நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம்
செய்யும் நடவடிக்கைகளைபிப்ரவரி 5–ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று
தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
இதையடுத்து இதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்படி மாவட்டஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...