Home »
» சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடுவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்-Dinamani News
தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
வெளிநடப்பு செய்தார்.சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஆசிரியர்
தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர்
கிருஷ்ணசாமி பேசினார்.
இதற்கு அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்தார். அமைச்சர் உரிய விளக்கம்
தரவில்லை என்று கூறி மீண்டும் பேச முயன்றார். இதற்கு அனுமதி கிடைக்காததால்
சட்டப்ப்பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.
Election vanthuruchu, thoooooooooooookkam kalaigiruchu. Run,run run, oodala na pinnadai varravan un thalaila mthichuruvaan nu payama????
ReplyDelete