50,00,000 பார்வைகள்!
நமது பாடசாலை வலைதளம் மிக குறுகிய காலத்தில் 50,00,000 (ஐம்பது இலட்சம்) பார்வைகளை கடந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நமது வலைதளத்திற்காக தொடர்ந்து பல்வேறு Study Materials அனுப்பி வைக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும், நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உங்களால் தான் இன்று நமது வலைதளத்தில் 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, துறைத்தேர்வு, PG TRB, TET, TNPSC தொடர்பான 1,000 க்கும் மேற்பட்ட Study Material உள்ளன, என பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நமது பாடசாலை வலைதளம் துவக்கப்பட காரணமாக இருந்தது மட்டும் அல்லாமல் இன்று வரை ஊக்குவித்து பல ஆலோசனைகளை வழங்கி வரும் நமது நண்பர் TeacherTN.com ஆசிரியர் அவர்களுக்கும் நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றும் அன்புடன் - பாடசாலை.
நமது வலைதளம் குறித்த தங்கள் கருத்துகளை கீழே உள்ள Comment Box-ல் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர்களுக்கும் , மாணவ செல்வங்களுக்கும்நல்ல நண்பனாக, வழிகடியாக உள்ள பாடசாலை நிறுவனத்தினருக்கும் வழிகாட்டிகளுக்கும் நன்றி !
ReplyDeleteநன்றி. நன்றி. நன்றி
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஆசிரியர்களுக்கும் , மாணவ செல்வங்களுக்கும் நல்ல நண்பனாக, வழிகடியாக உள்ள பாடசாலைக்கும்
ReplyDeleteநன்றி !
good guidance for teachers and students... thanks to padasalai....
ReplyDeleteVazhthukkal
ReplyDeletesuper service
ReplyDeletesuper service
ReplyDeletesuper service
ReplyDeleteThanks a lot...................
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteSir your web is very useful us , congrsts to reach in short term more vewivers and also once again update android application
ReplyDeletestuents ku help pannarathaku engaluku oru chance kodutha padasalai team ku ennudaiya nantrikkal... namathu padasalai innum pala ayuram kodi parvai ida kathu irukindranar...
ReplyDeleteanbudan
GANESH
My best wishes to padadalai
ReplyDeleteGood wishes
ReplyDeletedue to society = duty
keep it up
thanks a lot
Good wishes
ReplyDeletedue to society = duty
keep it up
thanks a lot
VERY GOOD AND USEFULL SERVICE TO ALL.MY BEST WISHES TO PADASALAI.
ReplyDeleteVERY GOOD AND USEFULL SERVICE TO ALL.MY BEST WISHES TO PADASALAI.
ReplyDeleteVERY GOOD AND USEFULL SERVICE TO ALL.MY BEST WISHES TO PADASALAI.
ReplyDeleteVERY GOOD AND USEFULL SERVICE TO ALL.MY BEST WISHES TO PADASALAI.
ReplyDeleteThaks for ur service. Keep it up. Pls update todays tet case.
ReplyDeleteToday tet case enna aachu pls any one tell me
ReplyDeleteரொம்ப மகிழ்ச்சி சார்.
ReplyDeleteகலக்குங்க..!.
பொழுது விடியிறதும் தூக்கம் தழுவறதும்
பாடசாலையை படிச்ச பொறவுதான் எனக்கு.
கல்வித்துறையினருக்கான பொக்கிஷத்தை (பாடசாலை)
தொடர்ந்து நிரப்புங்கள்
உங்கள் பொதுநல சிந்தனையோடு.
வாழ்த்துகளுடன்
உங்களோடு பயணிக்கும்
வருங்கால ஆசிரியர்
will be reached a peek
ReplyDeleteThanks to padasalai.
ReplyDeleteNalla service panniranga
ReplyDeleteKalaila elumpnathum nanga pakrathu padasalaithan. It is very usefull to all. Thanks toooooo...,............. padasalai
ReplyDeleteVazhgavalamudan nankal vazhvom nalamudan puthiya thakavaludan palliselvom makilchiyudan nandriyudan Yoga.
ReplyDeleteTETcases are postponed on 23/1/14
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteBest service.thanks
ReplyDeleteBest wishes Keep it up
ReplyDeleteபாடசாலையின் இத்தகைய வெற்றிக்கு பாராட்டுகள்... விரைவில் இன்னும் பல நிலைகளை பெறவும் வாழ்த்துக்கள்... ஆசிரியர் மாணவர் சார்ந்த தேவைகளை உணர்ந்து அதற்கான உழைப்பையும் , ஆற்றலையும் தருவதால் இவ்வெற்றி ஒரு சிறு தொடக்கமே... இத்தக சேவையை மேம்படுத்த அனைத்து தரப்பின் ஊக்கமும் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்குவது அனைவரது கடமையும் ஆகும்.
ReplyDeleteRespected Sir
ReplyDeleteThank you for your free service.Can I send new 10 th std maths -algebra solutions?