Home »
» தமிழகத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பேசிய சம்பத், 'ஆந்திரா, ஒடிசா, சிக்கிம்
மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன; டில்லியில் நாளை நடைபெறும்
அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் லோக்சபா தேர்தல்
நடத்தப்படும் தேதி குறித்து ஆலோசிக்கப்படும்;
தமிழகத்தில் 27 லட்சம் போலி
வாக்காளர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, என்றார்.
Election Date
ReplyDeleteArivippatharkkul
TET-CV Mudithavarkalukku 24-02-14 kkul Posting poda TN-CM Avarkal Udane
Nadavadikkai
Edukkavendum.
by.
TET-CV Mudithi Panikkaka Kaathiruppavarkal...
90 marks mela
ReplyDeleteEduthu CV -il
Kalanthukodavarkalukku
Firstla Posting valangavendum.