ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை
நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க,
அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம்
முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர்,
கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்து உள்ளார். இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆணையத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்து உள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது
Ida odhukeedu alikkapattal anaivarukku samamaaga irukka vendum.. It should not be only for SC, ST. It should be for everyone. If the govt applies this for TET 2013 AUG this is going to be a great issue.. Example the candidates those who failed by 1 or 2 marks in TET 2012 may file a case against this marks relaxation.. This can be implemented from next TET.. Means TET2014..
ReplyDeleteSc'st makkalai Ella pirivinarum Ella vithathilum samamaga natathugirargala? Eppo ithu nadakkiratho appo anaivarukkum samamana salugai kidaikkum.
Deletesuper explain sir
DeleteNaa(ngal)um 2014 ya vathu anaivarukum ida othukidu kidaikuma nu than sir ethir parkirom.
DeleteOh my god...
ReplyDeletepls tell me anyone.. i got 73 weightage in paper 2, SC Caste, History candidate job kedaikuma?
ReplyDeleteNadavadikkai eduparkala Trb. r vankodumai sattam payuma
ReplyDeletei dono y u ppl are asking to reduce the mark i mean ( ida othukeedu ) all are humans every ppl are equal if u have stuff definitely u 'ii survive,,,
ReplyDeleteThis is not a competitive exam.this is an eligibility test.why they r asking ida odukkidu for this?
ReplyDeleteThis is not a competitive exam.this is an eligibility test.why they r asking ida odukkidu for this?
ReplyDeleteBc,mbc caste elam ena pavam senjanga sir.ipa thanthal so many problem.trb wil meet more cases.2014 tet ku venumna ida othukidu tharalam.
ReplyDeleteSalary layum Idhe madhiri korachu kudutha vaangipaangala? Innum 10th, 12th pass markla mattumdhan relaxation kekala! Adhayum kuduthrunga!
ReplyDeleteNice comment
DeleteSuper bosss....
Deleteஅதையும் சிக்ரம் katpargal
Deletesir ida othukkieedu pirivinar endarale ellarukkum than. BC,MBC and SC
ReplyDeletethanks to theysya athi thiravidar aanayam and ,mr prince
ReplyDeleteஇட ஒதுக்கீடு வேண்டாம் என கூறுபவர்கள் தயவுகூர்ந்து சமுகநீதி முழுமையாக சரி ஆகிவிட்டதா என சற்றே சிந்திக்கவும்... இன்று இட ஒதுக்கீடு மூலம் சமுதாயத்தில் சற்று முன்னேறி இருக்கும் சிலரை பார்க்கலாம் இன்னும் வாய்பிருந்தும் வழி இல்லாமல் இருக்கும் அந்த பல்ஆயரம் ஆண்டுகள் ஒதுகப்பட்ட சமுகத்தை சமுதாயதில் அனைவருக்கும் சமமாக மாற்றிவிட்டு இட ஒதுக்கீடு வேண்டாம் என குரல் கொடுப்போம்...
ReplyDeleteenna kodumai sir ithu MBC & Bc ellam pavam illaya
ReplyDeleteUngalukum oruvar kural kudukurau pa,maruthuvar iyya. Avar pinnadiyea ponga, yengayo poiduvenga, ida othukeedu anaivarukum pothuvaanathu.arinthu kondu paavam, punniyam pesungal.
Deleteஇடஒதுக்கீட்டிற்கு எதிரான மனப்பான்மை கொண்ட அனைவரும் " பொதுப்பிரிவில் (GENERAL/OC) " வேலை கிடைத்தால் மட்டும் சேருங்கள் அல்லது " இட ஒதுக்கீடே வேண்டாம் என்று கூறுங்கள் . ஏன் இந்த இரட்டை வேடம்?
ReplyDeleteUnmaana unarchi patil edu.
DeleteThagudhi thervuku edharku ida odhukeedu
ReplyDeleteஇட ஒதுக்கீடு என்பது எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் பொருந்தும். அவர்களுக்கு மட்டும் வன்கொடுமை சட்ட பாதுகாப்பு. அவர்களுக்கு மட்டும் அரசையே மிரட்டும் ஆணையம். இதுதான் சோசலிச சமதர்ம குடியரசு நாடு. வாழ்க சனநாயகம். திறமைக்கும் உழைப்புக்கும் மரியாதை இல்லாத நாடு. சாதி அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழஙக வேண்டியது தானே.
ReplyDeleteIyya maruthuvarum than ga mathipen salugai keattu irukaru. Ida othukeedum,salugaium anaivarukum pothuvanathu enpathai arinthu kolum muthalil.
DeleteMr.velmurugan.... vankodumai thaduppu sattam patrium Atha Eathuku Use Pannalamnu konjam eanga nanbarkalukku sollunga....
ReplyDeletePadinga Sir.. 90 mark eadukkave Kasta Padura Neenga Eappadi Kaalam Fulla Padichchu Pasangalukku Teach Panna Poringalo....
ReplyDeleteApril 20th vantha 2 year akuthu sir job realive aki.. mulumaiya tet a than nambi irukkom nanum ean friend m ... 90 mark Kuda Eadukka muyathavanga Eangalai Distrub Pannathinga Poitu Padinga Enga politics Pannathinga
ReplyDeleteApril 20th vantha 2 year akuthu sir job realive aki.. mulumaiya tet a than nambi irukkom nanum ean friend m ... 90 mark Kuda Eadukka muyathavanga Eangalai Distrub Pannathinga Poitu Padinga Enga politics Pannathinga
ReplyDeletejadhigal illayadi pappa endru padam sollikudukka ida odhukeedu sabash!
ReplyDelete+2 la kooda pass marka korachitangalame? Degreelayum B.Ed layum 30 mark edutha passame?
Good comment
DeletePostingla Ida odukeedu vendum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIAS and IPS OFFICERA IRUNTHALUM AVVALAVU THAGUTHIYANAVARGALA IRUNTHALUM AVARGAL SC ST -YAGA IRUNTHAL KEELTHARAMAGA NADATHTHA NINAIKKUM AVALAM INDRUM THODARUMPOTHU SAMUTHAYAM KONCHAMAVATHU MUNNERA VENDUM ENDRAL RELAXATION VENDUM. 85 MARK EDUTHAVARGAL ELLAM MUTTAL ENDRUM 90 MARK EDUTHAVARGAL ELLAM ARIVALI ENDRUM NINAIKKATHEERGAL! JUST 5 MARKS THAAN...
ReplyDeleteJust 5 marks edukka vendiyathu thana?
DeleteU r simply talking like this. Then y cant u take that just silly 5mark..
Deleteஇவங்க சொன்னா ஒடனே இட ஒதுக்கீடு கொடுத்துடனுமா..சுப்ரீம் கோட் சொன்னவுடனே கர்நாடகம் தண்ணி தந்துச்சா..அம்மா இதுக்கு அசந்திரக்கூடாது..
ReplyDeleteஇடஒதிக்ககீடு என்பது யாரும் யாருக்கும் இடும் இனாம் அல்ல.அது அவர்களின் அடிப்படை உரிமை.சமூகம் ஒன்றும் சமத்துவத்தில் இல்லை.சாதீய பாகுபாடு தற்பொழுது னவீன வடிவத்தில் உலா வருகிறது.தாழ்த்தப்பட்ட மக்களை தவிர அனைத்து சாதியினரும் பல நூறு ஆண்டுகளாக கல்வி அறிவு பெற்று பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு வழி காட்ட அப்பா,தாத்தா ,மாமன் போன்ற உறவுகள் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள்.ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் உறவுகளில் யாரும் கல்வி அறிவு பெறக்கூடாது என்று அடிமையாக வைத்திருதார்கள்.தற்பொழுதுதான் முதல்தலைமுறை அடிப்படை உரிமையை பெற்று கல்வி,பொருளாதாரத்தில் உயர முயல்வது சில சாதீயவாதிகளுக்கு பொறுக்கவில்லை.நானும் ஒர் ஆசிரியர் தான் ஆனால் எனக்கு வாடகைக்கு வீடு கொடுக்க யோசிக்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்.இட ஒதிக்கீடு யாருடைய அப்பன் வீட்டு சொத்தும் அல்ல.அது அவர்,அவர்களின் அடிப்படை உரிமை.எஸ்.சி-18% எஸ்.டி-1% எம் பி சி 20% பி சி 30% பொது 31%(இது அனைத்து சாதியினருக்கும்) இப்பொழுது தெரியுதா யாருக்கு இட ஒதிக்கீடு அதிகம் என்று.
ReplyDeleteஇடஒதிக்ககீடு என்பது யாரும் யாருக்கும் இடும் இனாம் அல்ல.அது அவர்களின் அடிப்படை உரிமை.சமூகம் ஒன்றும் சமத்துவத்தில் இல்லை.சாதீய பாகுபாடு தற்பொழுது னவீன வடிவத்தில் உலா வருகிறது.தாழ்த்தப்பட்ட மக்களை தவிர அனைத்து சாதியினரும் பல நூறு ஆண்டுகளாக கல்வி அறிவு பெற்று பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு வழி காட்ட அப்பா,தாத்தா ,மாமன் போன்ற உறவுகள் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள்.ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் உறவுகளில் யாரும் கல்வி அறிவு பெறக்கூடாது என்று அடிமையாக வைத்திருதார்கள்.தற்பொழுதுதான் முதல்தலைமுறை அடிப்படை உரிமையை பெற்று கல்வி,பொருளாதாரத்தில் உயர முயல்வது சில சாதீயவாதிகளுக்கு பொறுக்கவில்லை.நானும் ஒர் ஆசிரியர் தான் ஆனால் எனக்கு வாடகைக்கு வீடு கொடுக்க யோசிக்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்.இட ஒதிக்கீடு யாருடைய அப்பன் வீட்டு சொத்தும் அல்ல.அது அவர்,அவர்களின் அடிப்படை உரிமை.எஸ்.சி-18% எஸ்.டி-1% எம் பி சி 20% பி சி 30% பொது 31%(இது அனைத்து சாதியினருக்கும்) இப்பொழுது தெரியுதா யாருக்கு இட ஒதிக்கீடு அதிகம் என்று.
ReplyDeletepala manilaththileeyumida othikkidu kodukkum poluthu thamilnattil mattum enna.ithu therinthee seiyum sathi.
ReplyDeletepala manilaththileeyumida othikkidu kodukkum poluthu thamilnattil mattum enna.ithu therinthee seiyum sathi.
ReplyDeletepala manilaththileeyumida othikkidu kodukkum poluthu thamilnattil mattum enna.ithu therinthee seiyum sathi.
ReplyDeleteReally I like this comment. I am also one of the candidate,who is waiting for TET councelling.. I would like to drop a comment to all the people those who r accepting or opposing this issue.. " If we (teachers/future teachers ) are fighting among ourselves, then how we are going to build a good nation by moulding the students with the thought of UNITY... Please stop the cold war..
ReplyDeleteA good attempt by the LAZY people.. 90 marks thagudhiye illamal thagudhi pera muyarchipadhu thagudhiyana ondra?..?
ReplyDeleteGood arasiyal veru aasiriyar very. Gov t already solliduchi this s only eligibility test . Pass panninal mattume ne teacherku taghutiyanavan
ReplyDeleteSuper sir
ReplyDeleteWell said. Friend
ReplyDeleteகுணசேகரன் ,ராஜ்குமார் அவர்களே
ReplyDeleteஇட ஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரியல்ல. தாராளமாக இடஒதுக்கீடுபடி வேலை கொடுக்கட்டும். மதிப்பெண் சலுகை எதற்கு? முயற்சி செய்து தேர்ச்சி பெறுங்கள். பணிக்கு வாருங்கள். நல்ல மாணவர்களை உருவாக்குவோம். சலுகை மதிப்பெண்ணால் இட ஒதுக்கீட்டு பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே பாதிப்பு. புரிந்து கொள்ளுங்கள்.
Crt sir. Ithu eligiblity exam.no compet exam.
ReplyDeleteapd patha erkanavae nadantha testlalam 1 or 2 marksla vittutu ipa vara pass agama kastapadravanga pavam illaya . I strictly oppose it there is no need for reduction in marks.
ReplyDeleteinnaiku iruka situation la mostly ellarum ore matre thana padikranga then y do they ask for reduction of marks??????
Harish sir ur cmt is nice.nenga sona mathiriye ida othuketinal pathika pada povathum ida othukitu pirivinar than.valiya poi appula okkaranumnu ninikuranga.thats al.
ReplyDeleteமாணவர்களின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு கேட்பது தனக்கு கொஞ்சம் தகுதி குறைவு ஆனாலும் எங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறுவது போல் உள்ளது.
ReplyDeleteஇன்றைய இளைஞர் சமுதாயம் , மாணவர்களின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஆசிரியர் பணியில் சேர தனக்கு தகுதி உள்ளது என்பதை தேர்வில் நிருபித்து காட்டலாம்.
மற்ற அனைத்து பணிகளுக்கான தகுதியை உருவாக்கும் , மதிப்பு மிக்க ஆசிரியர் பணியில் தளர்வு , இட ஒதிக்கீடு , முன்னுரிமை கேட்டு ஆசிரியர் பணியின் மதிப்பைக் குறைக்க வேண்டாம்.............
மாணவர்களின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு கேட்பது தனக்கு கொஞ்சம் தகுதி குறைவு ஆனாலும் எங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறுவது போல் உள்ளது.
ReplyDeleteஇன்றைய இளைஞர் சமுதாயம் , மாணவர்களின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஆசிரியர் பணியில் சேர தனக்கு தகுதி உள்ளது என்பதை தேர்வில் நிருபித்து காட்டலாம்.
மற்ற அனைத்து பணிகளுக்கான தகுதியை உருவாக்கும் , மதிப்பு மிக்க ஆசிரியர் பணியில் தளர்வு , இட ஒதிக்கீடு , முன்னுரிமை கேட்டு ஆசிரியர் பணியின் மதிப்பைக் குறைக்க வேண்டாம்.............
Oh s.ida othukitu pirivinar inimel 10 th 20% ,+2 -25%,degre 30%b.ed 30%edutha pothum pass.ithukum ida othukidu venama.ida othukedu thara vital tn gov mela vankodumai sattam paum.ithu siliya ila.eligiblity examku elam mark reduce pana kodathu.
ReplyDeleteThaguthi thervu mathippennai mattum vaithu Posting pottal ida othikeedu ketkalam. Weightage Parthu podum pothu etharku ida othikeedu?
ReplyDelete2% mathippen thalarval thaguthi illamal pogathu.150 ku 140 ku meyl eduthavargalthan unmail thaguthiyanavargal.avvalavu eyan 100 ku meyl eduthavargal ethanai peyr.odukkapaduginra,purakkanikka paduginra samoogathil irunthu varugira nangu peyr pani vaippai peruvargal.avargalukkana vacancy idam nirappapadum.arasiyal amaippin nokkam niraiverum.
ReplyDeleteEnna koduma ...........
ReplyDeleteTET ku evlo problms 90 mark vanga mudiyaty enna padikringa .........
ReplyDeleteAarasiyal panathiga plzz exam elluthi 6 month mudiyapothu...........
இடஒதுக்கீடு வேண்டாம் என்பவர்களே...90/150 எடுத்து விட்டதால் நீங்கள் தகுதியும் திறமையும் நிறைந்தவர்கள் என்றே வைத்து கொள்வோம்... நல்ல திறமையான மாணவர்களை உண்டாக்க முடியுமா... என் யோசனையை கேளுங்கள்... நல்ல திறமையான மாணவர்களை உண்டாக்க வேண்டும் என்ற உங்களின் உயர்வான எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் 145/150 மேல் எடுத்தவர்கள் மட்டும் ஆசிரியர் ஆவதற்கு தகுதி உள்ளவர்கள் என்று நாம் அனைவரும் குரல் கொடுப்போம்... இடஒதுக்கீடு என்பது ஏன் கொண்டுவரப்பட்டது என்பதை வருகால ஆசிரியர்களாகிய நீங்களே தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டீர்கள் என்றால்.... வழக்கம்போல் ஊமையாய் இந்த சமூகம்...
ReplyDeletefg
ReplyDeleteSame to u
Delete90/150 edukka vakku illama thane ida othukkidu kekara ithulla teacher aga145/150 edukkanuma thimiru thana unakku
ReplyDeleteஇங்கு பதில் அளித்த அனைவரும் ஒன்றை தெளிவு படுத்துங்கள்... சாதி வேண்டாம் என்ற முற்போக்கு சிந்தனை உள்ள உங்களைபோல் உள்ள இன்றைய சமூகத்திலும் ஏன் தாழ்த்தப்பட்ட சமுகம் மட்டுமே இன்னும் மலம் அள்ளிக்கொண்டு இருக்கிறது.... இன்னும் இந்த சமுகம் மட்டுமே பிணங்களை அடக்கம் செய்து கொண்டு இருக்கிறது..... சாதிய பிரச்சனையில் துப்பாக்கி சூட்டில் இன்னும் இந்த சமுகம் மட்டுமே பலி ஆகிறது.... கிராமங்களில் காலனி என்ற பெயரில் இன்னும் இந்த சமுகம் மட்டும் ஏன் தனியே ஒதுக்கி வைக்கப்படுள்ளது... காதல் கலப்பு திருமணகளில் இன்னும் இந்த சமுகம் மட்டுமே மரணம் அடைகிறது.... தென்தமிழகத்தில் தானாக வளரும் எதற்கும் பயன்படாத மீசையை வளர்க்க இன்னும் இந்த சமுகம் மட்டுமே ஏன் அனுமதிக்கபடுவதில்லை... ஏன் கோயில்களில் இவர்கள் அனுமதிக்கபடுவதில்லை... இது நூற்றாண்டு கால பிரிச்சனை... வரலாற்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள் ஆசிரியர்களே...
ReplyDelete60% எடுத்தாலும் 40% நாம் குறைந்திருகிறோம் என்பதை மறவாதீர்... மற்றவர்களுக்கு காலம் காலமாக வாய்புகள் கொடுக்கப்பட்டு வந்திருகிறது... ஆனால் இந்த சமுகத்தை மனிதர்களாக கூட நடத்தவில்லை என்பதே வரலாறு... இந்த சமுகத்தில் இருந்து சிலரே இன்று மிகசாதாரண பணிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்... காரணம் இடஒதுக்கீடு இருந்ததானால்தான்... அவர்களில் சிலர் நாகரிகமாக பதில் அளித்துகொண்டு இருகிறார்கள்.... உடனே எவ்வளவு எதிர்ப்புகள்... இதிலே ஆதிக்க மனப்பான்மை தெரியவில்லையா.... தாழ்த்தப்பட்ட சமுகம் மற்றவர்களுக்கு சமமாக முன்னறிய பின்னர் அவர்களே இதனை எதிர்பார்கள்...
வக்கு இல்லை என ஒருவரும் பிச்சை எடுகாதீர்கள் என்று ஒருவரும் இங்கு குறிப்பிட்டு இருந்தீர்கள்... உங்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை... ஒரு விஷயம்... நான் முதல் TET பாஸ் செய்து தற்போது ஆசிரியராக பணியாற்றுகிறேன்.... TET என்பதே தேவை இல்லை என்பதே என் நிலைப்பாடு... படித்து 10 வருடங்கள் ஆகி பிழைப்புக்காக பல வேலை செய்து இன்று திடீர் என்று TET என்றவுடன் தடுமாறி நிற்கும் எந்த சாதியெனரும் தற்போது தாழ்த்தப்பட்டவரே... அவர்களுக்கும் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து... பாஸ் ஆகி விட்டதால் நாம் எல்லாம் என்னை உட்பட யாரும் உயர்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்....
Thaalthapattorin kuralaga prince kajendra sonna thappu, atha thaa doctor iyyaum keatkuraru, adu thappu illaya? Inga veliyana cmnt la adigamaanoor ida othukidu vendam nu solrenga. Naanga ungal kari sothula pangu keatkala ga. Engaluku arasu thantha, ?tharpothu thara marukinra, 15+3+1 thana keatkirom, atil enna thavaru.? 81 % um ungaluku pothaa thu nu engal thatil irupathaium yean pidigurenga? Intha page a padikum pothe theriuthe ungal VARNAASIRAMA ADAKKU MURAI.
DeleteIda othukidu anaivarukum pothuvanathu enpathai maranthu vittargal anaivarum. Ida othukidu pinpatra padavillai enru thane kalaigar , maruthuvar, thiruma anaivarum solkinraargal. Ida othukidu vanthaa sc:15 sca:3 st:1 , aaga motham 19 thaana thaaltha pattor, meethi 81% pothaa tha ungaluku? Ungalin pearaasai engalai pondra odukka pattorin vaetreichal. Ellarudaya thattilum soru podunganu thaan keatkirom. Aduthavan thattila irukum yea---i sothukku aasai padaathe.
Delete