u are so young I think. My age is 42. I am working in kv as a teacher (consolidated). I passed + 2 in 1988. 871 in maths group. My weitage is 72 only.I have less chance only I know. My tet marks is 92. you are also 93. Now compare weitage system is correct?

    ReplyDelete
  52. kothandan sir please give the news about pg cases in high court

    ReplyDelete
  53. PLEASE Padasalai nanparkale , nama ipadi command alutharathala athvathu use irukka

    ReplyDelete
  54. Please change weightage method considered only tet mark only. All passed candidates request to my cm.

    ReplyDelete
  55. Please considered TET mark only postings please please please please please please please please please please

    ReplyDelete
  56. Please TET PASSED CANDIDATE JOIN TO REQUEST TRB. CHANGE TO WEIGHTAGE METHOD
    Only considered to tet mark. Only

    ReplyDelete
  57. அன்புள்ள ஆசிரிய நண்பர்களே

    எல்லோருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்றைய தினத்தில் வேலை கிடைப்பதே கடினமாக உள்ள சூழ்நிலையில் இந்த மாதிரியான விவாதங்களை முதலில் தவிருங்கள். ஏனெனில் மற்ற மாநிலங்களில் இடஒதிக்கீடுகளை TET தேர்வு ஆரம்பித்த நாளில் இருந்து கொடுத்துள்ளனர். இதே இடஒதிக்கீடுகளை 2012 தேர்விலேயே கொடுத்திருந்தால் நீங்கள் தற்போது இப்படி விவாதம் செய்யமாட்டீர்கள். என்வே அரசு என்ன முடிவை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை முதலில் கொண்டுவாருங்கள் நண்பர்களே. நாம் அனைவரும் வெரும் அரசுப்பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டியவர்கள் அல்ல அதற்கும் மேலான ஆசிரியராக பணிபுரிய போகும் நம்மை இன்னும் பக்குவப்பட்டவர்களாக மாற்றிக் கொள்ளவும். என்னடா அறிவுறை கூறுகின்றானே என்று எண்ணாதீர்கள் என் மனதில் பட்டதை மட்டும் கூறினேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. sir neenga venum endral velai veray yarukkavathu vittu koduthuvidungal naangal eruntha velaium vittu 6maasam achi nanga evvalavo yosichi velaiya vittu padichi pass panna yosikkamaley arikkaividuvangal yarukkmey vendam anaithaium cancel panittu enna enna vithimurai endru thelivaga arivithuvittu exam vainga athil marttu mudivugal varakkudathu

      6maasam achi

      Delete
    2. sir neenga venum endral velai veray yarukkavathu vittu koduthuvidungal naangal eruntha velaium vittu 6maasam achi nanga evvalavo yosichi velaiya vittu padichi pass panna yosikkamaley arikkaividuvangal yarukkmey vendam anaithaium cancel panittu enna enna vithimurai endru thelivaga arivithuvittu exam vainga athil marttu mudivugal varakkudathu

      6maasam achi

      Delete
  58. weigtage system is good only dont avoid it

    ReplyDelete
  59. Today trb chairman join the duty. Wat aby today chairman meeting on board members ? Anybody know the details pls reply

    ReplyDelete
  60. pls above 90marks eduthavanga weightageku agaista and priority of first cv finish candidate poradanuma
    pls ellarum sernthu kolalam pls contact for unity. Rajendran.thiruvarur, +917871835631
    9952198486Stalin
    Prabhar.tiruchi
    +919940797434

    ReplyDelete
  61. ok I'm also join with your unity for against weightage systems because its poison of old candidates so pls join unity

    ReplyDelete
  62. ok I'm also join with your unity for against weightage systems because its poison of old candidates so pls join unity

    ReplyDelete
  63. ok I'm also join with your unity for against weightage systems because its poison of old candidates so pls join unity

    ReplyDelete
  64. ok I'm also join with your unity for against weightage systems because its poison of old candidates so pls join unity

    ReplyDelete
  65. 6 lakhs grduate TNTET Exam attend pananga. Aluku oru rule poda Govt ku ketkatu. Govt mudivuku katupada vendum. Athan nallathu

    ReplyDelete
  66. enna seivathu cv finished candidates ceo office il manu kudukkalama anybody tell

    ReplyDelete
  67. neenga venumna parunga ammavapaththii thappa ninaikkathinga karaittagathan seivargal cv mudichavangalukku first posting poduvanga purachithalaivar erunthalium ethai than seithueruppar

    ReplyDelete
  68. ok I'm also join with your unity for against weightage systems because its poison of old candidates so pls join unity

    ReplyDelete
  69. very supper ammavaalka ammavin pugaivalga

    ReplyDelete
  70. TET friends...

    Wait for a while.

    Govt & trb didn't finalised whether weightage mode followed for selection or appointed based on tet marks as last year.

    Shortly trb wil decide it & announce the selection mode. Also knew that weightage mode is not a compulsory one for selection.

    Though quality is important govt changed its thought & given relaxation to 82 -89 marks since equality in society would b most important.

    Another important issue is reservation. Only state in india following 69% reservation is our tn. But last year all tet candidates without publishing communal rank list trb appointed.

    Few community candidates filled more than the reservation count%. Few get less count. But our CM announced communal reservation followed in TET 2012. So 1st trb want to equalise the reservation% count by merging both tet posts. If any one community appointed last year more, in this tet their post count wil b decreased to manage the reservation%.

    Last year tet candidates never asked y more than the reservation% posts get appointed. All think only their own favour.

    Only if they get disturbed all shout as above all comments about weightage & without weightage. Now the tn govt announced to collect last yr posts also with reservation count & too 2013 tet with communal rotation. Not a single tet candidate get appointed more than a reservation% as per Indian constituency rule. TN govt started following it since last tet final list not yet published.

    PG selection list got ready for publishing but delayed due to tet process. Shortly it would b published nearby or before tn govt budget & counselling date to b announced & get appointed within feb 2014.

    Too tet cv list for 82-89 get published shortly within va week. Then tet selection list process would b started. Since election commission margin date announced as feb last week for govt issues, tn govt urges trb to finish the tet process soon. But still cv list for relaxation not published. If completed-tet too appointed with pg. Else it wil b postponed. Just 20 days more for all surprise.

    To shorten the time factor, trb may follow only tet marks or they decide a suitable weightage mark for relaxation candidates. Anything trb wil announce a best mode which is processed quicker for appointment & that selection wil combine only the qualified & merit candidates.

    (Now tet friends r fighting for a mode of selection. Think the stage of tet candidates who got 82 to 89 in tet 2012 those who r rejected for relaxation though they proved their marks in 1.5 hr.)

    ReplyDelete
  71. ஆசிரியர் நியமணம் செய்ய அரசு விரும்புகிறதா? இல்லையா? என்று தெரியவில்லை.அரசு நிர்வாகத்தில் அரசுக்கு ஆலோசனைகள் கூற பலநிலைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர்.சாதாரணமாக ஆசிரியர் நியமனத்தில்தான் எத்தனை குளறுபடிகள்.அனைவருக்கும் இடைநிலைகல்வி திட்டத்தில் பல விதிமுறைகள் இருப்பினும் அதை அனைத்தையும் தமிழக அதிகாரிகள் நிச்சயம் அறிந்திருப்பர்.அப்புரம் ஏன் இத்தனை குளறுபடிகள்.பல மாநிங்களில் இட ஒதுக்கீட்டுப்படி தான் ஆசிரியர் நியமனம் செய்யப்படுகின்றனர்.தமிழ் நாட்டில் உள்ளஅதிகாரிகளுக்கும் இது தெரியும். தெரிந்திருந்தும் அரசுக்கு ஏன் தவறான தகவலை தருகிறார்கள்.இல்லை அதிகாரிகளின் கருத்தை ஆட்சியாளர்கள் மதிப்பதில்லை என்றால் அந்த பதவியில் ஏன் நீடிக்கவேண்டும்.இந்தியாவிற்கே சமூக நீதியை கற்றுத்தந்த மாநிலம் நம் தமிழகம் ஆனால் சமூக நீதியை குழிதோன்டி புதைக்க முயல்வதும் நம்தமிழகம்தான்.ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பயில மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று அரசே கல்லூரி முதலாளிகளுக்கு சாதகமாக விதிமுறைகளை வகுத்து இடத்தை நிரப்பிவிட்டு கொள்ளைலாபம் பார்க்கிறீர்கள்.ஆனால் அசிரியர் பணீ நியமணம் என்றால் மட்டும் வெயிட்டேஜ் பார்ப்பது என்ன நியாயம்.அப்படியானால் ஆசிரியர் பயிற்சி சேர்க்கையிலேயே +2 மதிப்பெண்ணில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே சேர்க்கை என்று அறிவித்துவிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிமுகம் செய்யலாம்.வெயிட்டேஜ் மதிப்பெண் இதுவரை பட்டம் பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று அரசு அறிவிக்க வேண்டும்.10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு 900 மதிப்பெண் எடுப்பதுகடினமாக இருக்கும் தற்போது அப்படி அல்ல 1100 சாதாரணமாக எடுக்கிறார்கள்.அப்போது இவ்வளவு வசதி,வாய்ப்புகள் கிடையாது.இன்று அப்படி அல்ல.முதலில் அடிப்படையில் உள்ல குளறுபடிகளை சரிசெய்துவிட்டு பிறகு டெட் தேர்வின் மூலம் ஆசிரியர் நியமணம் செய்யலாம்.அதுவரை டெட் தேர்வை அரசு தடை செய்யவேண்டும்.இதுவரை நடந்த தேர்வையும் ரத்து செய்துவிட்டு மூப்பு அடிப்படையில் நியமணம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Thanks for commenting. I appreciate your views. It is true.

      Delete
    2. Ungalin karuthukalai varaverkirean sir. Ida othukiduku ethirana makkalin mana nilaiyai nanraga velicham pottu kaanpithavar neengal sir.

      Delete
  72. 82 mal ethu pass panvinglin list published trb website see the flash news jaya news

    ReplyDelete
    Replies
    1. Dupaakur msge a anupatha .

      Delete
  73. friends i am completed ba english and communication in annamalai university. is this course accepted by trb. i am confused whether to join bed or not. pls help me.

    ReplyDelete
  74. FIST CV MUDITHA HISTORY STUDENTS NAMAKUTHAN FIRST JOB.ANY DOUPT PLS CALL ME.9788895017, 8526598877

    ReplyDelete
  75. ஆசிரியர் தகுதித்ேதர்வில் ேதறினாலும்
    15 ஆண்டுகள் கழித்ேத ேவைலவாய்ப்பு
    புலம்பும் ஆசிரியர்கள

    தகுதித்ேதர்வில் ேதர்ச்சி
    ெபற்ற இைடநிைல ஆசிரி
    யர்களுக்கு 2013–14 க்குள்
    ேவைல உத்தரவாதம் கிைடக்காவிடில், குைறந்தது 15 ஆண்டு கழித்ேத வாய்ப்பு
    இருக்கும்” என, கல்வித்துைற அதிகா
    ரிகள் ெதரிவிக்கின்றனர்.

    இைடநிைல, பட்டதாரி ஆசி ரியர்கள் என, ெமாத்தம் 57 ஆயிரம் ேபர் தகு
    தித்ேதர்வில் ேதர்ச்சி ெபற்றுள்ளனர். ஏற்கனேவ 27 ஆயிரம் ேபருக்கு, சான்று
    சரிபார்த்த நிைலயில், ேமலும், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் சான்று சரி
    பார்த்தல் நடக்கவிருக்கிறது. இவர்களில் 80 சதவீதம் ேபருக்கு ேவைல வாய்ப்பு கிைடக்கும் என, கல்வித்துைற அதிகாரிகள் நம்பிக்ைக
    ெதரிவித்தாலும், அந்தளவிற்கு ஆசி
    ரியர் பணியிடம் காலியாக இல்ைல என்பதால், தகுதித்ேதர்வில் ேதறிய ஆசிரியர்கள் புலம்புகின்றனர். அதிகாரி ஒருவர் கூறு ைகயில், “ 2013–14ம் கல்வியாண்டில் ெதாடக்கக்
    கல்வித்துைறயில் ஏராளமாேனார்
    பணி ஓய்வு ெபறு கின்றனர். இவர் களுக்கு பதில் பணி வாய்ப்பு ெபறுேவார்
    தவிர, மற்றவர்களுக்கு கிைடக்க, பல ஆண்டுகள் ஆகி விடும் சூழல் உள்ளது. 2013–14 ல் பணி ஓய்வு ெபறுேவாருக்கு
    பின், அடுத்தடுத்த ஆண்டில் ஓய்வு எண்ணிக்ைக மிக குைறவு. காரணம், தற்ேபாது பணியில் உள்ள
    இைடநிைல ஆசிரியர்கள் பலர் சிறு
    வயதினர். இவர்கள் ஓய்வு ெபற 15 முதல் 20 ஆண்டுகைள கடக்க
    ேவண்டும். இைத கணக்கிட்டு தான், சிலர் தங்களது பிள்ைள கைள ஆசி
    ரியர் பயிற்சி பள்ளியில் ேசர்க்க தயங் கி
    உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கும்
    இந்நிைல ெதாடர்கிறது. 15 ஆயிரம்
    ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அரசு ெவளியிட்டாலும், அதற்கான
    காலியிடங்கள் மிக குைற என, கல்வித்
    துைறயினர் கூறுகின்றனர். சான்று சரி
    பார்த்தவர்களுக்கான பணி நியமனமும்
    2014 ஜூைன தாண்டும்,” என்றார்.

    Source epaper.dinamalar.com madhurai edition page 3

    ReplyDelete
  76. siranjeevi.p sir thanks for ur comment. is it true? really pg posting in this month or not. how do you know it. what happen to cases in high court. please anyone knows reply me. kothandan sir please reply

    ReplyDelete
    Replies
    1. I am relived my sgt posting in aided school before 15 years.but now i want rejoin the post.i could be possible or not

      Delete
  77. நண்பரே உங்கள் கருத்து களை சொல்லுங்கள். திணிக்க வேண்டாம். நீங்கள் அதிக கமெண்ட் பண்ணுவதால் உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற. நிலை ஆகாது.

    ReplyDelete
  78. டி.இ.டி.,தேர்வு பட்டியல்:உச்சக்கட்ட குழப்பத்தில் டி.ஆர்.பி.,
    தேர்வெழுதியவர்கள் புலம்பல்

    ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) விவகாரத்தில், உச்சக்கட்ட குழப்பம் நிலவுவதால், டி.ஆர்.பி., தவியாய்தவித்து வருகிறது. தேர்வுப் பட்டியல், கனவாகப் போய்விடுமோ என, தேர்வர்கள் புலம்பி வருகின்றனர். டி.இ.டி., தேர்வில், ஆரம்பத்தில் இருந்தே, இடியாப்ப சிக்கல் நீடித்து வருகிறது. 2012ல் நடந்த தேர்வுக்கு, கேள்வித்தாளை கடினமாக்கியதுடன், தேர்வு நேரமாக, ஒன்றரை மணி நேரமே ஒதுக்கினர். இதன் விளைவு, தேர்வெழுதிய, 7 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர்தான் தேர்ச்சி பெற்றனர். இதனால், அதே
    ஆண்டு இறுதியில், மீண்டும் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், கேள்வித்தாளை, சற்று எளிதாக்கியது உடன், தேர்வு நேரத்தை, மூன்று மணி நேரமாக உயர்த்தினர். இதனால், 20 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
    27 ஆயிரம் பேர் தேர்ச்சி கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரி
    பார்ப்பு நடத்தி முடித்து, இறுதி தேர்வுப்
    பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு
    வாரியம் தயாரானது. இந்நிலையில், திடீரென, தேர்ச்சிக்கான மதிப்பெண் அளவை, இடஒதுக்கீடு பிரிவினருக்கு , 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்த‌து, கடந்த, 3ம் தேதி, முதல்வர்
    அறிவித்தார். ‘இந்த சலுகை, 2013 தேர்வுக்கும் பொருந்தும்’என,முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, தற்போது, டி.ஆர்.பி.,யை, இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால், 55 சத வீத மதிப்பெண் எடுத்தவர்களின் பட்டியைல தயாரித்து, அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த
    வேண்டும். இதில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற்றுள்ள தாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த
    விவரத்தை தெரிவிக்க, டி.ஆர்.பி., விரும்பவில்லை. எனினும்,கூடுதல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இப்போது, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த முடியாத சிக்கல் உள்ளது. சான்
    றிதழ் சரிபார்ப்பு பணியில், மாவட்ட
    கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி
    அலுவலர்கள் தான் ஈடுபடுகின்றனர்.

    மும்முரமாக

    தற்போது,பிளஸ்2 செய்முறை தேர்வு
    துவங் கிவிட்டதால், அந்த பணியில், கல்வி அலுவலர்கள், மும்முரமாக உள்ளனர். இந்த மாத இறுதியுடன் , செய்முறை தேர்வு முடிகிறது . அடுத்த சில தினங்களில், மார்ச், 3ல் இருந்து, பொதுதேர்வு துவங்கி விடுகிறது. இதனால், அந்த தேர்வுப் பணி களில், அதிகாரிகள், கவனம் செலுத்துவர். தேர்வு முடிந்ததும், விடைத்தாள்
    திருத்தும் பணிகள் நடக்கும். இப்படி, தொடர்ச்சியாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பணிகள் காத்திருக்கின்றன. இந்நிலையில், டி.இ.டி., தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, எப்படி நடத்த முடியும் என, கல்வித் துறை வட்டாரம், கேள்வி எழுப்புகிறது. இதற்கிடையே, ‘2012 தேர்வர்களுக்கும்,சலுகை அளிக்க வேண்டும்’ என, சிலர், சென்னை, உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். ‘இதுவைர நடந்த, மூன்று தேர்வுகளில், ஒரு தேர்வுக்கு மட்டும் சலுகை அளிப்பது, எந்த வைகயில் நியாயம்;
    குறிப்பாக, முதலில் நடந்த கடுமையான தேர்வை சந்தித்த தேர்வர்களுக்கு, சலுகை அளிக்க மறுப்பது சரியல்ல’என, தேர்வர்கள் குரல் எழுப்புகின்றனர்.
    உச்சக்கட்ட குழப்பங்கள்
    இந்த விவகாரத்தில், 2012ல் நடந்த இரு தேர்வுகளில் பங்கேற்றவர்களுக்கு சாதகமாக, தீர்ப்பு கிடைக்கும் என, தேர்வர்கள் நம்புகின்றனர். இதன்படி, உத்தரவு வந்தால், தற்போதுள்ள இடியாப்ப சிக்கல், மேலும் சிக்கலாகும். இந்த உச்சக்கட்ட குழப்பங்களால், அடுத்து என்ன செய்வது என, புரியாமல், டி.ஆர்.பி., தவியாய் தவித்து வருகிறது. அதிக மதிப்பெண் பெற்று,விரைவில், வேலை கிடைக்கும் என, காத்திருக்கும் தேர்வர்கள், அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் குழப்பங்களால், புலம்பி வருகின்றனர்.

    ReplyDelete
  79. tntet 2012 86 marks the government considered it . please contact cell 9842366268 further action

    ReplyDelete
  80. Paper 1 r paper 2

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive