அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனஸ்
அறிவிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு
அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக
வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
DEC 17,2012 POSTING VANTHA TET PASS TEACHERSKUM BONUS VARUMA?BONUS YAPPADI CALCULATE PANNUVANGA?
ReplyDeleteno calculate, seeling 3000 only.
Deleteவணக்கம் நண்பர்களே போனஸ் பில் எப்படி தயார் செய்வது. தயவு செய்து விளக்கவும்.salary or non salary.which head
ReplyDeleteஹலோ ராம், தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் போனஸ் 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் வரை பணியாற்றிய காலத்திற்கானது
ReplyDeleteRam sir i am DICOM palanisamy..i enquired about bonus most of them said we can get..so hope we can get
ReplyDelete