Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Please Change TET Weightage Method - Request


டி.ஆர்.பிக்கு நம் பாடாசாலை வாசகரின் கோரிக்கை கடிதம் - Click Here

இப்படிக்கு,

தங்கவேல், திருச்சி




22 Comments:

  1. Thangavel sir very good request.
    I am get tet 103 but weightage 71, government please change weightage method.

    ReplyDelete
  2. Dear Padasalai,

    Don't encourage this.
    How you are deciding 90-99 and 100-104?
    For your favour, can you decide anything?
    If you want to follow a standard method, there should be some rational.
    For irrational and illogical proposals, Padasalai should not mislead.
    This is my personal opinion.
    One way I am also affected in this type of calculation.

    ReplyDelete
  3. thanks a lot..for this letter to TRB sir...

    ReplyDelete
  4. sir thangaludaiya weightage change statementai padithen muttrilum unmai,weightage mathipennnal pathika patta ennai pondravargal thangaludaiya muyarchiyal payan adaivargal...mikka nandri sir,

    ReplyDelete
  5. actually this TET score shouldn't be added for weightage, because this is not competition exam, this is just for testing their eligibility. that means you are just eligible if you have passed in this test, here no guarantee for job, more than or less than required candidates can be declared as pass, but not in a competition exam like PGTRB (only checking their subject knowledge)

    here we can score in fluke also, but SSLC, HSC, Degree & B.ed / D.ted not so. So my opinion is to remove TET marks from weightage.

    ReplyDelete
    Replies
    1. Good thought. Summa kidantha sanga oothi kedutha kathaiya irukku trb nilamai. Seniority la ea thodaralam.

      Delete
  6. நீங்கள் முதலில் நியாயமாக சிந்தியுங்கள் தோழரே .100-104 மதிப்பெண் எடுத்த தாங்களே முன்னுரிமை கோரும்பொது பல ஆண்டுகளுக்கு முன்பே பயின்று காத்திருப்பவர்களின் நிலை என்ன? இந்த முறையே தவறு .

    ReplyDelete
  7. yes ethai atirigiran

    by P.Prakasah 9597954466

    ReplyDelete
  8. apdina dte la 70%m 89%m ore mathippa.. Plus 2 la 80%m 89%m onna sir

    ReplyDelete
  9. Yes good method my wg79 tet mark 101

    ReplyDelete
  10. My wg 79 bc male dob 20-06-1987job kidaikkuma

    ReplyDelete
    Replies
    1. Yena deptment sir

      Delete
    2. Sir i got 79wg tet mark 101paper1 bc male dob 20/6/1987 job kidaikuma sir

      Delete
  11. Dont go for this kind of meaningless petitions to CM.

    ReplyDelete
  12. Mikavum suyanalamana statement.

    ReplyDelete
  13. some news tells gov booked YMCA ground on 13th feb for some program to be conducted. padasalai viewers anyone knows about it pl give comments or if anyone can conform this news means confirm it and give the details pl.

    ReplyDelete
  14. தங்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமற்றது....

    தற்போதுள்ள சூழ்நிலையில் டி.ஆர்.பி மறுபடியும் வெயிடேஜ் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் அரசாணை எண் 252 ல் மாற்றம் செய்து புது அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    டெட் மதிப்பெண்னை மட்டும் அடிப்படையாக கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாது என்று தமிழக‌ முதல்வர் அறிவித்துள்ளார்.

    பிப்ரவரி 2வது வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி வெளியாக வாய்ப்புள்ளதால்
    அதற்குள் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

    60‍‍% லிருந்து 69% வரை 42 மதிப்பெண் மட்டுமெ கொடுக்கப் பட்டுள்ளது அதை மாற்ற வேண்டும் என்று நீங்கள் கேட்கும் போது......
    +2 ல் 80% லிருந்து 89% வரை மதிப்பெண் பெற்ற நாங்களும், +2 மதிப்பெண்னை வெயிடேஜ் முறைக்கு மாற்றுவதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கேட்கலாமல்லவா????????????????


    மேலும் இது தகுதி தேர்வு தானேயன்றி போட்டி தேர்வு அல்ல.....

    30000 பேரயும் மறுபடியும் சான்றிதழ் சரிபார்பிற்கு அழைப்பது என்பது நடக்கும் காரியமல்ல.......

    ReplyDelete


  15. what about +2, Degree, B.Ed %
    Padasalai, don't do this kind of selfish, meaningless report for cheap popularity.

    ReplyDelete
  16. Ithai naan mulumayaga yethirkirean by Hema......

    ReplyDelete
  17. dear sir, how u know the govt. booked ymca nu.

    ReplyDelete
  18. Tet pass seniority like papet 1.its so better apavathu employment department iruka use

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive