முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள வழக்குகள் நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் இன்று (24.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மிக முக்கியமான வழக்கு ஒன்றின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4
மணிக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற காரணத்தால் முதுகலை தமிழ் ஆசிரியர்
நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் விசாரணை
செய்யப்படவில்லை.வரும் திங்களன்று ( 27.01.14 ) சில வழக்குகள் நீதிமன்ற
ஆணைக்காகவும். சிலவழக்குகள் புதியதாகவும் விசாரணைக்கு
பட்டியலிடப்பட்டுள்ளன.அதன் முடிவு அன்று மாலை தெரியவரும் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.
Seekram konjam mudichudunga pa. .
ReplyDeleteஇரட்டைப் பட்டம் பெற்று தகுதித்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு வேலை கிடைக்காத என் போன்றோருக்கு நீதி மன்ற தீர்ப்பில ஏதேனும் நல்லது கிடைக்க வாய்ப்புள்ளதா? என்பதை தெரிவியுங்கள். Please
ReplyDeleteWhen will the TET cases Complete?
ReplyDeleteTET PAPEAR [2 ] 89 mark varai eduthavargalukku only SECOND REVISED RESULTA? please therinthavargal sollunga.
ReplyDeleteTNEB AE post yeppa poduvanga sir
ReplyDeleteTNEB Assessor post eppa poduvanga sir
ReplyDeletetet paper 2 89 mark varai eduthavargalukku mattumthaan second revised resultam. oru vaaram kalithu CV yaam. madras court theerpirku piragu. naanum keylvi pattyen.
ReplyDeletewhen pg final list
ReplyDeletedear maths friends, cv attended canditates
ReplyDeletedistrict canditates gens ladies
kanyakumari
64
16
48
erode
164
45
119
krusnagiri
57[1st lang tamil]
17
40
thindukkal
115
thanjavur
108
28
80
thiruvannamalai
77
other district friends pls inform that details to 9842437071. i m suresh from erode. I will inform to all.
How many canditates pass in tet English major?
ReplyDeleteWhat is the highest weightage mark of English tet?
ReplyDeletewhen will p.g final ilst published?
ReplyDeletewhen will p.g final ilst published?
ReplyDelete89 eduthavargalukku reresult a?.yaar sonnathu ?....pl tell me........na science candidate.....got 89 :( ....romba kashtama irukku........yaravathu therinja sollungalen please ............- mathi
ReplyDeleteena maathiri 89 eduthavangalam .chennai courtla theerpu varumnu wait pannathinga........kaaththu kaaththu kashta pada vendam .........vandha malai ........varalana thoosunu vidunga.....
ReplyDeleteTet. Paper 2 tamil majer PH candidate 73 weightage.job Kidaikkuma friends pls tell me
ReplyDeletei am mbc maths weitage 73,tet 93 job evvalavu possible?
ReplyDeleteBA English&Communicatioin Annamalai,Tamilnadu open andM.S University is equval to BA English or not please reply
ReplyDelete