வடலூரில்
வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வருகிற 17ஆம் தேதி நடைபெறவுள்ளதால்,
கடலூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அதையொட்டி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி, சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
உள்ளூர்
விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 17ஆம் தேதி பொது முக்கியத்துவம் வாய்ந்த
அரசு அலுவலகங்கள், அவசர பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு குறைந்தபட்ச
பணியாளர்களோடு செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...