நாடாளுமன்ற
தேர்தல் தொடர்பாக தேர்தல¢ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர்களுக்கு
புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர பூத்
சிலிப் வீடு, வீடாக சென்று வழங்கப்படும். முன்பு வாக்காளர் அடையாள அட்டை
இல்லாதவாக்காளர்கள் ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், பாஸ் போர்ட்,
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட 14 ஆவணங்களை காட்டி
ஓட்டுப் போட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஆவணங்கள் எதுவும்
செல்லாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் இருந்தால் மட்டுமே
தேர்தல் நாளன்று ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம்
கூறியுள்ளது.
Realy correct order
ReplyDeleteமிகச் சரியான நடைமுறையை கொண்டு வந்துள்ளது தேர்தல் ஆணையம்.நடராசன்.
ReplyDelete