Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது


           பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது. 

             அண்மையில் இவ்வழக்கு முடிந்து இரட்டைப்பட்டம் பதவி உயர்வு மற்றும் நியமனத்துக்கு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பதவி உயர்வு தொடர்பாக தகவலறிய மேற்கொண்ட முயற்சியில், ஏற்கனவே நிலுவையில் இருந்த இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கல்விதுறைச் சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வருகிற 22ம் தேதி கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.




9 Comments:

  1. Avanga counciling mudincha sg post no increase aguma?

    ReplyDelete
  2. Avanga counciling mudincha sg post no increase aguma?

    ReplyDelete
  3. may councilng la tet la vantha teachers ku trsnsfer kidaikuma

    ReplyDelete
  4. TET pass Pannamal Eppadi Secondary Grade to Graduate Teachers Appointment Podalam . Thaguthi Parka Vendama .

    ReplyDelete
  5. பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தால் காலி பணீயிடம் அதிகரிக்க எந்த அளவு வாய்ப்பு உள்ளது. விவரம் தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். ஏனெனில் இடைநிலை ஆசிரியர்கள் காலியிடம் மிகவும் குறைவாக உள்ளது. என்னை போன்றோர்க்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? PAPER1, MBC, DOB:- 20-05-1980,
    WEIGHTAGE - 76. PLS TELL ME .....

    ReplyDelete
  6. பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தால் காலி பணியிடம் அதிகரிக்க எந்த அளவு வாய்ப்பு உள்ளது. விவரம் தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். ஏனெனில் இடைநிலை ஆசிரியர்கள் காலியிடம் மிகவும் குறைவாக உள்ளது. என்னை போன்றோர்க்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? MY DETAILS:- PAPER1, MBC, DOB:- 20-05-1980, WEIGHTAGE :- 76, ARE U KNOW , PLS TELL ME

    ReplyDelete
  7. Is there any chance for increase of vacant in sg posting

    ReplyDelete
  8. Chance is more,how many sg got promotion that places are vacent only,

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive