Home »
» 3,589 காலிப் பணி இடங்களுக்கு, 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்வு ரத்து.
கடந்த 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப்
பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தலில்
வெளிப்படைத்தன்மையில்லை என, தேர்வெழுதிய வின்சென்ட், கரிகாலன் உட்பட 4 பேர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி,
முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்துமறு தேர்வு நடத்த
உத்தரவிட்டார்.கூட்டுறவு சங்கங்களில் 3,589 காலில் பணி இடங்களுக்கு, கடந்த
2012 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ல் தேர்வு நடந்தது.
dai en application panathai thirupi kodunga da
ReplyDelete