EXAM CONDUCTED IN AFTERNOON INSTED OF FORE NOON AS ALREADY ANOUNCED
NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறுதம் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது.
முதல் தாள் (Mental Ability Test) - 2.00 PM to 3.30 PM
இடைவேளை (Break Time) -3.30 PM to 4.00 PM
இரண்டாம் தாள் (Scholastic Aptitude Test ) - 4.00 PM to 5.30 PM
NMMS EXAM தேர்வு நடைபெறும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே காலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது பிற்பகல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...