பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. அதை 2
பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டது. முதல் பிரிவில்
1329 தொடக்க பள்ளிகளில் தனியார் கம்ப்யூட்டர்கள் அமைப்பதற்கும்,
கம்ப்யூட்டர் மற்றும் கருவிகள் பொருத்தவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவின் கீழ் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 95,470 மாணவர்கள் பயன்பெறுவார்கள். முதற்கட்டமாக இந்த பிரிவின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளனர்.
2வது பிரிவில் பள்ளிகளில் தவகல் தொழில்நுட்ப
திட்டம்(ஐசிடி) செயல்படுத்தப்பட உள்ளது. அதில் மத்திய அரசின் பங்காக 75
சதவீதமும், மாநில அரசின் பங்காக 25 சதவீதமும் செலவிடப்பட உள்ளது. இந்த
தகவல் தொடர்பு திட்டம் 4,340 அரசு உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு
செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டம்
நடைமுறையில் இருக்கும். அதாவது ‘உருவாக்கி, உரிமையாக்கி, இயக்கி மாற்றுதல்’
என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படும்.
பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்க
தனியாருக்கு டெண் டர் விடப்படுகிறது. அவர்களே அந்த லேப்களில் தலா ஒரு
ஆசிரியரை நியமித்துக் கொள்வார்கள். 5 ஆண்டு களுக்கு அந்த ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு பாடம் நடத்திய பிறகு, அரசிடம் ஒப்படைத்துவிட்டு செல்வார்கள்.
இதற்கான டெண்டரை அரசு கடந்த வாரம் வெளியிட்டது. ஒரு லேப் அமைக்க
குறைந்தபட்ச தொகையாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் நிர்ணயம் செய்துள்ள னர்.
இதைத்தொடர்ந்து பல கம்ப்யூட்டர் நிறுவன ங்கள் டெண்டர் எடுக்க போட்டி
போடுகின்றன.
தற்போதுள்ள அரசின் சில திட்டங்களுக்கு
கம்ப்யூட்டர்களை பொருத்திய சில நிறுவனங்களில், 2 கம்ப்யூட்டர் நிறுவனங்கள்
மீது அரசு அதிருப்தியில் உள்ளது. ஆனால் அந்த 2 கம்ப்யூட்டர் நிறுவனங்களும்
மேற்கண்ட டெண்டர் எடுக்க களத்தில் இறங்கியுள்ளன. அந்த 2 நிறுவனங்கள் கையில்
மேற்கண்ட திட்டம் போனால், இந்த திட்டமே சீர்குலைந்துவிடும் என்று
அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். 27 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் பயன்
பெறப்போகும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.277 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த டெண்டர் விண்ணப்பங்கள் 31ம் தேதி பிரிக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
MANY MORE SCHOOLS NOT HAVE COMPUTER TEACHERS BUT THEY GIVE LAB......! enna koduma SIR ethu........!
ReplyDeleteDEAR FRIENDS THEY GIVE ANOTHER ONE TENDER BASED TEACHERS.. WE PROOF...... WHAT WE ARE .........?.....!
ReplyDeletewhat about computer science teachers appoinment
ReplyDeleteyerkanave part time teacher kathi ennane theriyala puthusa 5 years ku opantha vathiyara ha ha ha tamilnatula than computer padichavanglam kevalapadutha padurangapa
ReplyDeletecomputer teachers nearly 1400 teachers waiting for computer teacher post. but govt giving tender to private very good decision. on the same please supply poison to 1400 Computer Bed holders. and take out the computer BEd course from teachers university. no post for computer teachers then why that course need for ....
ReplyDeletecomputer teachers nearly 14000 teachers waiting for computer teacher post. but govt giving tender to private very good decision. on the same please supply poison to 14000 Computer Bed holders. and take out the computer BEd course from teachers university. no post for computer teachers then why that course need for ....
ReplyDeleteNammoda ethirpai govt katta vendum enavey annaivarum ontru sernthu poradavendum antha neram vanthu vittathu namakku eppa than job kidaikkum pls conduct 9842277838
ReplyDeleteNammoda ethirpai govt katta vendum enavey annaivarum ontru sernthu poradavendum antha neram vanthu vittathu namakku eppa than job kidaikkum pls conduct Mr. Mnikandan Msc BEd Comp Sci 9578367868
ReplyDeleteMr.Krishnamoorthy 9842277838
652 computer teachers vaazkaiyai kedutha B.ED Computer science pattatharikalukku god kodutha nalla news. so kadavul irukkirar
ReplyDeleteunakku velai vendumanal arasidam poradi peravendum.aduthavan kudiyai keduthathan vilivu intha arivippu-
ReplyDelete9 VARUSAMA KASTAPATTU 1200 RUPAYEE VELAI PAARTHU KADAVULODA KARUNAIYAALA REGULAR PAY 5 VARUSAMA VAANGUNA 652 PERUDA VAZHKAIYIL MANNA POTTU AVANGA FAMILYYA THAVIKKA VITTA BED COMPUTER TEACHERUKKU KADAVUL KODUTHA DHANDANAI THAN ITHU.....
ReplyDeletebed கணினி ஆசிரியர்களின் தவறான முடிவால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே அரசு, பணியில் இருக்கும் கணினி ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணி நியமனம் செய்யும் பொழுது இந்த சங்கத்தை அழைத்து இருவரும் பயனடையும் படி முயற்சி செய்தது.ஆனால் இவர்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.இப்போ உள்ளதும் போச்சு.
ReplyDeleteThe computer science course in tn schools is in vocational .so dont need B.Ed degree .Here the teachers are called Instructor.
ReplyDeleteThe Computer Science subject first introduced in 1999 five year contract period.In that period golden period to the students because the contractor would provide good facility to this subject.All the computer systems are working properly.but now any computer not working.ups not working not working not working everything.so contract period must come today.but the salary to the teacher is considered the contractor.
ReplyDeletethe tamilnadu govt ensure appeal to the supreme court in 2009 that in future post of computer instructor shall be a bed degree holder.but now govt to launch a plan this subject on the basis of contract.
ReplyDeleteThis plan is ( ICT ) already running .Today it is develop thats all.but the computer science subject in higher secondary level is different . The teacher recruitment and providing computer ,lab facility all are taken from the Government . So B.Ed students are don't worry about it.
ReplyDeletebed கணினி ஆசிரியர்களின் தவறான முடிவால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே அரசு, பணியில் இருக்கும் கணினி ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணி நியமனம் செய்யும் பொழுது இந்த சங்கத்தை அழைத்து இருவரும் பயனடையும் படி முயற்சி செய்தது.ஆனால் இவர்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.இப்போ உள்ளதும் போச்சு ethu government sareyana mudevu
ReplyDelete652 computer teachers vaazkaiyai kedutha B.ED Computer science pattatharikalukku god kodutha nalla news. so kadavul irukkirar Thank you FOR amma goverment by TAMILNADU P.G.COMPUTER TEACHER'S ASSOCIATION VILLUPURAM DIST
ReplyDeleteETHU THAN SAREYANA MUDUVU THANK YOU FOR AMMA GOVERNMENT by TAMILNADU P.G.COMPUTER TEACHER'S ASSOCIATION VILLUPURAM DIST
ReplyDeletethiramaikku entrum undu velai anal athirstathil kidaitha velai kandippa kainaluvum innaikku illaati nalaikku
ReplyDeletewe are pass tet exam nearly 300 But they are not giving job. they told you are not eligible for teach other subject then how it possible Bcom Mcom BA holder teach computer?
ReplyDeleteComputer science teacher association,
ReplyDeletePls do something agains to govt order........