Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் இன்னும் 15 நாட்களுக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி

          காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.
 
              இதுவரை 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் 15 நாட்களுக்குள் காலியாகவுள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த ஆண்டு 10 மற்றும் 12- ஆம் வகுப்புத் தேர்வில், மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக அரசு 45 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




19 Comments:

  1. Cv ku consolidated mark list katayam vendumaa?

    ReplyDelete
  2. Cv ku consolidated mark list kattayam vendumaa? Last year status enna? Now the time is short. So getting that is not possible. What to do? Please answer any one regarding this or ask any officials ( if u knows in higher level posts) and publish the answer. So many haven't consolidated particularly those who completed degree in courts pendency. Ur valuable answers may help many. So plz try

    ReplyDelete
    Replies
    1. No need. I passed lost year tet and got posting.

      Delete
    2. Madam r u sure about consolidated..I worried about that problem

      Delete
    3. Thanks Divya teacher.

      Delete
  3. please friends tamil selection TPT DTED WITH BLITT OR BED eduku preference kodupanga irandume equala sollunga

    ReplyDelete
  4. இது தன்னார்வல தொண்டு மூலமாக நிரப்பபடும். ஜே.கே.பவுண்டேஷன் பணம் ஒதுக்கி உள்ளது.தற்காலிக நியமனம் தான். ஏமாறாதீர்.அநேகமாக மே மாதம் டி.ஆர்.பி மூலம் நிரந்தரமாக் நிரப்பபடலாம். இப்ப டி.ஆர்.பி மூலம் நிரந்தரமாக் நிரப்பினால் மே மாத சம்பளம் அரசுக்கு இழப்பு. தேர்தல் நேரம் எது வேணுமானாலும் நடக்கும்.

    ReplyDelete
  5. What about computer science teacher post

    ReplyDelete
    Replies
    1. Computer posting 15 daysla kidaikka chance irukka?

      Delete
    2. Computer posting 15 daysla kidaikka chance irukka?

      Delete
  6. What about computer science teacher post

    ReplyDelete
  7. What about computer science teacher post

    ReplyDelete
  8. trb pg tamil medium commerce 2012 result yinnum vidavilai yen?

    ReplyDelete
  9. trb pg tamil medium commerce 2012 result yinnum vidavilai yen?

    ReplyDelete
  10. trb pg tamil medium commerce,history, economics 2012 final list yinnum vidavilai yen yengalukku nallathu nadakkuma amma than kapath thanum 150 kudumbankal taththalikkuthu amma? amma??amma??? kapaththunga

    ReplyDelete
  11. trb pg tamil medium commerce,history, economics 2012 final list yinnum vidavilai yen yengalukku nallathu nadakkuma amma than kapath thanum 150 kudumbankal taththalikkuthu amma? amma??amma??? kapaththunga

    ReplyDelete
  12. trb pg tamil medium commerce,history, economics 2012 final list yinnum vidavilai yen yengalukku nallathu nadakkuma amma than kapaththanum 150 kudumbankal taththalikkuthu amma? amma??amma??? kapaththunga ithu than yengal uyirin kadaisi moochi oru varudama poraduram english medium padichchavunga santhosama job poyi oruvarusam mudinthu vittathu enga thiramai,nambikkai,vallkai..!!!???

    ReplyDelete
  13. அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் இன்னும் 15 நாட்களுக்குள் நிரப்பப்படும்:

    ReplyDelete
  14. 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive