ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை-சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்.கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68 ஆயிரத்து 481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன். இதுநாள் வரை 51 ஆயிரத்து757 ஆசிரியர்கள், இடஒதுக்கீட்டு முறையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு. ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இதுவரை, 19 ஆயிரத்து 673 பணியிடங்களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10 ஆயிரத்து 220 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.என தமிழக முதல்வரின் சட்டசபையில் உரையாற்றியுள்ளர்.
எனவே எஞ்சியுள்ள 16,714 அனைத்துவகை ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என தெரியவருகின்றது.
ஐயா இது பழைய Title
ReplyDeleteஇப்ப புது Title ஒன்னு வந்திருக்கு
ஒரே ஆணையில் 60000 பட்டாதாரி ஆசிரியர்களை தேர்ச்சி பெற வைத்து சாதனை
ore nalil pani neekkam seiyapatta 13500 makkal nala paniyalargalukku meendum pani kidaikkuma?????
ReplyDeleteore nalil pani neekkam seiyapatta 13500 makkal nala paniyalargalukku meendum pani kidaikkuma?????
ReplyDelete