PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணைக்கு வருகின்றன .
வழக்குகள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது.எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நாளை 31 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் இதர படங்களில் (except Tamil) 6 வழக்குகளும் நாளை விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை நாளை மாலையில்தான் தெரியவரும்.
padasalai pl update the news as early as possible
ReplyDeleteOne ceo officer told that they will give appointment order now now but we will join only on june month.is it true?
ReplyDeleteOne ceo officer told that they will give appointment order now now but we will join only on june month.is it true?
ReplyDeletehai frnds
ReplyDeletepadasalai gud website
ReplyDeleteS. Vacan. Pa..ca... T. 560. 4007
ReplyDeleteE. 2117. 5280
M. 1503. 3000
P. 1217. 803
C. 940. 800
B. 757. 100
Z. 636. ____
H. 3622. 2300
G. 1161. 100____
________________________
To. 12511. 16387 by raja
Tet vacaned -pass list sariya?
DeleteThe cases were adjourned to Tuesday and Thursday.
ReplyDeleteசென்னைல வழக்கு போட்ட நண்பர்களே என்ன கேள்விகள்? அதிக அளவில் புரூப் அளித்தால் நாம் ஜெயிக்களாம். நமக்கு சான்ஸ் இருக்கு. ப்ளீஸ் தெரிந்தவர்கள் எங்களுக்கு தந்து உதவுங்கள்.
ReplyDeleteசென்னைல வழக்கு போட்ட நண்பர்களே என்ன கேள்விகள்? அதிக அளவில் புரூப் அளித்தால் நாம் ஜெயிக்களாம். நமக்கு சான்ஸ் இருக்கு. ப்ளீஸ் தெரிந்தவர்கள் எங்களுக்கு தந்து உதவுங்கள்.
ReplyDeleteசென்னைல PAPER 2 வழக்கு போட்ட நண்பர்களே என்ன கேள்விகள்? அதிக அளவில் புரூப் அளித்தால் நாம் ஜெயிக்களாம். நமக்கு சான்ஸ் இருக்கு. ப்ளீஸ் தெரிந்தவர்கள் எங்களுக்கு தந்து உதவுங்கள்.
ReplyDelete