Home »
» TRB- TNTET 2013. வழக்குகள் (10.01.14) விசாரணை.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில்
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60
க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு
நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு
மேல் விசாரணை செய்யப்பட உள்ளன.
ஏற்கனவே நீதியரசர் TET தேர்வினை எதிர்த்து
தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் அதனடிப்படையில்
இவ்வழக்குகள் அனைத்தும் முடிவு செய்யப்படுமா? அல்லது விசாரணை தொடருமா
என்பது அனைவரின் எதிர்பார்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது .வழக்குகளின் நிலை
மாலை தெரியவரும்.
Thanks To,
Velan Thangave
Ithu entha courtla nadakkuthu? chennai or Madurai?
ReplyDeleteMadurai court no. 12.
ReplyDeleteoru mudivuku vangaiya.
ReplyDeletecase potta punniyavangale please engaluku valiya vidunga
by, KD mca
After hearing please update court news
ReplyDeleteAll cases thallupadi in madurai
ReplyDeleteAll cases thallupadi in madurai
ReplyDeletecommerce list eppa avarum ethana question changes irukkum pls any idea
ReplyDeleteAll for Good
ReplyDeletePls Update the judgement quickly............
ReplyDeleteALL causes r dismissed
ReplyDeletePls update the final judjement.
ReplyDeletePlease update the judgement as all r waiting for it
ReplyDeleteHow many vacancies in eng dpmt.pl anybody rly to me
ReplyDeleteALL CASES DISMISSED IN MADURAI..
ReplyDeleteYES REVISED RESULT HAS BEEN DECLARED
ReplyDeleteTET paper 2 new results are updated. See 5.11.2013 paper 2 result
ReplyDelete