TET Paper 1 & Paper 2 - Coaching Via Model Test Classes Admission Starts Now.
Course Detail
ராணி டெட் பார்க் பயிற்சி மையம், தமது தேர்வர்களுக்கு கீழ்கண்டவாறு தேர்வுகள் நடத்த உள்ளது.
தேர்வர்கள் படிக்க வேண்டிய
மொத்த பாடத்தையும் வகுப்பு வாரியாகவும், அலகு வாரியாகவும் பிரித்து 10
மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு மொத்த பாடத்திற்கும் சேர்த்து
6 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு மொத்தம் 16 மாதிரித்
தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
Unit wise Test - 10
Full Syllabus Test - 6
Total Tests = 16
இம்மாதிரித் தேர்வுகள் வாரம் ஒரு முறை வீதம் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நடத்தப்படும்.
ஒவ்வொரு வாரமும் தேர்வர்கள் படிக்க வேண்டிய - பாடத் தலைப்பு, வகுப்பு அல்லது குறிப்பிட்ட ஆசிரியர்கள் எழுதிய புத்தங்கங்கள் என முழு விவரமும் ஞாயிறு அன்று அறிவிக்கப்படும். அடுத்த 6 நாட்களுக்கு ஒவ்வொரு வகுப்பிற்கும் செலவிட வேண்டிய நேரம் மற்றும் படிக்க வேண்டிய முறை குறித்த அட்டவணை வழங்கப்படும். அந்த வார இறுதியில் நாம் குறிப்பிட்ட பகுதியில் இருந்து மட்டுமே 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
குறிப்பு -
ஒவ்வொரு வாரமும் உளவியலில் நாம் குறிப்பிட்ட தலைப்பில் இருந்து மட்டுமே 30 கேள்விகள் கேட்கப்படும். இதேபோல் தமிழில் 30 கேள்விகளும், ஆங்கிலத்தில் 30 கேள்விகளும், கணிதம் மற்றும் அறிவியலில் இருந்து 60 கேள்விகள் அல்லது சமூக அறிவியலில் இருந்து 60 கேள்விகள் வீதம், அனைத்தும் நாம் முன்னதாக அறிவித்துள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே அந்த வார இறுதியில் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

Fees Details
TET - Paper 2 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000
TET - Paper 1 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000
TET - Paper 1 & 2 Both - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,500
Postal Coaching Also available - Fees Rs. 1,000 Extra/- (For Each Paper)
இன்றே பயிற்சியில் சேர்ந்து முதல் வாரம் படிக்கவேண்டிய பாடப்பகுதிகளை பெற்று படிக்கத் துவங்கவும்!
கடின உழைப்பு! இமாலய வெற்றி!
- ராணி டெட்பார்க்
Contact Our Co-Ordinator Mr. Kuppusamy For More Details.
Cell No - 9952787972.
Also Visit - www.Ranitetpark.blogspot.in
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteLast tntet 2013 l have attended the online test conducted by rani tet park . I passed paper 2 with 112 marks . Rani tet park was very useful to revise what i have prepared . Those people who want to clear tet try to write rani tet online test-sundar trichy
ReplyDeleteYes its True
ReplyDeleteAdutha tet yeppo thala?
ReplyDeletenext tet eppa sir
ReplyDeletelas year tet eluthi pass panavangaluke oru vazhi kedaikala...neenga vera yen sir?? anyway rani tet park model tests were useful...i agree
ReplyDelete