திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கல்வி மாவட்ட பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக கூட்டம் வள்ளியூரில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவயுயர்வில் 50% இடஒதுக்கீடு பெற மற்றும் தகுதியுள்ள
ஆசிரியர்கள் மூன்றாவது ஊக்க ஊதியம் பெற நீதிமன்றம் செல்வது, போதுதேர்வு விடைத்தாள் திருத்தும் போது நாள் ஒன்றிற்கு ரூ.250 அகவிலை படியாக
வழங்க அரசை கேட்டுகொள்வது, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பணிக்காக
ஆசிரியர்களை நியமிக்கும் போது அடுத்துள்ள நாடாளுமன்ற தொகுதியில்
நியமிப்பதை தவிர்த்து அடுத்துள்ள சட்டமன்ற தொகுதியிலேயே நியமிக்க
வேண்டும் என அரசை கேட்டுகொள்வதுஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாழ்த்துக்கள் சகோதரர்களே, ஒனறுபடுவோம் போாடுவோம் வெற்றி பெறுவோம்.
ReplyDeleteசி.செந்தில்
HAI SUPER
ReplyDeleteHAI SUPER
ReplyDelete