டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப்
பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்
என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இதுகுறித்து
முதல்வர் கூறியதாவது: டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில்,
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்,
பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை
வழங்கப்படும்.
இதன்படி, இனி நடைபெறும் டி.இ.டி., தேர்வுகளில், தேர்வர்கள் 55%
மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இந்த சலுகை,
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட டி.இ.டி., தேர்வுக்கும்
பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
டி.இ.டி., தேர்வானது, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுவதாகும்.
இதில் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகள் உண்டு.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு முதல் தாளும், உயர்நிலைக் கல்வி
ஆசிரியர்களுக்கு இரண்டாம் தாளும் அடங்குபவை.
இந்த 2 தேர்வுகளிலுமே, சம்பந்தப்பட்ட தேர்வர்கள், குறைந்தபட்சம் 90
மதிப்பெண்கள்(60%) பெற்றால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்
என்ற நிலை இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எந்தவொரு மதிப்பெண்
சலுகையும் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும்
எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன.
கடும் எதிர்ப்புகளையடுத்து, தற்போது, பொதுப்பிரிவை தவிர்த்த
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும்
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை
அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர்
உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் எஸ்.சி.,
எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால்
தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும்
எனவும் தெரிவித்தார்.
vinoth: thanjavur. if cv will be held for the new passed candidates what about the weightage for 83- 89 marks. according to my opinion why not the govt followed the status of marks in tet only like tnpsc and pg trb
ReplyDeleteI agree
DeleteIn all things quota?????... better give eveything to those people. from birth to death quota.. other than SC/ST people have more knowledge. because they ve 2kg brain.
ReplyDeleteAsk relaxation in 10th and 12th standard also. Those who are in OC pass mark is 35. BC/MBC pass mark is 30 and SC/ST pass mark is 25. India vazhaga.
ReplyDeletewhat abt those who r missed their chances during tntet12 and re exam 12?...during d first time allocated hours for 1 nd half hour that time those who secured 83 to 89 .... r they eligible to get job? bcoz they lost their betterful opportunity during that time...what will our govt do for them....put case in court those who got 83 to 89 marks in tntet12.......
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteTET-2012-kkum
ReplyDelete55% marks
Aaka Kuraithiunthal
Palaayiram pearkal inneram Job il
Sernthu Rs.3,50,000 /- sambalam(13-1/2 months)
Vaangi erupparkal.
Ean intha
Kodumai (Naadakam).
TET-2012 -kku
5% marks
Kuraikavum.
Samblam
Valanga
Vendum.
ஓட்டுக்காக நாங்க எதையும் செய்வோம் னு ப்ரூவ் பன்னிட்டிங்க.... valamayana asiriyar samuthayam uruvagana mathiri than apo..
ReplyDeleteWhy people not asking this to follow the govt. For OC Rs.25000 salary. For BC/MBC Rs.20000 as salary. For SC/ST Rs.15000 as salary. other than salary people asking relaxation to get all things from govt.
ReplyDeleteI agree
DeleteYenna neenga pavam kidaithu
Deleteneenga milloniare athanala
bc15000, mbc20000sc,st30000
ithu enga thatha ambetkar thungama vangina enga ragasiya sudanthiram
neenga britishkaran kitta thapichu politician kitta mattinga
Athanala sillarai kasoda savunga
ithu enga nutrandu nanga nimathiya thunguven
ana neenga thunga kudathu vidamattom unga thatha thungitan savungada millonare
Yenna neenga pavam kidaithu
Deleteneenga milloniare athanala
bc15000, mbc20000sc,st30000
ithu enga thatha ambetkar thungama vangina enga ragasiya sudanthiram
neenga britishkaran kitta thapichu politician kitta mattinga
Athanala sillarai kasoda savunga
ithu enga nutrandu nanga nimathiya thunguven
ana neenga thunga kudathu vidamattom unga thatha thungitan savungada millonare
VOTE =TET mark relaxation. All political games.. if
ReplyDeletethey want good teachers why they want to relax the
marks?
Ada good teacher special a ennna kapikka virumbugirirgal
Deletesalary illama sevai seingal
nanum solluthen neenga good teacher nu
TET 2012 ??????
ReplyDeletealready cv attend seidhu waiting la irukkira above 80 weightage ulla candidate nilai enna? ?????????
ReplyDeleteJenna nan are neenga one month santhosapattinga enagaluku one month vena a it hu Jenna niyam
Deleteneenga kalla mark vangitinga venuna ippa irunthu exam eluthalam dhilirunthaal nera ondikku ondia variya variya
we won't expect this.cancel tet exam it's better than this
ReplyDeleteungaloda arasiyal suya nalathukaga pass pannavangaloda life vilaiyadrathu thappu
ReplyDeleteIvanga arasiyal valkaikaga kala kala ma seniority candidate valkaila DMK ADMK vilaiyadurathu thapillaiya
Deleteithukku adthavanga vaithla adikka neenga udanthai ungalukku pathathu innum venum
posting podrathila yavadhu marks ku mathippu koduthu mark wise podunga like sgt
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletefail anavangalukku ore oru kavalai thaan aana naanga pass pannathil irunthu evlo kavalai eppo govt key varum,eppo mark publish,eppo cv ,ippo eppo conselling. enga posting kidaikum nu ippadi ethanaiyo questions oda irunthom but cv vantha piragu konjam nimmathiya irunthom aana ippa total la engaloda kanava spoil pannitinga pls posting podrathu mark wise podunga
ReplyDelete2012 தகுதித் தேர்வில் தாள் 1ல் 88 மதிப்பெண் பெற்ற என்னைப் போன்றோருக்கு இந்த அரசு ஏதேனும் வாய்ப்பைத் தருமா?
ReplyDeleteKandippa kulanthai neenga iruppathu media mulama ammavuku theriya paduthunga ok
Deleteavanga unga vote vida mattanga pudungiduvanga
SC kku othukkapatta vacancies than nirappapadum dont worry guys
ReplyDeletesc/ct-ku 5% salugai ok. appadinna weight-age cancel pannittu tet-la eduthe mark wise job podunga
ReplyDeleteEtthanai murai sollurathu it hu Teacher eligible test not compitation exam inga kuttam atanala seniority list pottu than filter pannuvanga
Deleteavangalukum therium karunanithiyin kuruku vazhi
2012 tet re test la 85 mark. antha time la ida othukkeedu murai pin patriyiruntha nan teacher"ah naan ippo irunthiruppen.
ReplyDeleteYenn boss panurathu intha game illanna nan posting poi 12 year agi irukkum ithu verum sample
Deletemain game pinnadi than
sc/st-ku avanga kettanga enpatharkaka salugai kodutha ungalukku mark wise job kodukka URIMAI (POWER) irukku. ethukku adutha cv selection. posting -ka kanaku vaithu markwise parthu athula new candidate iruntha avangaluku mattum cv parthuttu neenga ninaitha date-la function vaithu yarudaya manasiyum punpadutha vendam pls
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesc/st-ku 100% salugai kodunga no problem madam. But job tet-la edutha mark vaithu podunga madam. appathan 2012-la eluthinavanga manasum kasts padathu inimel tet eluthuravangalum nalla mark vanganumnu nalla prepare pannuvanga. SC/ST-um nalla mark eduthathan job-ku varamudium. illanna neenga nallathu panninalum pathikkapattavanga ungala thappa vimarsanam pannuvanga.ithanala ungaluku VOTE kuraiya vaippu irukku madam please ithai consider pannunga madam
ReplyDeleteethu ethuko mark kettu court-la case poduranga. 2012 natanthathu polave markwisejob potta ivvalavu problem vanthirukkathu.yaravthu mark wise job podunkannu(Note:SC/CT) solrangala. 2013-august-l eluthuna test-ku court-la evlo month waste ayiruchi. innum time waste akum.
ReplyDeleteடி.இ.டி. தேர்வில் இந்த அம்மாவின் ற்போதைய முடிவு துக்ளக் ஆட்சியை நினைவுபடுத்துகிற்து. 2012 ல இவங்களுக்கு ஏன் ைந்த ஞானோதயம் பிறக்கல? 2012 ல குறைச்சிருந்தா எவ்வளவோ பேர் வேலையில் இருந்திருப்பார்கள். ஏழைகளின் கஸ்டம் இந்த பணக்கார வர்க்கத்துக்கு எங்கே தெரியும்?
ReplyDeleteSabash tholare, thuk lak so. Ramasamy idea than pola idu um. Oru stdy a mudivu eduka mudiyathavargal ivargal. Pakkathu state a parthu copy adika kooda theriyala, idu la ARASIYAL CHANAKYAN nu oru pattam vera, oru velai nite thalaivar kanavula vanthu eathum maattram kondu vara solli irupaaro??? Maatram kondu vanthathu ellorukum THADU MAATRAM.
Deletesalugai enbathu varaverka thakkathuthan aana onnu exammuku munnaadi solli irukanum, illa itha adutha examla irunthu follow pannanum ,
ReplyDeletenan last tet la 87 mark velai koduthirunthal inneram 15 months salary vangi irupen en family la personal problem evlo solve agi irukum engalal veliyil solla mudiyatha problems niraiya iruku kevalam vote vangarathukaga ippa mark kuraichi unga madhipai kuraichitigale karunanithi thathavai ini neengal santharpavathi nu solla kudathu avar irunthiruntha last year mark reduce panni engaluku velai koduthirupar 3 lakhs mela nangal earn panni nalla irunthirupom open aga soldren enaku velai illatha karanathala family problem adhigamagi nan suicice varai ponen theriyuma ipavavathu 2012 candidates ku preference kodungal or tet mark matum vaithu velai kodungal KANNEER UDAN tet passed candidate ennai pola ethanai per ullargal ellarin life lum oli eatrungal unga suya nalathukaga enga life la vilayadathinga amma endra solluku mariyathai kodukirom neengal engalai ungal pillaigalaga nadathungal voter aga nadathathinga ma
ReplyDeleteneengalavathu suicide panna poninga nan pona murai 88 vangi reduce pannuvanganu ninaichi pannavillai kalyaname ninnu poyudichi innum kalyanam agala ippa 106 mark vangi iruken velai seekiram kidaikum nu ninaichen enaku age 33 enga amma old age nan povatharkul unaku kalyanam nadakuma velai kidaikuma pathutu porennu alugirargal maths candidate ungalil oruvan aanaikum adi sarukum enbathu unmaiyagi vittathu ammavukum aasai vandhu vitathu adhanal namaku aasaigal poi vitathu
ReplyDeleteSANAKYAN iruntha inneram sethurupar intha ammavai parthu selfish kudumba arasiyal nadathavarangalai intha eppadi thita mudiyum ivunga namma kudumbathula arasiyal pannitangale
ReplyDeleteWe need eligible teachers for our next generation, this % relaxation is not at all acceptable.
ReplyDeletefriends oru ggod and real news ippa cv mudinjavangaluku mudhala final list ready agutham 6th anniku list and councelling varum election ku munnadi namaku job podaranga appuram reduce result koduthu result and cv nadaka poguthu so namaku entha problem varathu be happy we will expect councelling soon oru ceo vuku councelling duty feb 9th larnthu poturuku avar sonna news than ithu good night nallavangalukum hard pannavangalukum nallathe nadakum
ReplyDeleteThank u.
DeleteThis counselling for pgtrb r t.e.t
DeleteOru aaruthal
Deleteiam lakshmi how to print my 2013 tet paper 1
ReplyDeletehall ticket
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிரப்பினால் தான் உண்மையாக ,திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எதிர்கால மாணவர்களின் கல்வித்தரம் உயரும் நன்றி.
ReplyDelete+2 , B.A /B.Sc ,& B.Ed மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெணை மட்டும் வைத்து தேர்வு செய்ய வேண்டுமாய் பணிவோடு மாண்புமிகு அம்மா அவர்களையும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்
please tell me how to print 2013 tet paper 1 hall ticket
ReplyDeleteஜெ வால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆசிரியர் பெருமக்கள் பல அவற்றில் புரிய இந்த கருத்தை படியுங்கள் 2003ல் dte முடித்த பணிக்கா காத்துருந்த பலர் அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு மூலம் பணி வழங்கப்பட்டது அதன் பின் மாநில பதிவுமூப்பு அப்போது பாதிக்கப்பட்டோம் இப்போது tet தேர்வு இதில் வெயிட்டேஷ் இன்னும் பல முறையில் தடுதல் ஒரு தெளிவான முடிவு இல்லாமல் சென்று கெண்டுருக்கிறது இந்த அரசு இப்போது தேர்தல் பிரதமர் கணவு என அனைத்தும் வெளிப்பாடு இந்த குறைப்பு விழித்துடு தமிழா ஏமாறாதே மாற்றம் ஒண்றே மாறாது
ReplyDeleteKAALAM KADANTHA THEERPU MARUKKAPATTA NEETHIKKU SAMAM !
ReplyDelete5% RELAXATION MUTHAL IRANDU TNTET THERVUGALUKKUM ALIKKAPADA VENDUM.
2012 IL TET, RE-TET IL THAERVELUTHI 83 MARK EDUTHAVARGAL ONDRINAYA VENDUM.
MADURAI AND MADRAS HIGH COURT IL CASE PATHIYA VENDUM.
NAMMUDAYA NYAYATTHAI VITTU KODUKKA KOODATHU.
ONDRINAIVOM VENRIDUVOM.
UNGALATHU CONTACT MOBILE NUMBER AI INGE PATHIVU SEIYUNGAL.......
மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்று வழங்க வேண்டிய டெட் இட ஒதுக்கீடு முறை பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு கொண்டு சென்றதால் கிடைக்கப்பட்டுள்ளது.அதுவும் 5% சதவீத தளர்வு. இந்திய சமூகம் சாதியத்தின் அடிப்படையில் இயங்குகிறது.சாதீய படி நிலையை அடிப்படையாகக் கொண்டுதான் இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படுகிறது.அப்படிபார்த்தால் முற்பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்சம் 60%.பி.சி , எம்.பி.சி $ எம்.பி.சி(முஸ்லிம்) 55% குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கும் அதே 55% மதிப்பெண்ணையே நிர்ணயித்திருப்பது எப்படி நியாயமாக இருக்கமுடியும்.அப்படி பார்த்தால் இச்சமூகம் சமத்துவமமாகிவிட்டதோ!. இந்த மதிப்பெண் தளர்வு பி.சி,எம்பிசி மாணவர்களின் நலன் கருதியே முதல்வர் அறிவித்துள்ளார்.எனவே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு பீகார் ,உ,பி போன்ற மாநிலங்கள் பின்பற்றுவதுபோல் முறையே 50% , 45% மதிபெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்கள் என்று முதல்வர் அவர்கள் அறிவிக்கவேண்டும்.
ReplyDeleteNeenga exam eludhave venam. Apply panna podhum. Job confirm
DeleteNew weitage method to b expected 82-99 42 marks 99-116 48 marks 116-133 54marks 133-150 60 marks
ReplyDeleteMakka ungaluku kadantha kalam venuma
ReplyDeleteethirkalam venuma
Ethu nadanthatho athu nanragave nadanthathu
ethu nadakiratho nanragave nadakirathu
ethu nadakavendumo nanragave nadakkum
Ippa ennavendumo kel makka CM seat vedumanalum kel makka
+2 , B.A /B.Sc ,& B.Ed மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெணை மட்டும் வைத்து தேர்வு செய்ய வேண்டுமாய் பணிவோடு மாண்புமிகு அம்மா அவர்களையும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம் ithithanodu engal 15 year seniority manathil vaithu kollungal thaye
ReplyDeletewhat abt those who r missed their chances during tntet12 and re exam 12?...during d first time allocated hours for 1 nd half hour that time those who secured 83 to 89 .... r they eligible to get job? bcoz they lost their betterful opportunity during that time...what will our govt do for them....put case in court those who got 83 to 89 marks in tntet12.......
ReplyDeletetntet 2012 naan 87 marks ,idhu pola oru aaeram pear than irupaga CM GAVANATH THUKKU KONDU POI ENGALUKKUM NEETHI KODUNKAL............. BY,,,,,,,,,,2012 TET IL 83 TO 89 EDUTHOR SANGAM ...............KANDIPA CASE UNDU.............. BY......SDM MUSIRI
ReplyDeleteCM 40 SEAD JAVIKA VENDUM ENTRU EDAOTHIKEEDU MARK OK 2012 LA 2000 PEAR UKKU MEL 1.30 MANI NEERATHIL 83 TO89 VAGUNA ELLADHUKKUM VALKAI KODUGA MAA .............. AALAIKALAI VALLA VAIKKUM THEIVAM NEEGAL ENNAIUM VAALA VAIUGAL PLEASE NAAGA PULAMPARATHU UNGALUKKU KEKKUMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA PLEASE ...................
ReplyDeleteELLORUM AMMA VUKKU FAX ANNUPUGA KANDIPA NEETHI KIDAIKKUM 2012 TET 83 TO89 IL NAAMA JAVIPPOM 40 IL AMMA JAVIKKADDUM
ReplyDeleteவெ ய்டேஐ் முறையில் மாற்றம் வேண்டும்.பியட் வரை உள்ள வெய்டேஜ்+டெட் மார்கு பார்கனும்.அப்பதான் 90க்கு மேல எடுத்தவங்க வேலைய எதிர்பார்களாம்.மன வருத்ததுடன் இருக்கும் எங்களது உழைப்பிற்கு மதிப்பளியுங்கள்.
ReplyDeleteவெ ய்டேஐ் முறையில் மாற்றம் வேண்டும்.பியட் வரை உள்ள வெய்டேஜ்+டெட் மார்கு பார்கனும்.அப்பதான் 90க்கு மேல எடுத்தவங்க வேலைய எதிர்பார்களாம்.மன வருத்ததுடன் இருக்கும் எங்களது உழைப்பிற்கு மதிப்பளியுங்கள்.அப்படி என்றால் 27+42=69 என்பதற்க்கு பதிலாக 27+டெட் மார்கை அப்படியே சேர்க்கனும் அதாவது 27+95=125 இந்த அடிப்படை யில் வெ ய் டேஜ் பார்த்தால் 90 மார்க்கு மேல டெட் ல எடுத்த அனைவரும் பாதிக்கடமாட்டார்கள்.
ReplyDeletehello anonymous 7.47 am kneel before d God Manidhargal nilayanargalum alla nitharsanathil aanaivarukum aarulpavar kadavulae Suyanalam illatha irakam avaridam mattumae irukirathu
ReplyDeletetet markku matum vaithu velai potunka
ReplyDeleteஇந்த அறிவிப்பை சென்ற ஆண்டு ஏன் அறிவிக்கவில்லை. தேர்தல் ஏன் சென்ற ஆண்டு வரவில்லை. இடஒதிக்கீடுக்கு மார்க். ஆனா ஆசிரியர் என்பவர் ஆசிரிய ஜாதிதானே. ஏன் பிரித்து மார்க் போட்டு பள்ளியில் பிரித்தாளும் பண்பை வள்ர்க்கிறீரகள். வேதனை. என்க்கு ப்ரவாயில்லை இதில் கிடைத்துவிடும். எங்க் ஆண்டான்வீட்டு பையனுக்கு கிடைக்கவில்லையே என் வருத்தம் தான் எனக்கு.
ReplyDeleteA big mess in TET 2013
ReplyDelete