மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு
எண்.33399/2013 இன்று (7.1.2014) விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்ற வரிசை எண்.11ல் வழக்கு வரிசை எண்.8ல் நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...