Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு.


      அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது.

   இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது. பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் , இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் அறிவிக்கப்பட்டது.. இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு மனுதாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு மூலமே 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால்பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதையநிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசணை 252 ஐ இரத்து செய்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இன்று (05.02.2014) நீதியரசர் சுப்பையா முன் மனு விசாணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆஜரானார்.வழக்கினை இன்று விசாரித்த நீதிபதி சுப்பையா இது குறித்து அரசின் பதிலை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்என தகவல்கள் தெரிவிக்கின்றன.




23 Comments:

  1. ithu pontru tet papar-II case podanum.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Oru pakkam arasiyal innoru pakkam ivanuga vera

      Delete
  3. Nice case you carry on hariprasath

    ReplyDelete
  4. Replies
    1. eanda naigala ninga virupa patu thanada antha group eduthinga.apdina ninga unga virupa padathula ninga thanada mark vanganum.state first vanguravan manushan thana..un sub la ni mark eduka vaku ilama eanda aduthavana pakuringa...un sub la nithanda mark vanganum.

      Delete
  5. unala mark vanga mudialana eanda antha group edukuringa.apa ni ozhunga padicherukanum.ni mark vangama aduthavana eanda kutram solringa..unaku arts,voctnl na avlo kevalamada.apdina antha group padichetu eanda teaching ku vanthinga...ipa unga mark idikum pothu engala matam thatringlada.

    ReplyDelete
  6. Mr.hariparasath call me sir.siva
    9865180088
    case file pana frds.

    ReplyDelete
  7. i want seniority

    ReplyDelete
  8. SENIORITY WITH MARKS WANT

    ReplyDelete
  9. i want mark mudahla neenga tet la nalla padichai irundha innum innum six mark koodum adha panna mudiyadhu ungalukku case than elappam poda neengalum unga caseum

    ReplyDelete
  10. Paditha mutal da ne.

    ReplyDelete
  11. Tet -1 periority cv finished frd.plz call siva
    9865180088.
    Excepted[PH]

    ReplyDelete
  12. Very good Mr Hariparasath call me this no 9894044177 support for you

    ReplyDelete
  13. Very good Mr Hariparasath call me this no 9894044177 support for you

    ReplyDelete
  14. Very good Mr Hariparasath call me this no 9894044177 support for you

    ReplyDelete
  15. I am hariprasad I have 13 yes seniority and 10 years experience. I have passed tet 1.but govt not considering weightage to seniriority and experience .that,scwhat I have filed a case. Why it is wrong.

    ReplyDelete
  16. padikra kaalathulaye nee ozhunga padika vendithane ippo avanuku ivlo mark ivanuku ivlo mrk nu yen solra sari 12th degree b.ed mark than maatha mudiyathu ozhunga tet la padichi 56 eduka vendiyathu tane.........

    ReplyDelete
  17. eppa than job kidaikkum, itula care veraya,

    ReplyDelete
  18. maths, science group ku optional work neraiyaa irukku..... but arts, vocational ku konjamthaan work option nanpa...... nee yen vera velai try pannakoodaathu?

    ReplyDelete
  19. very good & keep it up, my vote for u hariprasath, thanks

    ReplyDelete
  20. Hello.fools, Science teacher ah future la avardaku biology edupangala illa unga vocational group edupangala

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive