Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் 2013 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மேற்கொள்வது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உத்தரவு


           2013-ம் ஆண்டில் நேரடியாக நியமனம் செடீநுயப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 2013-ம் ஆண்டிற்குரிய தமிடிநநாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதடிந சரிபார்ப்பு பணி விழுப்புரம் மாவட்டத்தில் 17.01.2014 மற்றம் 18.01.2014 ஆகிய நாட்களிலும் 20.01.2014 முதல் 28.01.2014 வரை அனைத்து மாவட்டங்களில் (நீலகிரி மாவட்டம் தவிர) நடைபெறுவதாகவும் அப்பணியினை செவ்வனே நடத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்குமாறும் பார்வையில் கண்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
          மேற்காண் பொருள் சார்பாக பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு  அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி சான்றிதடிந சரிபார்ப்பு பணியினை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி செவ்வனே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                  இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.




2 Comments:

  1. SIR PLS PUBLISH THE GO NO 145P DATED 30/09/2010(TAMIL VAZHI KALVIKANA FORMAT) MOST URGENT

    ReplyDelete
  2. SIR PLS PUBLISH THE GO NO 145P DATED 30/09/2010(TAMIL VAZHI KALVIKANA FORMAT) MOST URGENT

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive