ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் வலியுறுத்தினார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது சனிக்கிழமை அவர் பேசியது:
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பங்கம் ஏற்பட்டபோது, அதை காத்தவர் முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி முறையில் இடஒதுக்கீட்டு முறை என சிலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதை அரசியலாக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது பொதுவான பிரச்னையாகும். எனவே, இதற்கு தகுந்த வழியை முதல்வர் ஜெயலலிதா உருவாக்குவார் என நம்புகிறேன் என்றார் தமிழரசன்.

ida othukeedu vendavae vendaam.talent ullanvanga 90 mark eduthu ulla pogatum
ReplyDeleteசட்டபேரவையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு பற்றி பேசிய எம்.எல்.ஏ செ.கு.தமிழரசன் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று ஆணித்தரமாக கூறாமல் ஏதோ ஒப்புக்கு பேசியதாக தெரிகிறது.இதுவரையுமே இடஒதுக்கிட்டு முறையை பின்பற்றாமல் தான் ஆசிரியர் பணியிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.இனிமேல்தான் முதல்வர் நடவடிக்கைஎடுக்கப்போராரா? இவரது பேச்சு முதல்வரிடம் கோரிக்கைவைப்பது போல் இல்லை .முதல்வரின் கொள்கைமுடிவுக்கு எதிர்கருத்துபேச பயப்படுபவர் போல் உள்ளது.பிரின்ஸ் கஜேந்திர பாபு விற்கு உள்ள சமூக உணர்வு கூட எம்.எல்.ஏ க்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.
ReplyDeleteUnmai thaan sir, tntet nu sonna udaneyea ida othukeedu,mathipen salgai(matra manilathil ullathupola keattkama kurattai vittavargal ,ippothu election vantha udan than mownam kalaikindranar.
Deleteenna thalaivara supreme courtu ku poi judgement neenga vangi kodunga guna sir
Deleteida othikidu thanthachu........c puthiya thalaimurai.........
ReplyDeletenalla political play better than dmk family
ReplyDelete