Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: TET - 2013 CV Announced for Relaxation Candidates

TET - 2013 CV Announced for Relaxation Candidates

          ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு மார்ச் - 12 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல் தாளைாத் தொடர்ந்து 2 ஆம் தாளுக்கும் நடைபெறும் (2 ஆம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டி.ஆர்.பி அறிவித்துள்ளது.)

        மேற்கொண்டு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் - வலைதளமான www.trb.tn.nic.in - ல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






32 Comments:

  1. seekarama tet paper 2 ku podunga pa

    ReplyDelete
  2. innum TRB websitela update pannave illa..

    ReplyDelete
  3. Cv mudinthavarkaluku.......posting poduinga.....march 12 cV. Veerum. Kanthudaipu........

    ReplyDelete
  4. வணக்கம் வாசகர்களே,

    இவ்வளவு நாள் டெட் சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைத்திருப்பதன் மூலம் நமது ஒரு சில கணிப்புகள் உறுதியாகியுள்ளது.

    1. டெட் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்பவர்களுக்கான பணி நியமனம் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை. காரணம் நாடளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு அதற்குள் வெளியிடப்பட்டு விடும்.
    2. முதலில் 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் நடந்து பிறகு மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு பணி நியமனம் நடக்க வாய்ப்பில்லை. அனைவருக்கும் பொதுவான ”Selection List' மட்டுமே வெளியிடப்பட்டு அதன்படியே பணி நியமனம் நடக்கும்.

    3. ஆனால் அவ்வாறு வெளியிடப்பட்டால் தேர்ச்சி பெறாதவர்கள் மதிப்பெண் தளர்வு காரணமாகவே தங்களின் பணி நியமனம் தடைபட்டு போனதாக நினைக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புண்டு. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தி விட்டு ”Selection List' வெளியிடுவதனையே தேர்தலுக்கு பிறகு தள்ளிப்போடலாம் என எதிர்பார்க்கிறோம்.

    தொர்ந்து ஆர்வமுடன் காத்திருப்போம் வாசகர்களே......

    அன்புடன் - பாடசாலை

    ReplyDelete
  5. no use verification ala yarukum entha useum ila friends job vacancy very low.....
    its all for election.........

    ReplyDelete
    Replies
    1. Neenga romba feel panadinga anonymys, ada govt decide panatum..

      Delete
  6. cv finished candidatesku eppa posting poduvanga ???????????????////

    ReplyDelete
  7. Its oly a election game no use for this cv very less posting oly there especially for paper1

    ReplyDelete
  8. Its oly a election game no use for this cv very less posting oly there especially for paper1

    ReplyDelete
  9. 81 mark eduthavankalukku.... ethavathu vaippu unda..... ithu sambanthama case etuvum nadkka....pls reply me



    ReplyDelete
  10. dear friends....

    tet exmala question & answer mistake irukkunu ethavathu case nadakka........ therinjavankal pls reply pannnunga....

    ReplyDelete
    Replies
    1. Friend, thauarana kelvigalukana case inum uladu. 1to3 marks varai varalam, wait panunga

      Delete
    2. Hai mr.anyms, case yenga nadakuthu? Dtails plz

      Delete
  11. என் இனிய ஆசிரிய நண்பர்களே!!!; வணக்கம்.. தற்சமயம் நடக்கின்ற மாதம், தேர்தல் நாடக மாதம்!!!!... இனி வரும் நாட்களில், இன்னும் பல சூடான, சுவையான, அல்வாக்கள் கிடைக்கும் என்பதனை, பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நன்றி!!!! வணக்கம் !!!!அடுத்து வரும் அல்வா அறிவிப்புக்குப்பின் பேசுவோம் நன்றி!!!!!!!

    ReplyDelete
  12. 6;32 supero super, 8;28 super

    ReplyDelete
  13. Mr. Agaramudhalvan, what an excellent comment!
    My friend sent me an SMS,
    "Government teacher aahurathukkulla kallaraikku poieruveno!"
    Is it true?

    ReplyDelete
  14. Hello Mr,G.Sankar Ganesh adutha tet l neenga 105 mark edukka ippa iruntha padikka start pannuga

    ReplyDelete
  15. Please first Cv complete candidate postings appointment pannuga

    ReplyDelete
  16. How many canditate pass in history above 90 marks

    ReplyDelete
  17. who are ready for case file against RELAXATION and weightage
    pls contact our team and support us. its our future so this year job illana futurela job illa so understand and join us for immediate action
    Rajendran..thiruvarur, 7871835631
    Benit.
    8190073640
    Stalin
    9952198486

    ReplyDelete
  18. who are ready for case file against RELAXATION and weightage
    pls contact our team and support us. its our future so this year job illana futurela job illa so understand and join us for immediate action
    Rajendran..thiruvarur, 7871835631
    Benit.
    8190073640
    Stalin
    9952198486

    ReplyDelete
  19. who are ready for case file against RELAXATION and weightage
    pls contact our team and support us. its our future so this year job illana futurela job illa so understand and join us for immediate action
    Rajendran..thiruvarur, 7871835631
    Benit.
    8190073640
    Stalin
    9952198486

    ReplyDelete
  20. Hai mr.anyms, case yenga nadakuthu?

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. மதிப்பெண் சலுகை மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு -- தின மணி நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

    முதல்கட்டமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நாள்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்

    www.trb.tn.nic.in விரைவில் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவு எண்ணைக் குறிப்பிட்டு அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 5 மண்டலங்களாகப் பிரித்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால், மொத்தமாக சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த முடியாது என்பதால் 40 நாள்கள் வரை இந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாதவர்களும் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  24. டி.இ.டி., தேர்வில் சிறப்பு தேர்ச்சியா?
    மார்ச் 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
    --‍ தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:
    டி.இ.டி., தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும், மாவட்டங்களில், மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. முதற்கட்டமாக, இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.
    பின், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடக்கும்.
    சான்றிதழ் சரிபார்க்கும் இடம் மற்றும் தேதி ஆகியவற்றை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பதிவு எண்களை பதிவு செய்து, அழைப்பு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த ஜனவரியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், கலந்து கொண்டு, சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்
    கொள்ளலாம். இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. முதல்வர் அளித்த சலுகையால், 47 ஆயிரம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ReplyDelete
  25. என் இனிய ஆசிரிய நண்பர்களே!! வணக்கம்..நம்முடைய முதல்வர் அவர்கள் எழுதிய, தேர்வு முடிவில்(தேர்வு-2013 ஆசிரியர்த் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று,சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பணிவழங்க தாமதம் ) கிடைத்த சில துணுக்குகள், பல கேள்விகளை ஆர்வமாக பார்த்தார்.பேனாவை எடுத்தார் ஆனால் எழுதவில்லை.தன் கண்ணாடியை கலட்டினார் கண்களை மூடினார் எந்த் பதிலும் கிடைக்கவில்லை.கோபமாக தேர்வு அறையைவிட்டு வெளியேரினார்.முடிவு-(1) வகுப்பு --- தமிழக அரசு.(2) பாடம்- தமிழக அரசின் சிறந்த நிர்வாகம்,துணிச்சலான முடிவுகள்,ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு (3) தேர்வு முடிவு - - தேர்ச்சிபெற தேவையான மதிப்பெண்களை பெறவில்லை, ஆதலால் தோல்வி அடைந்துள்ளார், என்பதனை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி!! வணக்கம்!!!

    ReplyDelete
  26. my friend is also wants to support the case against relaxation. her mark is 93 and weightage is 70 BC, major history.pls add her name for supporting the casse, her name is rose...
    by,
    D. Nelson Daniel
    contact no. 9500630690

    ReplyDelete
  27. 1. ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற,
    (டி.இ.டி.,), தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும்,
    39 points valanga vendum

    2. Weightage kanakiduthalil HSc marks variation (science group, art group and vocation group) irupathal Paper-2 calculation ill Degree & B.ED mattum kanakida vendum
    (OR)
    HSc ku matraga Seniorty waiting periods kanakidavendum ,

    1-2 years= 2 points
    3-4 years= 4 points
    5-6 years= 6 points
    7-8 years= 8 Points
    9-& above=10 points Valanga vendum

    3. Tharpoluthu TNTET eligibility qualify ana candidates Ku ethir varum BT Recruitments I'll First preference valanga vendum

    valangi AMMA avargal GO veliyida vendum

    * intha korikaigalai parisilithu udanpadubavargal thangal PC tamil font kondu manuvaga upload seiyungal athai viruppam ullavargal min. 10,000 member intha manuvai email to CM ku anuppuvom
    AMMAVIN gavanam nam manuvin meethu kanivudan parisilipar enru nambuvom

    Yenenral appoluthu than election meethu nam gavanam thirumbum

    ReplyDelete
  28. Good morning Bhuvana mam. Enakku highest lowest in English theriyala. But my weight age 86 (48+38). English paper2 1979 BC.
    My friend's weight age is 68 (42+26). Thank you mam

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive