Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலைவாய்ப்பு : புலம்பும் ஆசிரியர்கள்

              "தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013--14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடக்கக் கல்வித்துறையில், 1 முதல் 5 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது.

          6 முதல் 10 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பதால், இவர்களுக்கான காலியிடங்களை பொறுத்து, அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது. இது போன்ற நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு இல்லாததாலும், தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம் என்பதாலும் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது. அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை கூட, நிரப்ப முடியாமல் உள்ளது. 
          இந்நிலையில், 2012ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, தகுதித்தேர்விற்கான கட்ஆப் தளர்வு 55 சதவீதமாக குறைந்துள்ளதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என, மொத்தம் 57 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே 27 ஆயிரம் பேருக்கு, சான்று சரிபார்த்த நிலையில், மேலும், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் சான்று சரிபார்த்தல் நடக்கவிருக்கிறது. இவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்பதால், தகுதித்தேர்வில் தேறிய ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

              அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2013--14ம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வித்துறையில் ஏராளமானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில் பணி வாய்ப்பு பெறுவோர் தவிர, மற்றவர்களுக்கு கிடைக்க, பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழல் உள்ளது. 2013--14 ல் பணி ஓய்வு பெறுவோருக்கு பின், அடுத்தடுத்த ஆண்டில் ஓய்வு எண்ணிக்கை மிக குறைவு. காரணம், தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலர் சிறு வயதினர். இவர்கள் ஓய்வு பெற 15 முதல் 20 ஆண்டுகளை கடக்க வேண்டும். இதை கணக்கிட்டு தான், சிலர் தங்களது பிள்ளைகளை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க தயங்கி உள்ளனர். 
          பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்நிலை தொடர்கிறது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அரசு வெளியிட்டாலும், அதற்கான காலியிடங்கள் மிக குறை என, கல்வித் துறையினர் கூறுகின்றனர். சான்று சரிபார்த்தவர்களுக்கான பணி நியமனமும் 2014 ஜூனை தாண்டும்,” என்றார்.




61 Comments:

  1. TET friends...

    Wait for a while.

    Govt & trb didn't finalised whether weightage mode followed for selection or appointed based on tet marks as last year.

    Shortly trb wil decide it & announce the selection mode. Also knew that weightage mode is not a compulsory one for selection.

    Though quality is important govt changed its thought & given relaxation to 82 -89 marks since equality in society would b most important.

    Another important issue is reservation. Only state in india following 69% reservation is our tn. But last year all tet candidates without publishing communal rank list trb appointed.

    Few community candidates filled more than the reservation count%. Few get less count. But our CM announced communal reservation followed in TET 2012. So 1st trb want to equalise the reservation% count by merging both tet posts. If any one community appointed last year more, in this tet their post count wil b decreased to manage the reservation%.

    Last year tet candidates never asked y more than the reservation% posts get appointed. All think only their own favour.

    Only if they get disturbed all shout as above all comments about weightage & without weightage. Now the tn govt announced to collect last yr posts also with reservation count & too 2013 tet with communal rotation. Not a single tet candidate get appointed more than a reservation% as per Indian constituency rule. TN govt started following it since last tet final list not yet published.

    PG selection list got ready for publishing but delayed due to tet process. Shortly it would b published nearby or before tn govt budget & counselling date to b announced & get appointed within feb 2014.

    Too tet cv list for 82-89 get published shortly within va week. Then tet selection list process would b started. Since election commission margin date announced as feb last week for govt issues, tn govt urges trb to finish the tet process soon. But still cv list for relaxation not published. If completed-tet too appointed with pg. Else it wil b postponed. Just 20 days more for all surprise.

    To shorten the time factor, trb may follow only tet marks or they decide a suitable weightage mark for relaxation candidates. Anything trb wil announce a best mode which is processed quicker for appointment & that selection wil combine only the qualified & merit candidates.

    (Now tet friends r fighting for a mode of selection. Think the stage of tet candidates who got 82 to 89 in tet 2012 those who r rejected for relaxation though they proved their marks in 1.5 hr. If the court orders to give relaxation from tet 2012-50% of the present post goes to them.)

    ReplyDelete
    Replies
    1. My dear frds
      C V muducha all frds coming monday 17.02.2014 TRB OFFICE munnadi Porattam or Unnaviratham irukalamnu dgl c v muducha frds mudifu pannirukam so all c v mudicha frds ithula kalanthukanamnu anbodu keattukolgirom neenga unga frds ( cv muduchavanga) inform pannunga nama yellarum comg monday chennaila meet panlam intha mudivu patri unga comnts varavarkirom pls enter ur comnts...thank u

      Delete
    2. Ungal muyarchi vetri pera vaakthukal.

      Delete
  2. HISTORY DONT FEEL ANY DOUBT PLS CALL , 8526598877

    ReplyDelete
  3. enna sir ithu kodumai last tet la nan 89 intha tet la 97 in papaer..... eppa than selection list poduvangalo eppa than job kidikkumo ?????

    ReplyDelete
  4. i am saravanan tntet2012 86 marks considered this government please contact cell 9842366268

    ReplyDelete
  5. Sir nama chennaila la poi aarpaatam seithal mattumey job so nama intha week kula poganum frds ready ah irunga......

    ReplyDelete
  6. please contact tet 2012 82 - 89 candidate further action please contact cell 9842366268

    ReplyDelete
  7. pongada neengalum unga tet examum....

    ReplyDelete
  8. என்ன கொடுமை சார் இது
    வெறுத்துப்போச்சு போங்க
    ....நடப்பது நடக்கட்டும் ...
    மன உளைச்சல் தான் மிச்சம்....

    ReplyDelete
  9. government job kidaikum aana kidaikathuuuuuuuuuuuuuuuuuuuuu..............................

    ReplyDelete
  10. neenga onum kavalapadathinga sir ..nanga ( Private Schools ) irukom illa ...

    ReplyDelete
  11. என்ன கொடுமை சார் இது
    வெறுத்துப்போச்சு போங்க
    ....நடப்பது நடக்கட்டும் ...
    மன உளைச்சல் தான் மிச்சம்...

    ReplyDelete
  12. தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

    - அன்புடன் kuppusamy-

    ReplyDelete
  13. tamil nadum urupudadhu nambalaum urupuda vida matanga........... vanga namakum case poda therium nu katuvom........ by CV mudichum sothuku singi adipor sangam

    ReplyDelete
    Replies
    1. Election date publish pantrathukulla posting podalana courtku povom against go. June kula case mudincharum
      Ondru paduvom ventru magilvom for all 90&above

      Delete
    2. Election date publish pantrathukulla posting podalana courtku povom against go. June kula case mudincharum
      Ondru paduvom ventru magilvom for all 90&above

      Delete
  14. Aga mothathula yarukum job conform illa.

    ReplyDelete
  15. Hmmm... Peru moochi than varudhu

    ReplyDelete
  16. please contact tnet2012 82-89 candidate cell 9842366268

    ReplyDelete
  17. Helo 10.53 a.m. Dont worry surely GOD will help us because he knows all our situations:-)

    ReplyDelete
  18. Thank u 11.10 a.m.

    ReplyDelete
  19. If court ordered to give relaxation for tet 2012- then they will b the senior in getting appointment beyond weightage marks.

    Trb first short list the 2012 tet candidates weightage mark list & then as 2nd list 2013 selection list shall b made. Because they get qualified in 2012.

    Anything wil happens. Govt have the right to change any selection process according to the judicial order. ( one thing govt dropped as only after completing UG TRB tet candidates are get appointed. Instead of ug trb govt announced weightage. Now they can change even that if it trouble the appointment process.)

    ReplyDelete
  20. god prospectus kudhapa ena sonnagalo athaiye 90 marks than pass nu announce pannanum.and history vacancy evlo to solunga yaravadhu.kanyakumari district la than H0001 eruku so cv no ends at thiruvallur dstrct so yaravadhu thiruvallur dst erundhegana cv num ra vetchi guess pannalam total dpmt vice passed candidates sa

    ReplyDelete
  21. i m frm tirunelveli.CV no H00168 so histry dpt vise sa CV no enter pannuna kandu pudikalam fnds marakama dstrict um potruga k

    ReplyDelete
  22. sathees give ur number will call you

    ReplyDelete
  23. sorry H0168 HIstry dpmt Tirunelveli Dt sorry santhee ehunalum pada salaiye kealunga

    ReplyDelete
  24. i never want to fall in any problem be alert always dnt make call unnecessory Grls and Boys also.

    ReplyDelete
  25. court may say Tamil nadu gvt mudivula nanga thalaiyida mudiadhu nu

    ReplyDelete
  26. aplication prospectus issue pannunapa erundha rule ye follow pannalam kastapato padicha piragum kasta padudhuraga pa.

    ReplyDelete
  27. Satheesh Kumar Satheesh PLEASE ENTER UR MOBILE OR email , that others will easily contact u

    ReplyDelete
  28. comming monday 17.2.14 , tamil english maths,science,social all cv COMPLETED DONOT FORGET TO STAND before trb , THIS IS A LAST CHANCE TO ASKKK APPURAM YARKITAUM KAI YETHA MUDIYATHU

    ReplyDelete
  29. CV mudicha namalam Applicatn prospectus sa vetci case pota nama pakam thanna jeiyikum podalama?

    ReplyDelete
  30. Case potute iruntha job tha late akum so plz wait for upto june elam nalthe nadukum cv fnsh anavankalauku sure a job kedaikum

    ReplyDelete
  31. Don't worry cv fnshteachers sure a job kedaikum 5% kami panathu amavin thiruvelayadal for vote after election we got appoibtment order bcz vanacy is low he not able to provide job for 2nd batch only provide elgiblilty certificate provide in december.so plz wait be patient for job upto election

    ReplyDelete
    Replies
    1. No Mr raj wait and see because 82-89 candidate would claims for posting so careful

      Delete
  32. Plz check ur roll Number in trb website now published

    ReplyDelete
  33. Hai,

    Hello friends athukaka Nambaloda Roll Number kekuranka friends,Pls reply.....

    ReplyDelete
  34. trb web la entha link la pakanum fnds tell anyone

    ReplyDelete
  35. Any of u see my roll number for 0427083

    ReplyDelete
  36. ethu vara entha roll num um publish aanadha varala pa entha link la pakurega

    ReplyDelete
  37. http://trb.tn.nic.in/ check now

    ReplyDelete
  38. Y v have to check roll no?any reason. ?

    ReplyDelete
  39. tis roll no for whom ?82-89?or 90 above? wat is tis?

    ReplyDelete
  40. Justnote ur roll number in time of cv publish verify yur cv dates

    ReplyDelete
  41. Please check my roll number 0427083

    ReplyDelete
  42. pls tel me sir..ethuku rollno paka solranga..what use

    ReplyDelete
  43. Sombe body forget the roll Number in scond patch so noted ur roll Number in time of cv publish roll Number only you can chech for cv dates

    ReplyDelete
  44. any zoology candidates call me.. 7502490771

    ReplyDelete
  45. hi 4.06 pm... ur r.num; 13TE52103709 P.SENBAGAM dob; 14/5/1988

    ReplyDelete
  46. posting poda mudiyathuna solla vendiyathu thana naga veravelyavathu parppom illa yen enga lifela vilayaduringa. unga arasiyal vilayattuku nangathan kidachoma sollunga.

    ReplyDelete
  47. dear Anonymous 3,55
    your application number 0427083 against the above roll no there

    13TE52103709SHENBAGAM P F 14/5/1988
    reg
    senthilkumar.v

    ReplyDelete
  48. Innaiku list varuma

    ReplyDelete
  49. Thank u by shenbagam

    ReplyDelete
  50. முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேற்று (10.02.14) நேரில்முறையீடு.
    முதுகலை ஆசிரியர்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் பலர் நேற்று (10.02.2014) ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தனர்.
    சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பலநாட்களாகியும் இறுதிப்பட்டியல் வெளியிடாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துக்கூறி விரைந்து அதனை வெளியிட்டு பணி நியமன ஆணை வழங்கவேண்டும் எனகோரிக்கை வைத்தனர்.
    சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் அவ்வழக்குகளின் முடிவுக்கு பின்னரே இறுதிப்பட்டியல் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    தற்போதைய நிலையில் இறுதிப்பட்டியல் வெளியிடுவது தாமதமாகக்கூடும் எனத் தெரிகின்றது.

    ReplyDelete
  51. TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (11.02.14ல்)விசாரணை
    சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்ட
    ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது..
    இன்று ஆசிரியர் தேர்வுவாரியத்தின் சார்பில் வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதியரசர் சுப்பையா வழக்குகள் அனைத்தையும் அடுத்தவாரம் திங்கள் அன்று விசாரணைக்கு ஒத்திவைத்தார். அன்று மனுதாரர்கள் சார்பில் தாங்கள் தெரிவித்த வினாக்களுக்கு உரிய ஆதாரத்தினை தாக்கல் செய்வதுடன் வாதம் நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  52. FATHIMA ABDUL2/11/2014 10:46 pm

    enna solradhu .nijamma mana ulaichal dhan adhigamagudhu......economical problem...... adhanala family problem.........mudiyadhu indha kadhai..... nan TET la 106 mark eduthuruken ........ evvalavo kastappatu padichen..... enna proyojanam nu thonudhu....

    ReplyDelete
  53. FAHIMA ABDUL2/11/2014 10:50 pm

    SATHEESH Kumar sir., i also inform my frnds about the poraatam on monday.......naama trb munnadi ondru pattu kural kodupom.........kalam pirandhaal dhan nanmai nadakum........

    ReplyDelete
  54. Ithuke ipadi aluthukita epadi enum evalovo irku!? Don't worry. Be happy. God will be helps u.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive