ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர்
நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர்.
அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கும் பல்வேறு பிரச்சனையால் பணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர்.
2013 cv mudithavarkalukku eppothu pani niyamana aanai pl.yeravathu sollungal
ReplyDeletemoodikittu vera velaiya poi par,election busy.unakku velai podurathu than ammavu velaiya.40la win pannanum pm aganum poie rettai elaikku vote podu appuram parkalam
ReplyDeleteharish sir namakum march 1 kandipa order kodupanga dont worry porumai kadalinum perithu nam pacific ocean vida porumai kathutom so nallathe nadakum may month varai vacant list eduthirukanga so vacancy increase agi iruku unga major weigh mark tet mark solla mudiyuma my tet mark 103 weig 73 tamil major bc
ReplyDeleteAnbu mam this is Ganesh .
DeleteNeenga solvathai ketkave inippaga ullathu.
But how can I hope this news , I don't know??
If u don't mind pls tell me how do u know this news...I am paper 1 only.
anbu selvi unka sol palikatum
ReplyDeleteanbu selci madam ungalaku pani vaippu kedaikuma. because my wtg is 72 thats wht i asked
ReplyDeleteanbu selci madam ungalaku pani vaippu kedaikuma. because my wtg is 72 thats wht i asked
ReplyDeleteAnbu selvi madam en tet waitage mark 73 major chemistry enaku job kidaikums
ReplyDeleteenaku oru ceo sonna news than ithu budget meeting mudinji 20th final list varum then councelling nu sonnanga amavasai than ammavuku nalla naal so andru function nadakum enaku 73 weigh than 70 varai weigh tamil ullavaruku job kidaika cchance iruku but middle school than kidaikum
ReplyDeletearul sir neenga bc yaga irunthal ungaluku confirm chance irukum
ellathukum mela nama dear friends case eduvum podama irukanum nu pray pannalam march 1 ellorum ymca la meet pannuvom endra nambikkai iruku
order ippa koduthalum join pandrathu confirm aga june than
அனைவருக்கும் எனது இனிய வணக்கம்.
ReplyDeleteஅனைவரும் நன்றாக கவனியுங்கள்
நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதை நிறுத்திவிட்டு
அரசின் நடவடிக்கையை கவனியங்கள்
28/01/2014 அன்று cv நடத்தி முடிக்கப்பட்டது.
03 /02 /2014 ல் 5% மதிப்பெண் சலுகை. அதன் பிறகு 11 நாட்களுக்கு பிறகு
14/02/2014 ல் 82 to 89 க்கு waitage marக். இப்படியே போனால்
82 to 89 க்கு cv எப்போது?
அதன் பிறகு பணி நியமனம் எப்போது ?
நன்றாக சிந்தியுங்கள்''''
82 லிருந்து 150 மதிப்பெண் பெற்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் யாருக்காவது வேலை கிடைக்கும்.
இல்லையென்றால்
நமது நிலை ????????????????????????????????????????
Hi my dear friends i am Govindaraj from krishnagiri, my tet mark is 98 and my weightage is 71, eng major , i belongs to BC community with PH. is there any chance for me, pls reply any one
ReplyDelete2012 tet la pass panni september 2013 la verification ponavangaluku provisional selection order register post moolam anupirukkanga. 2012 tet selected candidate cantact me
ReplyDeleteSeptem 2013 tet verification pona 2012 tet paper 2 passed candidate cantact me no 9715139364
ReplyDeletegovind sir job is conform to you. PH il more placement is there. so you don't worry.
ReplyDeletetet cv finished candidate , naalai namathu , come to trb
ReplyDelete