2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை
வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில்
பின்பற்றப்படுவது போல் தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீத மதிப்பெண் பெற்றாலே
தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் பணிகளுக்கு பட்டயமும், பட்டமும் பெற்ற பிறகு இது போன்ற தேர்வுகளை
நீக்குவது குறித்து முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
தகுதி,திறமை என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்று கல்வி அமைச்சர் தொடர்ந்து கூறி வருவதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு என்ன என்றும் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்
தகுதி,திறமை என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்று கல்வி அமைச்சர் தொடர்ந்து கூறி வருவதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு என்ன என்றும் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்
i got 89 marks in 2012 october 3 tet exam, now i get 97 marks intha consideration
ReplyDeleteirunthal last year i get teacher job
Me too same mark,...
DeleteOur government is good. Our cm is not steady with her principles.yesterday they said that we need a qualified and efficient teacher. But today what happened.??? I am sorry to say our cm got fear to face the election without this announcement
Deletepo poi case podu ithukum.
ReplyDeleteVOTE BANK POLITICS
ReplyDeleteVOTE BANK POLITICS
ReplyDeleteVeeramaniyoda paiyanum tet la failam. athan 40% venunu porattam panna poraru..
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteMarks relaxation should have been given for the reservation candidate in 2012 itself. If this relaxation is awarded in last year the candidates who have scored above83 will be given appointment. According to the natural justice the periority will be given to the candidates who have scored more 83 marks.
ReplyDeleteennavo pannunga da... kutti suvara pogama irundha saeri indha nadu... Placement thaeva ilathathu..
ReplyDeleteennavo pannunga da... kutti suvara pogama irundha saeri indha nadu... Placement thaeva ilathathu..
ReplyDeleteSocial justice is denyed to the candidate scored more than 83 marks in 2012 TET
ReplyDeleteMr. C.M THIS is general request why don't you follow this rules from next tet onwards , if you allow 5% mark relax it good we will come , but this will affect really passed person , if its good means why don't allow last exam itself or before the notification information should be passed both but this time already CV Completed those who are waiting for job its really affect same people , Today's political your the one of top but we never think this decision from your side , even am BC B.Ed English my mark is 84 I don't want this kind of mark please re get your words that's help to all others please
ReplyDeletemr.anbu it's not injustice...Past is past. if you're a teacher u've to develop urself at all appeacts including tet. samuga neethina ena nu therinjikonga..
ReplyDeletethe govt is conducting TEACHERS COMMUNITY TEST in the name of TEACHERS ELIGIBILITY TEST.
ReplyDeleteAll the best to govt..
Teacher posting innimay kidaiyathu case pottukittah irupanga ellam daily news pathukittah iruka vendiyathuthan next tet eluthuravanga
ReplyDeleteetha job vendom nalla padichu group.4,2,1eluthunga vethanaiyada solluvathu
should be follow the rules one standard please post pond the new rule for next tet that's good always otherwise it will be non stop problem , etho merkuriya Mr.K.Veeramani pola veru yaravathu varuvanga please do the best
ReplyDeleteif your come with new rule why sunday said in news there is no mark reduce its should be minimum 90 only then only there is a quality in teachers said like , but next day CM told 5% mark reduce please follow the old rule which is 90 mark its pass otherwise fail , should follow the ida othikidu in posting not in a mark
ReplyDeletePriority will be given to the candidate scored above 83 marks in 2012 TET when the same candidate passed 2013 TET. Because the Mark relaxation system is followed in 2012 those candidates would have been appointed. According to the natural justice the candidates scored above 83 would have been given periority. Otherwise it will be denyed social justice to 2012 TET candidates
ReplyDeleteyes sir Mr Anbu u r right i....
ReplyDeletePlz TET cancel pannidumga....... Oru palaiya dialouge INTHA NADUM . NATTU MAKKALUM NASAMA POGATTUM
ReplyDeleteப. இனியவன்:-
ReplyDelete2012 நடந்த TET தேர்விற்கு இட ஒதுக்கீடு இல்லை என்பது கொடுமை.
2012 ல் நடந்த TET தேர்வில் 83 to 89 மதிப்பெண்கள் பெற்ற எங்களைப் போன்றவர்களின் நிலை ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.
இட ஒதுக்கீடு இருந்தும் நாங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பது
நினைத்தாலே ஒவ்வோரு விநாடியும் வேதனையைத் தருகிறது
o kadavule please engalukku(2012(83-89)), in the salugai kodukka sollum uyir poirum pola irrukku
ReplyDeleteThink of OC CANDIDATES?......
ReplyDeleteநீ புடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.
ReplyDelete2012 தகுதித் தேர்வில் தாள் 1ல் 89 மதிப்பெண் பெற்ற எனக்கு இந்த கோமாளி அரசு என்ன பதில் வைத்துள்ளது?
ReplyDelete