சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது
எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாகபட்டியலிட
நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாளை
22.01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி
வழக்குகள்பட்டியலிடப்பட்டுள்ளது.நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்ற
புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதால் TET வழக்குகள் நாளை விசாரிக்கப்படுமா என்பது
மாலையில்தான் தெரியவரும்.
GROUPING MATTERS- PAPER I
1. WRIT PETITIONS CHALLENGINGTHE KEY ANSWERS TET EXAMSPAPER I CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT
2. WRIT PETITIONS CHALLENGINGTHE KEY ANSWERS TET EXAMSPAPER IFILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES
3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMSPAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED
GROUPING MATTERS- PAPER II
4. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER II WHERE PETITIONERS HAVE PASSED THE EXAMS IN THE REVISED RESULTS AND NO FURTHER ORDERS REQUIRED
5. WRIT PETITIONS CHALLENGINGTHE KEY ANSWERSTET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT
6. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES
7.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED
Total no of writs 122
please send "A"-serial 21.07.2013 TRB PG Tamil original question paper.
ReplyDeletesir when you release the result tet paper II COMMUNITY WISE, mark wise,and gender wise please release soon
ReplyDeletewhen you release the tet paper II RESULT COMMUNITY WISE ,MARK WISE AND GENDER WISE PLEASESOON
ReplyDelete