Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமேதகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.




23 Comments:

  1. i am complete the B.A.,English(2010-2012-regular mode) at cmj university and also i am studying B.Ed.,(computer science) 2011-2012(regular).i attend the tet exam 2013 and i have been passed(98 marks) the exam. i will be attend the certificate verification.can i got the job? please clear me.

    ReplyDelete
    Replies
    1. Ur grammar is super sir

      Delete
    2. Chinna phonela signal kidaikala...
      Vada pocheee...
      Bed comp science ku ethan nilamai...

      Delete
  2. பிறகு எதற்கு பல்கலைக்கழகத்தில் இரட்டை பட்டத்தை இன்னும் நடத்துகிறார்கள்.. அரசு எது சொல்கிறதோ அதை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இதற்கு 1 வருடம் தேவையா? போங்கடா நீங்களும் உங்க தீர்ப்பும்... ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொன்றை கூறுகிறார்கள்.. படித்தவர்களுக்கு பணம் செலவு...

    ReplyDelete
    Replies
    1. நீ புடுங்கறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்.

      Delete
    2. nanba govtment announce pannagala neena padikalam entru ennum neriy padipu wasta iruku pa

      Delete
  3. Replies
    1. novama nombu edukiramatri

      Delete
  4. Pogada negalum uga arasiyalum ethukuda apo padika vachi iukiga cls panalam la political tamilnadu la mattikiten

    ReplyDelete
    Replies
    1. one year degree also eligible for new bt appointment irundha neenga romba santhosma irukum illa

      Delete
  5. i am complete the B.A.,English(2010-2012-regular mode) at cmj university and also i am studying B.Ed.,(computer science) 2011-2012(regular).i attend the tet exam 2013 and i have been passed(98 marks) the exam. i will be attend the certificate verification.can i got the job? please clear me.


    Please Tell me Your Name and phone number Pls??

    ReplyDelete
  6. When promotion counseling for sgt to bt

    ReplyDelete
  7. Intha case sala than 2013 promotion counseling(elementary dep) stop pannaga. Ippo case mudinthathu so please all fedaration ask to the gov to conduct SGT to BT promotion counseling.

    ReplyDelete
  8. அனைத்து ஆசிரியர் சங்கங்களும் sgt-bt பதவி உயர்வுக்கு குரல் கொடுக்க வேண்டுகிறோம்

    ReplyDelete
  9. Computer science no vacany

    ReplyDelete
  10. When promotion final list released

    ReplyDelete
  11. sg to bt ippo vanginathan. inimel rombo kashtam. so all sg trs press your federation to speak about this in directorate. veryy veryyyyy urgent

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. when sg to bt promtn counslng

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive