Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமதி


              ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ஆர்பியை அனுமதி அளித்துள்ளது.
 
        வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.

              தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.




2 Comments:

  1. அய்யா,
    கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்களில் எதோ காரணத்தினால் பணம் எடுக்க முடியவில்லை எனில் அதற்கு வங்கி வாடிக்கையாளருக்கு எவ்வளவு பணம் கொடுக்கும், குறிப்பாக விழுப்புரம் மாவட்ட உளுந்தூர்பேட்டை ஜஓபி ஏடிஎம்.

    9994384370

    ReplyDelete
  2. வெற்றியரசன்1/08/2014 9:19 pm

    வங்கியில் பணம் கட்டும்போது நல்ல நோட்டா அல்லது கள்ளநோட்டா? என பார்த்து வாங்குகிறார்கள். ஏ,டி,எம் மில் எடுத்து அதே வங்கியில் பணம் கட்டும் அந்த பணத்தை கள்ளநோட்டு என்கின்ற்னர். இதற்கு என்னசெய்யலாம்? என யோசித்ததில் ஒவ்வொரு ஏ.டி,எம் மிலும் பணம் வெளியே வரும்போது அது வருமிட்த்தில் கள்ளநோட்டை கண்டுபிடிக்கும் மிஷின் வழியே வருமாறு வச்தி ஆர்.பி.ஜ் செய்தால் கள்ளநோட்டு ஏ.டி.எம் மிஷிலுள்ளே மாட்டிக் கொளவதுடன் பண்ம புழக்கத்தில் விடும் வங்கி ஊழியர்களே மாட்டிக்கொளவார்கள். எப்ப்டி சரியா வருமா? வரணும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive