டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும்
ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில்
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட
பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதினர்.விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தேர்வு முடிவு தயாராக உள்ளது. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரூப்-4 தேர்வைப் பொருத்தவரை ஒரே ஒரு எழுத்துத் தேர்வுதான். மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

புலி வருது! புலி வருது!! புலி வருதுனு இன்னும் எத்தனை நாளைக்கு தான் சொல்லுவிங்க, சீக்கிரம் விடுங்கப்பா!!! காத்திட்டு இருக்கோம் !!!!
ReplyDeletehow long will you cheat by telling the same
ReplyDeleteinnum ethanai kalamthan eamatruveer intha resultiley
ReplyDeleteஇன்னும் ஏத்தனை காலம்தான் ஏமாற்றுவீர் இந்த ரிசல்டிலே ?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete