Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு

 
           மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
 
             இதன்படி மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14ம் தேதியுடனும், பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 26ம் தேதியுடனும் முடிகின்றன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும்.


பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

தேதி    பாடம்
மார்ச் 1    தமிழ் மற்றும் 
மொழிப்பாடங்கள்
மார்ச் 3    கணக்கு
மார்ச் 4    ஹோம்சயின்ஸ்
மார்ச் 5    ஹிந்தி
மார்ச் 7    ஆங்கிலம்
மார்ச் 10    அறிவியல்
மார்ச் 14    சமூக அறிவியல்

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:

தேதி    பாடம்
மார்ச் 1    ஆங்கிலம்
மார்ச் 4    வரலாறு
மார்ச் 5    இயற்பியல்
மார்ச் 6    பிசினஸ் ஸ்டடி
மார்ச் 8    அரசியல் அறிவியல்,

பயோ டெக்னாலஜி

மார்ச் 11    வேதியியல்
மார்ச் 13    தமிழ்
மார்ச் 15    உயிரியல்
மார்ச் 20    கணக்கு, சிவில் இன்ஜினியரிங் மைக்ரோ பயாலஜி
மார்ச் 26    பொருளியல்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive