Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜனவரி 5ல் ஜி.எஸ்.எல்.வி., விண்ணில் பறக்கிறது

 
          திரவ எரிவாயு கசிவு காரணமாக கடந்த ஆகஸ்டில் செலுத்த இருந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரும் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

          கடந்த ஆகஸ்ட்மாதம் ஜி.எஸ்.எல்.வி., டி-5 ராக்கெட் ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி மையத்தி்ல இருந்து செலுத்தப்படுவதாக இருந்தது கடைசி நேரத்தில் எரிவாயு கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதன் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மேலும் ஜி.எஸ்.எல்.வி., வரிசையில் இது 8-வது ராக்கெட்டாகும். இதுவரையில் 7 முறை விண்ணில் செலுத்தப்பட்டு, 4 முறை வெற்றியும் மூன்று முறை தோல்வியும் அடைந்துள்ளது என தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive