Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன ஆணைவழங்கப்பட்டுள்ளது.


          பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராகபதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்களில், நடைபெற்றது. மேலும்,  கடந்த ஆண்டு களில்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நேரடியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152பேருக்கான பணி நியமன கலந்தாய்வு, இன்று, பிற்பகல்,2:30 மணிக்கு,முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற்றது.

         அனைவருக்கும் முதல்வர் அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ல் பணியில் சேரும் வகையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.




8 Comments:

  1. 2012 cantidate152 persons got job without weightage what is reason? 2013 cantidate are waiting for long time when will the job given them?.

    ReplyDelete
  2. pls case file pannunga frend weightage system is poison of old students so file case for TET Mark wise job.unlessTET pass candidate only meet one competitive exam Mark wise job it case definitely win so file case for get job pls file case because this year job illana futurela job illa it is true instantly call TRB and clarify doubt

    ReplyDelete
  3. pls case file pannunga frend weightage system is poison of old students so file case for TET Mark wise job.unlessTET pass candidate only meet one competitive exam Mark wise job it case definitely win so file case for get job pls file case because this year job illana futurela job illa it is true instantly call TRB and clarify doubt

    ReplyDelete
  4. wait and see. Hard works never fail. Be cool.

    ReplyDelete
  5. Muthalvar avargale ungal pirantha naalai sirappaga kondada tet cv mudichavangaloda konadadungal ethanai varudam aanalum naanga enga kudumpathodu kondada oru inba athirchiyai tharungal

    ReplyDelete
  6. முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு\\|| (1) 2013 டிஇடி பாஸ் பன்ன எங்களுக்கு வேலை தர நீங்கள் தாமதிக்க காரணம் என்ன?? (2) சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிக்காக காத்திருக்கிற எங்களுக்கு பணி வழங்க உங்களுக்கு ஏன் இந்த தயக்கம்?? (3) சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவரும்மே நீங்கள் கூறிய தகுதி மதிப்பெண் 90 பெற்றவர்களே;; அப்படி இருக்கும்போது நீங்கள் எங்கள் அனைவரையும் தவிக்கவிடுவது ஏன்??? (4) 2012 ஜுலை தேர்வு, மறுதகுதி தேர்வு 2012 இவற்றில் தகுதியை இழந்து 2013 தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் எங்களை கலங்க வைப்பது ஏன்??? பணி கிடைக்கும் அல்லது கிடைக்காது என்று உடனடியாக உங்கள் அறிவிப்பை வெளியிடுங்கள், எங்கள் அனைவரின் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள் என்றும் உங்கள் பின்னே நாங்கள் அனைவரும்...

    ReplyDelete
  7. சுரேஸ் உங்க கோரிக்கையை அப்படியே முதல்வருக்கு அனுப்புங்க நடவடிக்கை எடுப்பார்கள் அதிக அளவு கோரிக்கைகளை அனுப்புங்கள் தீர்வு கிடைக்கும் நான் இது போல் அனுப்பியுள்ளேன் .

    ReplyDelete
  8. Please forget, we have written tet exam 2013, we have got more than 90 marks and we have attended CV. Thiis is the best way to save your heart.Two days back I went to hospital for mental depression.Please friends , Please forget about Tntet.Please...............

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive