இரட்டைப்பட்டம் வழக்கு இன்று முதன்மை அமர்வு
முன் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட
பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக
ஆஜாராகாததால் வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
This comment has been removed by the author.
ReplyDeleteபலரின் சாபம் வயிறெரிச்சல் மூன்றாவது நபருக்கு பலன் சென்றடையும் திட்டம்.இந்த கேஸ் 7-ஆம் தேதி முடியுமா? கடவுளுக்குதான் தெரியும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNichayam mudiyum. Anal enthavarudam endru yarukkum theriyathu . Jothidam parthal theriyum.
ReplyDeleteTHE TEACHERS WHO ARE WAITEING FOR B.T.PROMOTION ARE VERY SAD ABOUT THIS MATTER.
ReplyDeleteok sir kannithivu than
ReplyDeleteit is very sad to me. because we are waiting for district to district transfer
ReplyDeletebut those who are eagerly waiting for the promotions, they are living
their home town/village with their family kith and kin. but we......
- with sad
Muthuraj, Kumbakonam
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் 7 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது
ReplyDeleteவழக்கில் நீதிமன்ற ஆணை பெற்ற 7 பேரும்.இன்று (02.01.14) சென்னையில் உள்ள டிஆர்பி அலுவலகத்துக்கு நீதிமன்ற ஆணையுடன் நேரில் சென்று தங்களையும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி தனித்தனியாக மனுஅளித்ததாகவும் மனுவைப்பெற்றுக்கொண்ட டிஆர்பி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பின்னர் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும் எனக்கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் புதியதாக இதே போன்று தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழஙக்கோரி மேலும் சில வழக்குகள் நளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
07/01/2014 WILL COME SOON.BUT,WHEN WILL COME THE JUSTICE FOR DOUBLE DEGREE.
ReplyDelete2 aam theadhi case irukuradhu advocate marundhutaro
ReplyDelete