Home »
» B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற TNTEU செல்பவர்கள் கவனத்திற்கு
B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்
பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி"க்கு செல்பவர்கள் 150
ரூபாய்க்கு DD எடுத்து செல்ல வேண்டும். மேலும் B.Ed பயின்ற கல்லூரியில் ஒரு
சான்றிதழ் பெற்று செல்ல வேண்டும்.
மற்றும் சான்றிதழ்
சரிபார்பிற்கான கடிதம் கொண்டு செல்ல வேண்டும். (பல்கலைகழக தகவல் தொலைபேசி
எண் 044-28447304) முகவரி: Registrar, Tamilnadu teachers education
university, chennai- 600 005)
Thanks to pada salai net work...
ReplyDeleteதமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் படித்த கல்லூரி முதல்வரிடம் வாங்கினாலே போதும் என்றார்கள் இப்போது பல்கலை கழகத்தில் வாங்க வேண்டும் என்கிறீர்கள் .யாரிடம் வாங்க வேண்டும்.ஒரே குழப்பமாக உள்ளது
ReplyDeleteCollege la vangana pothuma illa university ku poganuma
ReplyDeleteதமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் படித்த கல்லூரி முதல்வரிடம் வாங்கினாலே போதும் என்றார்கள் இப்போது பல்கலை கழகத்தில் வாங்க வேண்டும் என்கிறீர்கள் .யாரிடம் வாங்க வேண்டும்.ஒரே குழப்பமாக உள்ளது
ReplyDeleteIndha commission veraya?
ReplyDelete12th std and U.G English mediim padithu, B.Ed mattum tamil medium padithirunthaal, tamil medium certificate vanga venduma?
ReplyDeletewhat
ReplyDeletewhat
ReplyDeleteconduct certificate yaridum vanga vendum?
ReplyDeleteGovt b.ed collegla padicha tamil medium certificate podthuma ila tnteula poi vangunuma pls anyone clear me
ReplyDelete