ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது முழுமையான பயனை அளிக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண்கள் 60 விழுக்காட்டிலிருந்து 55 விழுக்காடாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது போதுமானதல்ல. கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் சராசரியாக 5 விழுக்காட்டினர் கூட தேர்ச்சி பெற முடியாததற்கு அதிக அளவிலான தேர்ச்சி மதிப்பெண் தான் காரணம் ஆகும். இதைக் கணிசமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், வெறும் 5% மட்டும்குறைத்திருப்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போடுவதைப் போன்றதாகும்.சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் அதை முழுமையாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் பெயரளவுக்கு சலுகை வழங்குதல் போன்ற அரைக் கிணறு தாண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. எனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 45 விழுக்காடும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 40 விழுக்காடும், மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடும் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்க வேண்டும். இதை கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தகுதித்தேர்வுகளிலும் நடைமுறைப்படுத்தி, அதற்கேற்றவாறு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை புதிதாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபழைய BT TRB ,PG TRBல ஒவ்வொரு communityக்கு ஒரு cutoff வைக்கும்போது TETல community basis relaxation கொண்டுவந்தால் என்ன தவறு?
Delete2020 vantha kuda nenga cm aga mudiyathu
ReplyDeleteலட்சம் கோடினு கொள்ளை அடிக்கிறவங்களுக்கு ஓட்டு போடுற உங்கள மாதிரி ஆட்கள் இருக்கிரவரைக்கும் எப்படி வரமுடியும்.
Deleteபழைய BT TRB ,PG TRBல ஒவ்வொரு communityக்கு ஒரு cutoff வைக்கும்போது TETல community basis relaxation கொண்டுவந்தால் என்ன தவறு?
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபழைய BT TRB ,PG TRBல ஒவ்வொரு communityக்கு ஒரு cutoff வைக்கும்போது TETல community basis relaxation கொண்டுவந்தால் என்ன தவறு?
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபழைய BT TRB ,PG TRBல ஒவ்வொரு communityக்கு ஒரு cutoff வைக்கும்போது TETல community basis relaxation கொண்டுவந்தால் என்ன தவறு?
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபழைய BT TRB ,PG TRBல ஒவ்வொரு communityக்கு ஒரு cutoff வைக்கும்போது TETல community basis relaxation கொண்டுவந்தால் என்ன தவறு?
Deleteathu sari intha vasanamellam yaru eluthi kudukurapa enakum konjam sollungappa
ReplyDeleteகலைஞர் ஆட்சியில் டி ஆர் பி எக்ஸாம் வைக்காமல் சீனியாரிட்டினு கலைஞர் சொன்னா இனிக்கும். இராமதாஸ் சொன்னா கசக்குதா?
Deleteபழைய BT TRB ,PG TRBல ஒவ்வொரு communityக்கு ஒரு cutoff வைக்கும்போது TETல community basis relaxation கொண்டுவந்தால் என்ன தவறு?
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபழைய BT TRB ,PG TRBல ஒவ்வொரு communityக்கு ஒரு cutoff வைக்கும்போது TETல community basis relaxation கொண்டுவந்தால் என்ன தவறு?
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.

ReplyDeleteIyya pls stop it
ReplyDeleteபழைய BT TRB ,PG TRBல ஒவ்வொரு communityக்கு ஒரு cutoff வைக்கும்போது TETல community basis relaxation கோண்டுவந்தால் என்ன தவறு?
Deletepadasalai admistr oruvelai ramados katchi karar nu ninaikiren ivlo kobama sir
ReplyDeleteHai. Mr. Future teacher.I am from public.. Ur comments should not make any problem to the website holder. Its for the teachers and students community.. Not for ur own revenges. Do consider and comment properly.. By the well wisher of everyone..
Deleteநண்பர்களே வணக்கம். நமது கமெண்ட்கள் மூலம் கருத்து மோதல் நடக்கலாமே தவிர, தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்க்கவும்.
ReplyDeleteஇது பாடசாலையின் அன்பு வேண்டுகோள்!.
thani nabar soldra muttal thanamana news a podatheenka.
DeleteDr.Ayya unga vela nalla padiya mudinchuthu nu nenaikiran 100 kodai kuduthu amma kuttani vaichruntha intha mathiri solli iruka matinga amma usaar agitanga athan nenga ipdai lam pannuringa good ungaluku nalla ethirkalam iruku innum 100 year analum nenga CM agamatinga
ReplyDeleteலட்சம் கோடினு கொள்ளை அடிச்சவங்க முதல்வராகும்போது இவர் ஆக்க்கூடாதா?
Deleteromba nallavaru, vallavaru...pa.ma.ka aiyya... innum pugazhanuma???
ReplyDeleteபுதிய தமிழகம் கிருஷ்ணசாமி இன்றைக்கு இதையேதான் சொல்றாரு. அவரெல்லாம் சொல்லும்போது இனிக்கும். அய்யா சொன்னா கசக்குதா?
Deleteபழைய BT TRB ,PG TRBல ஒவ்வொரு communityக்கு ஒரு cutoff வைக்கும்போது TETல community basis relaxation கொண்டுவந்தால் என்ன தவறு?
DeleteTET pass pannina yarukum velai kidaikathu....
ReplyDeleteathu epdi 2 varushama illatha akkara ippa matum ellarukum???
ReplyDeleteVOTE thana... karanam.
100 varusham ila, un vamsamae cm agathu... Its our stomach burning..
This comment has been removed by a blog administrator.
DeleteTET PASS PANNINAVANGALA YEMATHIDANGA ....
ReplyDeleteARASIYAL TET LA NALLAA VILAYADUTHU...SANTHOSAMA....
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteIvlo keezhtharama arasiyal pesi sandai podugira neenga yellorum.. Teachers/future teachers.. Shame on u guys..
ReplyDeleteமுற்பட்டவகுப்பினர் எல்லோரும் நோடாவுக்கு ஓட்டு போடுங்க
ReplyDeleteThere r several OC candidates in border marks (88, 89). There r several mistakes in questions. The cases are till pending. why no one bother about this. No one is talking about this. All speaks for VOTE.
DeleteInnum ennai enna seiya pogirai iraiva? Election vantha udan ipdi lam arivu velai seiuthu paarunga, ? Pppppppppaaaaaa.... mudiyala samy kala . Electiom mudium varai intha thuk lak kalin komaali koppai paarthu than aaganum makkale
ReplyDelete