Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DEO & DEEO மூலமாக மட்டுமே சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். - இயக்குநர் அறிவுரை


ந.க.எண்.000003/இஇ(ப)/2014                                      நாள் : 09.01.2014
          பொருள்  :    மேல்நிலை / இடைநிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிபார்க்க அனுப்பப்படும் விண்ணப்பங்களின் நடைமுறையை மாற்றி அமைக்க உத்திரவிடுதல் - சார்பு.
                          - - - - -

                அரசுத் தேர்வு இயக்ககத்தில் பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிய வேண்டி மேல்நிலை / உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் / உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடமிருந்து வேண்டுகோள்கள் நேரிடையாக அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது அரசு அலுவலக நடைமுறைக்கு முரணாணதாகும்.

            எனவே, அனைத்து வகை தலைமையாசிரியர்களும் அவர்களின் கட்டுபாட்டு அலுவலர்களான மாவட்டக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் போன்ற அலுவலர்கள் வழியாக தொகுத்து அனுப்பி வைத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
// உண்மை நகல் //
(ஓம்) ஒஒஒஒஒ
இயக்குநர்
GENUINENESS From DEO Only Accept - Director Proceedings - Click Here




7 Comments:

  1. மதுரையில இன்னைக்கு நடந்த PAPER-2 CV-யில் UG க்கு % சதவீதம் PART_III மட்டும் எடுக்காது அனைத்து மதிப்பெண்ணையும் கூட்டி OVERALL PAPER கணக்கில் எடுத்து சதவீதம் போடறாங்கள். இது சரியான வழிமுறையா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  2. மதுரையில இன்னைக்கு நடந்த PAPER-2 CV-யில் UG க்கு % சதவீதம் PART_III மட்டும் எடுக்காது அனைத்து மதிப்பெண்ணையும் கூட்டி OVERALL PAPER கணக்கில் எடுத்து சதவீதம் போடறாங்கள். இது சரியான வழிமுறையா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  3. அவ்வாறு கணக்கிட்டது
    சரி தான். சென்ற ஆண்டு எங்களுக்கும் அப்படித்தான் கணக்கிட்டனர்...

    ReplyDelete
  4. Self financial collegela they give more marks but university marks different in other university. Elective paper enkaluku illa
    eppa iruke this method is not even for all tet passed candidate.what we do?

    ReplyDelete
  5. In PG verification also they followed the same procedure

    ReplyDelete
  6. please upload 21.07.2013 tamil PG "A"-series TRB origonal question paper sir.(masilamani_sm@yahoo.com)

    ReplyDelete
  7. all universities classify the class only on part 3

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive