ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாககுறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.இத்தகவலால் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் முதல்வரின் அறிவிப்பிற்கேற்ப அரசாணை வெளியிடப்பட்டவுடன் தொடர்பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
EPPA THAAN JOB KIDAIKKUM EVVALAVU VECANCE IRUKKU .............SEEKKEERAMA JAB KUDUGA C.M PADITHA NAAGALUM PAAVAM............ STUDANCUM PAVAAM................ THEAR VUM VAARUDHU......THERDHALUM VARUDHU
ReplyDeleteromba adathinga... 90 ku mela eduthavanuku theriyum job ilama evlo kastam nu... 83 la pas panitu ungala than kupdaranga 1stu... Dream la nadakra mathri iruku.. ammava ipdi sollitanga... Still i'm in dreaming.
ReplyDelete2012 ல் தேர்வு எழுதியவர்கள் பாவம் செய்தவர்களா?
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிரப்பினால் தான் உண்மையாக ,திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எதிர்கால மாணவர்களின் கல்வித்தரம் உயரும் நன்றி.
ReplyDelete+2 , B.A /B.Sc ,& B.Ed மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெணை மட்டும் வைத்து தேர்வு செய்ய வேண்டுமாய் பணிவோடு மாண்புமிகு அம்மா அவர்களையும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்
நல்ல அறிவுரை
DeleteTET=VOTE BANK
ReplyDeleteIntha bankla vote kammi than
DeleteAdutha bankla vote athigam iruku
Athu than Seniority bank
Ithu ku thaguthi tet panna pothum
40 seats ellam ADMK alliance me kidaikum
Above 60 kae job conform ila.....55 to 60 only get 36 in weightage. So no chance for job. Its all in the game...
ReplyDeletetntet 2012 re tet 2012 il 83 mark eduthavargal case poda vendum.
ReplyDeleteAnnum problem illa loss kidaiyathu
DeleteAppavi pulla yarachum irunthal media LA issue news vanda pothum
case pottu money ellam loss panna venan
ithuke ellam nadakkum
Seniority sonnal pothum ADMK thevai illai
Nangale NAMO TEA KADAI BENCH kali panni
illanthorum AMMA, ullanthorum irattai illai
Adutha PM angigaram kulapathudan youngers
Kulambiya kuttaiyil fish pidioathu Modiya, AMMAVA
CM PLAYING VERY WELL IN THE POLITICAL VOTE GAME...
ReplyDeleteKAALAM KADANTHA THEERPU MARUKKAPATTA NEETHIKKU SAMAM !
ReplyDelete5% RELAXATION MUTHAL IRANDU TNTET THERVUGALUKKUM ALIKKAPADA VENDUM.
2012 IL TET, RE-TET IL THAERVELUTHI 83 MARK EDUTHAVARGAL ONDRINAYA VENDUM.
MADURAI AND MADRAS HIGH COURT IL CASE PATHIYA VENDUM.
NAMMUDAYA NYAYATTHAI VITTU KODUKKA KOODATHU.
ONDRINAIVOM VENRIDUVOM.
UNGALATHU CONTACT MOBILE NUMBER AI INGE PATHIVU SEIYUNGAL.......
Pg mari posting potatoes than job I'lla na namam
ReplyDeleteஅனைவரும் நீதிமன்றம் செல்ல வேண்டும்.இந்த அரசுஏன் ஓட்டுக்காக இப்படி செய்கிறது.படிச்சு பாஸ் பன்னியவனுக்கு முதல்ல வேலைய போடுங்கடா.டென்சன் பன்றாங்ய...
ReplyDeletePlease cancel weightage method, may please be treated tet mark only postings sir please. Please. Please
ReplyDeletekasda.pattu paduchu 90 marks mela vangium vealikaka kathirunthu
ReplyDeleteelavukatha keli pola eamadriya ammavin aadchi tamil nadin oru sapakedu
padittha muttalkala nangal, engal valkai enna ungaluku vilaiyatta?. nangal enna pavam seithom padithathai thavira.
ReplyDeleteThis is only eligibility test so please conducting competitive exam only TET passed candidates for posting like KVS and NVS
ReplyDeletetet mark 60 / edutha anaivarum onrupaduvom namathu urimaikaka poraduvom poradam ovvoru distic laum ulla (deo) ofice munpaka varungal nanparkale varungal namathu urimai ketpom tamilaka arasai ethirthu
ReplyDeleteTNTET 2013 Paper II il 20 qtnkku answer incorrect, so 80, 81, 82 irukkiravargal courtil case podalam vaanga.
ReplyDeletecv mudunchu jop ardar taruvanganu patha aapu vachuruchu amma
ReplyDeletekasta pattu paduchu paspanni cv muducha namaluku illatha vealai yarukum kedaika kudathu frnd court ls stay vangiruvom
ReplyDeleteTNTET 2013 PAPER II, il 20 qtnkku answer thappu 80,81,82 yeduthavanga case pottal pass agalam, so case poda vaanga.
ReplyDelete''தரமான ஆயகைள,ேத ெசய ேவ எபதகாக, ஆயக, த ேத நடதபற. இேத மெபக, இட ஒ ேகப யாயமாகா,'' என, உயக ைற அைமச,பழயப
ReplyDeleteஎப்பதான் வேலை கிடைக்கும் ?
ReplyDeleteDear friends ellam tet la pass panni seniority ketkiravanga vanga ungal urimaiyai ammavida muraiyiduvom
ReplyDeleteUnga number ingu pathiyungal onrinaivom
namakku kalainar thevai illai ammave seniority tharuvargal
7667915224 Please friend what can I do for seniority , I will. Join with you
ReplyDeleteNew weitage method to b
ReplyDeleteexpected 82-99 42 marks
99-116 48 marks 116-133
54marks 133-150 60 marks by OC il pirandhu velai vaipai izhakkum senthil.....good bye to all.....
i friends i got 85 marks in 2012 re-exam. but now reduced by 5 marks . so many youngster waiting b/w 85-89 in 2012 reexam. we also got a 55%. of marks dont avoid this msg. pls arise against for to day news....
ReplyDeletewhat abt those who r missed their chances during tntet12 and re exam 12?...during d first time allocated hours for 1 nd half hour that time those who secured 83 to 89 .... r they eligible to get job? bcoz they lost their betterful opportunity during that time...what will our govt do for them....put case in court those who got 83 to 89 marks in tntet12.......
ReplyDeleteTET INI NADAKKUMA?????COMNENT PLS....
ReplyDeleteதேர்தலில் ஓட்டுக்காக எதுவேண்டுமானாலும் செய்வீவ்க ............
ReplyDelete1.30 mani nera exam la 89 mark eduthavan muttal, 3 mani nera exam la 83 mark eduthavan puthisali... last tet la 55-60% mark eduthavankaluku waste aa pona intha one year a yaru tharuvanka?
ReplyDeleteI got 87 marks in 2012 (1.30 hour) , naaga enna paavam seithom,
ReplyDeleteI got 87 marks in 2012 (1.30 hour) , naaga enna paavam seithom,
ReplyDeleteIf anybody online pls help me see my friend's tet result... Paper 1:13TE34103525 paper 2: 13TE34205494.. PLS i cant see result in mobile..
ReplyDelete3TE34103525 RAJASEKARAN R M 15/5/1989 MBC/ DNC 74
ReplyDelete13TE34205494 RAJASEKARAN R M 15/5/1989 MBC/ DNC N 79
ReplyDeleteThank u friend.. Thanks a lot...
Deleteaugust la nadantha exam ku September result koduthu cv nadathi October la order koduthiruntha ivlo problem vanthirukathu govt ku ithu eppadi puriyum sambalam koduka yosichi part time teacher potu namaku velai kodukama naal otunanga ippa mark reduce panni namaku late pandranga eppadiyo one year teacher podama sambalam podama election ku panam selavu panna poranga namma family than pavam
ReplyDeletenanum oru political sanakeyar enpathai kattukeraram cm
ReplyDelete2012 re exam la 89 MARK annaiku mark reduce pannnama innaiku vote-A kapatha arasicial fox think panni late panranga
ReplyDeletePlz think regarding OC also
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிரப்பினால் தான் உண்மையாக ,திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எதிர்கால மாணவர்களின் கல்வித்தரம் உயரும் நன்றி.
ReplyDelete+2 , B.A /B.Sc ,& B.Ed மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெணை மட்டும் வைத்து தேர்வு செய்ய வேண்டுமாய் பணிவோடு மாண்புமிகு அம்மா அவர்களையும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்
thaguthi vaintha Teachers Tamilnatukku vendumanal TET mark base panni appointment podunga
mark ku oru ida odhukeedu postinguku oru ida odhukeedu kelungaya kelunga
apdiye election seatlayum correcta ida odhukeedu kelunga
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteWhat abt OC candidates who have 88, 89 marks?
ReplyDeleteipa job kedaikuma kedaikatha???????
ReplyDeleteகடந்த ஆண்டு 2013 ல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பில் 60% மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் என்று அரசு அறிவிப்பில் இருந்தது.அதன் பிறகு தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவும் வந்தது.பின்பு சான்றிதழ் சரிபார்ப்பும் நல்லபடியே நடைபெற்று முடிவடைந்தது.
ReplyDeleteஇவ்வளவு வேலைகள் நடைபெறும் வரை அரசு சும்மா இருந்துவிட்டு தற்போது 5% மதிப்பெண் தளர்வு அறிவித்து இருக்கிறதே இது நியாயமா? இது சட்டப்படி செல்லுமா?
இதற்கு நீதிமன்றத்தை அனுகி தடை வாங்க வாய்ப்பு இருக்கிறதா?
அப்படி இருந்தால் உடனடியாக ஒன்று சேர்ந்து தடை வாங்க முயற்சிப்போம் .வாருங்கள்.