மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல
துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த
விரிவுரையாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ்
கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Superintendent (Legal) - 01
02. Professor of Political Theory & Constitutional Law -
01
03. Senior Lecturer (Biochemistry) - 03
04. Senior Lecturer (Dentistry) - 01
05. Senior Lecturer (Tuberculosis and Respiratory Diseases)
- 01
06. Professor in Civil Engineering (Technical) - 01
07. Associate Professor in Civil Engineering (Technical) -
05
08. Associate Professor in Information Technology
(Technical) - 05
09. Associate Professor in Mechanical Engineering
(Technical) - 01
10. Assistant Professor in Information Technology (Technical)
- 02
வயதுவரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தைப்
பார்க்கவும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில்
முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் M.D, MBBS, BDS, M.Sc, B.E.,
B.Tech , M.E, M.Tech, Ph.D முடித்தவர்களும் விண்ணப்பிக்கத்
தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்
தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை Net banking ,master credit,debit card போன்ற முறைகளில் செலுத்தலாம். தாழத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
போன்றவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும்
தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி
தேதி: 16.01.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட நகல் சென்று
சேர கடைசி தேதி: 17.01.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...