முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்றுசென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிட்டபடி 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி அப் பட்டியலை சமர்ப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கினை 03.02.2014 ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
Revision Exam 2025
Latest Updates
Home »
» முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு update News
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு update News
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்றுசென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிட்டபடி 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி அப் பட்டியலை சமர்ப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கினை 03.02.2014 ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
eppo than intha case ellam mudiyum eppo posting kidaikum, ethuku exam pass pannomo theriyala. pass panna pavathuku mana nimmathi illama avasthai padarathu than micham ithuku fail agi iruthal nimmathiyavathu minchi irukum
ReplyDelete23rd annaiku chennai high courtla varavendiya overall trb case enna aachi. anybody knows please tell. kodhandan sir please reply
ReplyDeleteKarthic.