கணினி பட்டதாரி ஆசிரியர்கள், தொடர்ந்து பணி
வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக,
தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும், ஆசிரியர்களிடையே குழப்பம்
நிலவுகிறது. இதையடுத்து, வரும் 2ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்த
முடிவுசெய்துள்ளனர்.
கணினி பட்டதாரி
ஆசிரியர்கள், இதுவரை, 175 பேர் மட்டுமே முறையான அரசு வேலை வாய்ப்பு
பெற்றுள்ளனர். தற்போது, மாவட்டத்தில், 300 பேர் பி.எட்., பட்டம் பெற்று
வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.பகுதி நேர ஆசிரியர்களாக, 210 பேர்
பணியாற்றி வருகின்றனர். திட்டம் வரும் மார்ச் மாதம் முடிவடையும் நிலையில்,
இவர்களின் பணி குறித்து, அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்
ஒப்பந்த அடிப்படையில், 4,430 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக,
பட்டதாரிகளிடையே தகவல் பரவி வருகிறது.
இதனால்,குழப்பத்தில் உள்ள கணினி பட்டதாரி கள்
வரும், 2ம் தேதி, ஆர்.கே.பேட்டையில், கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு
செய்து உள்ளனர்.இதில், தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.
தங்களுக்குள் ஒரு தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
BEST OF LUCK......
ReplyDeleteBY
652 COMPUTER INSTRUCTORS
(TERMINATED BY GOVT OF TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT)
A small correction. Terminated by Govt by the order of High court because of failing in 3 consecutive tests for which the complete study materials were given to each and everyone.
ReplyDelete652 கணினி ஆசிரியர் குடும்பம் நடுத்தெருவில் உள்ளது. அதற்கு காரணம் பி.எட் கணினி பட்டதாரி. உங்களுக்கு வேலை கிடைக்காது.
ReplyDeleteplease takecare
ReplyDeleteSikiram cs b.ed ku posting. Sikiram select panna nalla irukum.june la school start panrathuku munnadi posting process mudinja nalla irukum.
ReplyDelete