6,7 மற்றும் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் பாடம் தொடர்பாக "அறிவோம் அகிலத்தை " (Map Reading Skill Training) என்ற பயிற்சி நடைபெறவுள்ளது.
6,7 மற்றும் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
புவியியல் பாடம் தொடர்பாக "அறிவோம் அகிலத்தை " (Map Reading Skill
Training) என்ற பயிற்சி அளிக்க
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது .
ஒன்றிய
அளவிலான இப்பயிற்சி 20/01/2014 மற்றும் 21/01/2014 ஆகிய தேதிகளில்
நடைபெறவுள்ளது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...