Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET - மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' என முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்து உள்ளனர்


          "ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 5 சதவீத தளர்வு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, நேற்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
         பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, நேற்றிரவு வெளியிட்ட அரசாணை: முதல்வர் அறிவிப்பின்படி, டி.இ.டி., தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகிய இரண்டிலும், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 55 சதவீத மதிப்பெண்ணான 82.5ஐ, 82 மதிப்பெண்ணாக முழுமையாக்கி, அரசு உத்தரவிடுகிறது. கடந்த 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வுகளுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை பொருந்தும். மேலும், வரும் காலங்களில் நடக்கும் அனைத்து டி.இ.டி., தேர்வுகளிலும், பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு, 150க்கு, 90 மதிப்பெண்களும் (60 சதவீதம்), மேற்குறிப்பிட்ட இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 82 மதிப்பெண்களும் (55 சதவீதம்) பெற வேண்டும் என, நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்து உள்ளார்.

          இதற்கிடையில், "ஆசிரியர் தகுதித் தேர்வு, மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' என, 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்து உள்ளனர். மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது: மதிப்பெண் சலுகை குறித்த முதல்வர் அறிவிப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள், 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம்.

எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்




36 Comments:

  1. nan ithai valimoligiren

    ReplyDelete
    Replies
    1. 2012 la niraya peru 82-89 nu cm ku theriapaduthunga. election time la intha method. kandipa jeikum

      Delete
  2. TALENTED TEACHERS GETS FIRST PREFERENCE AS THE BELOW TET WEIGHTAGE CALCULATION.

    T.E.T

    TET MARKS/2.5


    TET MARKS WEIGHTAGE
    CALCULATION


    150 60
    149 59.6
    148 59.2
    147 58.8
    146 58.4
    145 58
    144 57.6
    143 57.2
    142 56.8
    141 56.4
    140 56
    139 55.6
    138 55.2
    137 54.8
    136 54.4
    135 54
    134 53.6
    133 53.2
    132 52.8
    131 52.4
    130 52
    129 51.6
    128 51.2
    127 50.8
    126 50.4
    125 50
    124 49.6
    123 49.2
    122 48.8
    121 48.4
    120 48
    119 47.6
    118 47.2
    117 46.8
    116 46.4
    115 46
    114 45.6
    113 45.2
    112 44.8
    111 44.4
    110 44
    109 43.6
    108 43.2
    107 42.8
    106 42.4
    105 42
    104 41.6
    103 41.2
    102 40.8
    101 40.4
    100 40
    99 39.6
    98 39.2
    97 38.8
    96 38.4
    95 38
    94 37.6
    93 37.2
    92 36.8
    91 36.4
    90 36
    89 35.6
    88 35.2
    87 34.8
    86 34.4
    85 34
    84 33.6
    83 33.2
    82 32.8

    ReplyDelete
  3. all 90 above friends come with trb office strikepanna vendum

    ReplyDelete
  4. 2012 Yearla Mark Eduthavanga Enna Pavam Pannavangala Our CM Madam?

    Koduthal 2014ku mattum thangal, Illai yenral 2012 and 2013 Irandunkum Kodugal Purachi Thalivar Irudirundal Ethai than Koduthirupar.

    Neengal 82 Mark enru solli irundal Nangal Kandipa Padchi irupam

    ReplyDelete
  5. 2012 Yearla Mark Eduthavanga Enna Pavam Pannavangala Our CM Madam?

    Koduthal 2014ku mattum thangal, Illai yenral 2012 and 2013 Irandunkum Kodugal Purachi Thalivar Irudirundal Ethai than Koduthirupar.

    Neengal 82 Mark enru solli irundal Nangal Kandipa Padchi irupam

    ReplyDelete
    Replies
    1. நன்றாகச் சொன்னீர்கள்

      Delete
  6. 82 mark na padichi iruppingala? innum 8 mark vangarathu romba kastama?enna niyayam ithu. appo 90 na padika maatingala. entha mark ka irunthalum hard work panna kidaikum.work hard u will get it.

    ReplyDelete
  7. u r correct 82 marknu sonnathudan pochu na nennu poti podarangale indha go only for 2013

    ReplyDelete
  8. Dear cv attended friends, fail anavanga case potu ipo pass anavangala thadukumpothu pass ana nam yen onru sernthu case podakudathu...relaxation must be given from 2014 or give to all exams 2012 first tet,retest and 2013 test... join hands....

    ReplyDelete
  9. Our CM Madam, why not 2012? So please consider. We will wait your announce

    ReplyDelete
  10. Our CM Madam, why not 2012? So please consider. We will wait your announce

    ReplyDelete
  11. Pongada nengalum unga tet examum. Nan 102 english my weightage. Vetla sapaduku kuda vali illa vera job kum pogamudiala. Aluthu pulamburen. Contact me virdhunagar employment office.

    ReplyDelete
  12. Pongada nengalum unga tet examum. Nan 102 english my weightage77. Vetla sapaduku kuda vali illa vera job kum pogamudiala. Aluthu pulamburen. Contact me virdhunagar employment office.

    ReplyDelete
  13. TET-2014 Exam
    Ilirunthu 5% marks
    Salukai ena Aannaiyai
    Matri veliedunga.
    Ithuthaan
    Sariyaga
    Irukkum.

    ReplyDelete
  14. Sir cv finishesd kku prefer kutukka enna pannalam

    ReplyDelete
  15. atleast give some additional marks to 2012 passed candidates..

    ReplyDelete
  16. Those who got between 83 and 89 in the TN TET - 2012 exam came in large number from the date of announcement to the secretariat and gave their letter to CM cell, Principal secretary and education minister individually.
    Around 50 of them assembled in the Tamilnadu secretariat on 6.2.2014.They
    thanked the CM for her announcement.
    Puthiya Thalaimurai TV broadcasted their demands.
    Thanthi TV also covered the events and promised to telecast.
    They met the Pricipal secretary during the visiting hours 12 - 1 PM and submitted individual and group letters.
    She collected all letters and promised to go through the demands.
    They assembled to the meet the Chief Minister before publication of the G.O. But they could not.If they would have met the C.M, their demands would have been definitely met.
    It is important that the Chief Minister should be informed about this issue.
    It is possible only with the help of media.
    Thanks to all supporting media.

    ReplyDelete
  17. 2012 candidates file a case against govt. Because u also have right to seek relaxation.all are equal before law. Govt is playing in all our life for vote. No politician is gud. Vote for nota.

    ReplyDelete
  18. Fnsh cv frnds.... Cme on

    ReplyDelete
  19. TET 2012 தேர்வுல 82 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் மாவட்ட வாரியாக ஒன்று சேருவோம் சாகோதர, சாகோதிரிகளே யாரவது சென்னைல இருகரவங்க பொதுவான போன் நம்பர் தாங்க ஒன்னா சேர்ந்து போராடுவோம் -

    ReplyDelete
  20. TET 2012 தேர்வுல 82 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் மாவட்ட வாரியாக ஒன்று சேருவோம் சாகோதர, சாகோதிரிகளே யாரவது சென்னைல இருகரவங்க பொதுவான போன் நம்பர் தாங்க ஒன்னா சேர்ந்து போராடுவோம் -

    ReplyDelete
  21. anybody file case against relaxation mark for tntet12?...delay of justice is injustice..we approach our C.M abt tet mark relaxation for 2012 otherwise file a case in court....tet12 82 to 89 friends

    ReplyDelete
  22. All TET 2012 candidates, assemble before Secretariat at 9 AM on 10.02.2012.
    All from various districts are going to come.
    I will give a phone number of a Chennai co-ordinator today evening.

    ReplyDelete
    Replies
    1. frnd, 2012 la 82 to 89 niraya Peru irukanganu cm ku therivinga. undrstnd ths s election time. I reqst u pas tis 2 our frnd via sms, kalvisolai site also

      Delete
  23. pls assemble the TET 2012 above 82 marks candidates every seconds is our life chennai candidates pls give the any phone no anybody pls consult the advocate and discuses TET 2012 mark relaxation

    ReplyDelete
  24. hi friends kaantha 3 naatkalaga naan sakthivel ganesa murthy aagiyor mudhalvarin thanipirivu ,school minister school secertory anaivarukkum korrikkai anu alithu media vilum petti kuduthu ullom ..2012 kum 55% salugai viraivil valnguvargal endru thodarnth muyarchi seivom vetri peruvom pls contact 9600754477 9080515190

    ReplyDelete
  25. I agree with you friends,

    ReplyDelete
  26. I'm Birundha , last tet la 87 marks, english major, now I got 111 and my wiehtage is 78, but i am not happy because i don't know , i'll get posting or not, ithargumel kastapada udambilum manathilum thembu illai. iam already above 36 . so i request our trb board to consider our people's requests, and let us live. dear friends i'm ready to join with you with all my friends, we have to join hands together to get fair.

    ReplyDelete
  27. All TET-2012,2013,
    It is totally waste to fight with TRB . TN Cm AMMA already planned to execute a drama in TNTET-2013 . in this drama consists so many episodes. To complete everything it will take long time. So she can freely concentrate on upcoming elections. She is only eyeing on 40/40 and dream about PM. so all TET-2012 and 2013 avoid to protest agaist TRB and GOVT. for few months.
    One more shocking news:
    All AIADMK party MLAs and MPs , VIPs , VVIPs are asked to collect 8-15lakhs per one posting of TNTET-2013.
    Now people are rushing and voluntarily give the money to Partymen and give to AMMA. We want posting . So money playing in TNTET-2013. So if u are eligible u may to approach them.
    This is not a joke. This is going on in rocket speed.
    WHEN THE PASS MARK WAS 90, AT THAT TIME TOO SO MANY PEOPLE PAID BRIBE. But Amma was not cooperate with them at that time. The first result consists only who scored 60%.
    After revised result only AMMA changed her mind set and given them green signal.so they r planning very well.
    so the Bribe committee find a best route to insert all bribe paid candidates by reservation method.
    So everyone getting 82-89 come on selected list.
    Now the climax:
    IF one paid 15 lakhs , his original mark is 82. now TRB black goats, convert it in to 120. so the person will get good weightage marks . same way all paid candidates come upon on the top list. How do u differentiate them from others. all records are changed as per signal by madam.
    Evenmore AMMA too get separately amount for postings.
    In this corruption not only AIADMK partymen involved. GOVT. officials in all departments.
    Police officers, PWD officers, Collecters, CEOs,DEOs, Transport Officials and Brokers are involved.
    1. POLICE MEN paid 8-15 lakhs per posting. Can u believe that?
    2.Transport personnel paid 5 lakhs for D.Ted posting.

    so all are worst in this world . AMMMaaaaaa....... too.


    ReplyDelete
  28. CM AMMA 2012 TET EXAMLA 82-89 MARK EDUTHA ANNAIVARUKKUM 13 FEB 2014 BUDJET LA NALLA SEITHI SOLLUVANGANU PRAYER PANNUNGA.BY J.SAGAYA JULI PG ASST SIVAGANGA

    ReplyDelete
  29. 2012 TET examil 82 mudhal 89 varai vangiya anaithu nalla Ullangalum 10.2.14 andru (monday) thalaimai cheyalagam munnal kalai 9 manikku varungal.Nam kuraiyai naam tamilagam muzhuvathum Ulla anaivarum ariyumbadi seivom.thavaral vaarungal.
    Nanri.
    Vetri peruvom!

    ReplyDelete
  30. அம்மா மனசு வைங்க உங ஒரு நிமிட சிந்தனை எஙக எல்லத்துக்கும் வாழ்க்கை / அம்மா நீங்க நல்ல முடிவு எடுப்பிங்க எஙலுக்கு நல்லதே செய்வீங உஙல 40/40 வாங்க வைக்க வேண்டியது எஙக கடமை நேங தான் பி.எம், போகும் போது எங வயத்துல பாலை வார்த்துட்டு போங அன்னபூரனி தாயே

    ReplyDelete
  31. அம்மா 2012 ஆண்டு டெட்டில் 89 மதிப்பெண் பெற்றேன். இதனால் வீட்டிலும் வெளியிலும் தலை காட்ட முடியாமல் பெரும் ம்ன உலைச்சலுக்கு ஆளானேன். எனக்கு தற்போது தான் திருமனமும் ஆனது என் கணவருக்கும் சரியான வேலை இல்லை. உஙல் அறிவிப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் பேரதிர்ச்சி. அம்மா நீங்களா இப்படி. ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கலாமா உங்க காலில் விழுந்து கேட்கிறேன் அம்மா தயவு செய்து எனக்கு வேலை பிச்சை போடுங்கள் உயிர் உள்ள நாள் வரை உஙக போட்டோ வைத்து தான் நான் கும்பிடுவேன் அம்மா. உஙக நல்ல மனசு எனககளுக்கு தெரியும் அம்மா முன்னதாகவே நன்றி சொல்கிறேன் அம்மா நீங்க செஞ்சிட்டிங்கம்மா?

    ReplyDelete
  32. பிரியா2/09/2014 11:29 pm

    அம்மா என்றால் அன்பு நீங்க 2013ஆம் ஆண்டுக்கு வழங்கிய சலுகையை 2012 ஆம் ஆண்டுக்கு வழங்கியிருந்தால் என் வாழ்க்கை பிரகாசமாக இருந்துருக்கும் இபா அந்தரத்துல நிக்கிறேன். சலுகை கொடுத்தா எல்லாருக்கும் கொடுங்க இல்லாட்டு அந்த சலுகையே வேண்டாம் அம்மா, மன உலைச்சலா இருக்குங்க நாங்க 90 கே படிக்குறோம் இன்னிக்கி இல்லாட்டி என்னிக்காது வேலை கிடைக்கும் நு நம்பிக்கையோட இருப்போம்0

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive